புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_c10கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_m10கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_c10 
25 Posts - 39%
heezulia
கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_c10கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_m10கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_c10கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_m10கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_c10கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_m10கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_c10கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_m10கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_c10கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_m10கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_c10 
2 Posts - 3%
M. Priya
கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_c10கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_m10கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_c10கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_m10கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_c10கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_m10கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_c10 
1 Post - 2%
Barushree
கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_c10கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_m10கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_c10கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_m10கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_c10கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_m10கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_c10கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_m10கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_c10கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_m10கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_c10கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_m10கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_c10கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_m10கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_c10 
7 Posts - 2%
prajai
கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_c10கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_m10கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_c10கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_m10கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_c10கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_m10கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_c10கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_m10கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 16, 2013 1:50 pm

''உடம்பு அனலாக் கொதிக்குது... தொண்டையில எச்சில்கூட விழுங்க முடியலை. அதுக்கு ஏதாவது மாத்திரை கொடுங்க'' - இன்று மருந்துக்கடையில் சர்வசாதாரணமாகக் கேட்கக்கூடிய வார்த்தைகள் இவை. டாக்டரைப் பார்க்க டோக்கன் வாங்கி, மணிக்கணக்கில் காத்திருக்கவேண்டும். கன்சல்டேஷன் ஃபீஸ் என்ற பெயரில் நூறோ, இருநூறோ மருத்துவருக்கு அழ வேண்டும். அவர் நான்கு - ஐந்து நாட்களுக்கு எழுதித் தரும் மருந்தை, மொத்தமாக வாங்கவேண்டும் என்பதால், பலரும் மருத்துவரை அணுகுவதற்குப் பதில் நேராகப் போய் நிற்கும் இடம் மருந்துக் கடை. நன்கு படித்தவர்களோ, இன்டர்நெட்டில் இந்த அறிகுறிகள் இருந்தால் என்ன பிரச்னை, அதற்கு என்ன மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று 'கூகுள் சர்ச்’ செய்துவிட்டு, மருந்து வாங்கிச் சாப்பிடுகின்றனர். இப்படி, மருந்துக்கடையில் டாக்டர் பரிந்துரை இன்றி, சுயமாக மருந்து வாங்குதல் (over the counter) அதிகரித்துவிட்டது. இந்தச் சுய மருத்துவத்தின் பாதிப்புகள் பற்றி, புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பொது மருத்துவப் பேராசிரியர் பாலமுருகேசன் விரிவாகப் பேசுகிறார்.

'மக்கள் அதிக அளவில் மருந்துக்கடைகளில் வாங்குவது வலி நிவாரணிகள்தான். இபுப்ரூஃபென் (ibuprofen), கீட்டோப்ரூஃபென் (ketoprofen), நேப்ராக்ஸன் (naproxen) போன்ற வலி நிவாரணிகளை மருத்துவரின் அறிவுறுத்தல் இல்லாமல் தொடர்ந்து உபயோகப்படுத்தும்போது அல்சர், இதயப் பிரச்னை, சிறுநீரகச் செயலிழப்பு போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். ஜலதோஷம் பெரும்பாலும் வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. எந்தவித மருந்தும் இல்லாமல் ஏழே நாட்களில் தானாகவே சரியாகிவிடும். எனினும், ஜலதோஷம் வந்தால் உடனே குணமாக வேண்டும் என்று மருந்துக்கடைக்குச் சென்று, வலி நிவாரணி, ஆன்டிஹிஸ்டமின், ஆன்டிபயாடிக்ஸ் என்று மருந்துகளின் ஒரு சேர்க்கையை வாங்குகிறோம். இதற்கு ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகளே தேவை இல்லை. இதைப்போல் ஆன்டிபயாடிக்ஸைத் தவறாகப் பயன்படுத்தும்போதுதான், 'ஆன்டிபயாடிக்ஸ் ரெசிஸ்டென்ஸ்’ உருவாகி மருத்துவ உலகுக்குப் பெரும் பிரச்னையாக விளங்குகிறது.

நோய்க்கு அளிக்கப்படும் மருந்தை எதிர்க்கும் தன்மையைக் கிருமி பெறுவதற்கு, 'ஆன்டிபயாடிக்ஸ் ரெசிஸ்டென்ஸ்’ என்கிறோம்.

நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் மருந்துக்கடைக்காரரின் கவனக்குறைவுதான் ஆன்டிபயாடிக்ஸ் ரெசிஸ்டென்ஸ் உருவாக முக்கியக் காரணம்.

மருந்தின் செயல்பாடு என்பது அளவு, வயது, ஒருவரது எடை, கிருமியின் எண்ணிக்கையைப் பொறுத்து மாறுபடும். எனவே, ஒருவருக்கு எவ்வளவு மாத்திரை கொடுக்க வேண்டும் எத்தனை நாட்களுக்கு அதை எடுத்துக்கொள்ள, பரிந்துரைக்க வேண்டும் என்பது டாக்டருக்கு மட்டுமே தெரியும்.

ஒரு நோய்க்கு ஐந்து நாட்களுக்கு மாத்திரை எடுத்துக்கொள்ளும்படி டாக்டர் பரிந்துரைக்கும்போது, நோயாளி, இரண்டு நாட்களில் நோயில் இருந்து பூரண குணம் அடைந்ததும் மாத்திரை போடுவதை நிறுத்திவிடுவார். நோய்க் கிருமி முற்றிலுமாக ஒழிய ஐந்து நாட்கள் மாத்திரை எடுத்திருக்க வேண்டும். இரண்டு நாட்களில் நிறுத்தியதால் கிருமி அழியாமல், அந்த மருந்து எதிராகச் செயல்படும் தன்மையை அடைந்துவிடும். பிறகு, மீண்டும் நோயை ஏற்படுத்தும்போது, அந்த மாத்திரை பலன் அளிக்காது. 'ஸ்டீராய்ட்’ என்பது, இருமுனைக் கத்தி போன்றது. 'ருமட்டாய்ட் ஆர்த்ரைட்டிஸ்’, 'இடியோபதிக் த்ராம்போசைட்டோபீனிக் பர்புரா’ போன்ற பல்வேறு நோய்களுக்கு உயிர்காக்கும் மருந்தாக, 'ஸ்டீராய்ட்’ பயன்படுகிறது. ஆனால், அதைச் சரியாக உபயோகப்படுத்தாவிட்டால், சர்க்கரை நோய், கண்புரை போன்ற பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும். பல மருந்துக் கடைகளில் ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாமலேயே இவை தாராளமாகக் கிடைக்கின்றன' என்றவர், இதைத் தடுக்கும் முறைகளை விளக்கினார்.

எந்த ஓர் உடல்நலப் பிரச்னைக்கும் சுய மருத்துவம் எடுத்துக்கொள்ளக் கூடாது.

மருத்துவர் ஆன்டிபயாடிக்ஸை, குறிப்பிட்ட கால அளவுக்கு எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினால், அறிகுறிகள் சரியானதும் நிறுத்தாமல் முழுமையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம் போன்றவற்றுக்கு டாக்டர் பரிந்துரைத்த மாத்திரை மருந்துகளை, மீண்டும் காய்ச்சல் வந்ததும் நாமாக வாங்கிச் சாப்பிடுவது கூடாது.

தலைவலி போன்ற பிரச்னைகள் தொடர்ந்து நீடித்தால், மருத்துவரை அணுக வேண்டும்.

பி.ஃபார்ம் படிக்காமல் மருந்துக்கடையில் பணிபுரிபவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அலோபதி மருந்துகள் பற்றியும் அதன் பின்விளைவுகள் பற்றியும் அலோபதி மருத்துவர் மட்டுமே அறிவார். அலோபதி மருந்துகளை ஹோமியோபதி மற்றும் சித்த மருத்துவர்கள் பரிந்துரைப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

விகடன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 16, 2013 2:01 pm

பயனுள்ள பகிர்வு நன்றிபுன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Nov 16, 2013 4:38 pm

சொன்னா யாருங்க கேட்குறாங்க?. தலைவலி, காய்ச்சல்னா உடனே பக்கத்துல இருக்குற மெடிக்கல் ஷாப்புக்குதான் போறாங்க.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக