புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
லக்னோ : டீ விற்பனையாளர், நாட்டின் பிரதமராக முடியாது என்ற சமாஜ்வாடி கட்சியின் பொதுச்செயலாளரின் கருத்து, அக்கட்சியிலேயே பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டில்லி, மத்தியபிரதேசம், சட்டீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல் மற்றும் விரைவில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் என அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி, மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சி சுமத்தி வரும் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த பதிலடி கொடுத்து, தேர்தல் பிரசார கூட்டங்களில் பெரும் ஆதரவை பெற்று வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை, தற்போது சமாஜ்வாடி கட்சி சீண்டிப்பார்த்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் ஹர்டோய் நகரில் நடைபெற்ற சமாஜ்வாடி பொதுக்கூட்டத்தில், கட்சி பொதுசெயலாளர் நரேஷ் அகர்வால் பேசியதாவது, எவ்வாறு ராணுவத்தில், சிப்பாய், தளபதி ஆக முடியாதோ, அதுபோல, டீ விற்பனையாளர் எல்லாம் நாட்டின் பிரதமராக ஆக முடியாது என்று கூறினார். இதற்கு அங்கு கூடியிருந்தவர்கள் கைதட்டி ஆதரவு எழுப்பியபோதிலும், நரேஷின் இந்த கருத்து, கட்சி தலைமையிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் பார்லிமென்ட் எம்.பி.க்கள் கூறியிருப்பதாவது, நரேஷின் கருத்து ஏற்புடையதல்ல என்றும், நாட்டின் பிரஜைகள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு உயர் பதவிகளுக்கு வர உரிமை உண்டு இதை யாராலும் தடுக்க முடியாது என்று அவர்கள் கூறினர்.
டீ விற்பனையாளராக தனது வாழ்க்கையை துவக்கிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தற்போது, அவர்சார்ந்த கட்சியின் பிரதமர் வேட்பாளர் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளதற்கு அவரது கடின உழைப்பே காரணம். கடின உழைப்பை மேற்கொண்டால், யாரும் நாட்டின் உயர்நிலையை யார் வேண்டுமானாலும் அடையலாம் என்பதற்கு நரேந்திர மோடி சிறந்த உதாரணமாக திகழ்கிறார். இதனை மற்றவர்களும் பின்பற்றினால், நாட்டிற்கு நலன் பயக்கும் என்று பீகார் மாநில ஐக்கிய ஜனதா தள கட்சி மூத்த தலைவர் ஷிவானந்த் திவாரி கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர்

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
யார் அறிவார் , ஒரு நாள் , நரேஷ் அகர்வால் , நரேந்திர மோடிக்கு ,டி ஆற்றிகொடுத்தாலும் கொடுப்பார். சீக்கரமே நடந்தாலும் ஆச்சர்ய பட மாட்டேன்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஒ .பன்னீர்செல்வம் ..... அப்போ மக்கள் ஒ வை வேறு மாதிரி சொல்லுவார்கள் மாமிஜாஹீதாபானு wrote:ம்ம்ம் இப்போ நியாபகம் வருது நன்றி அமிர்தாamirmaran wrote:பானு அக்கா யாருன்னு தெரியல யா...? நால்வர் படையில் ஒரு ஆள்
ஒருநாள் CM மாதிரி கொஞ்ச நாள் CM மா இருந்தாரு
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
ம்ம்ம் தெரியுமேபாலாஜி wrote:ஒ .பன்னீர்செல்வம் ..... அப்போ மக்கள் ஒ வை வேறு மாதிரி சொல்லுவார்கள் மாமிஜாஹீதாபானு wrote:ம்ம்ம் இப்போ நியாபகம் வருது நன்றி அமிர்தாamirmaran wrote:பானு அக்கா யாருன்னு தெரியல யா...? நால்வர் படையில் ஒரு ஆள்
ஒருநாள் CM மாதிரி கொஞ்ச நாள் CM மா இருந்தாரு
தெரிஞ்சிகிட்டே கேள்வி கேட்க வேண்டியதுஜாஹீதாபானு wrote:ம்ம்ம் தெரியுமேபாலாஜி wrote:ஒ .பன்னீர்செல்வம் ..... அப்போ மக்கள் ஒ வை வேறு மாதிரி சொல்லுவார்கள் மாமிஜாஹீதாபானு wrote:ம்ம்ம் இப்போ நியாபகம் வருது நன்றி அமிர்தாamirmaran wrote:பானு அக்கா யாருன்னு தெரியல யா...? நால்வர் படையில் ஒரு ஆள்
ஒருநாள் CM மாதிரி கொஞ்ச நாள் CM மா இருந்தாரு
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
சிவா wrote:இன்னுமா உள்ளது! பாராட்டப்பட வேண்டிய விடயம்!செம்மொழியான் பாண்டியன் wrote:இன்னும் கூட அந்த டீக்கடை நடக்குதுங்கோசிவா wrote:ஓஓஓஓஓஓஓஓ..... நீங்க அவரச் சொல்றீங்களா? சரி சரி...!!!amirmaran wrote:நம் தமிழ்நாட்டில் டீ கடை நடத்திய ஒருவர் மாநிலத்தின் டம்மி முதலம்மைச்சராக இருந்துள்ளார்.... அரசியலில் இதெல்லாம் சாதாரனமப்ப்பா.....
ஏனெனில் எப்பொழுது வேண்டுமானாலும் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகலாம் என்பதை நன்றாக அறிந்து வைத்துள்ளார்!
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அட டீக்கடையில் அக்கவுன்ட்டே இல்லாதவங்க ஆகறாங்க, டீக்கடையில் காந்தி கணக்கில் சாப்பிட்டவங்க ஆகறாங்க, டீக்கடைகாரர் ஆகக் கூடாதா?
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2