Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது
+4
செம்மொழியான் பாண்டியன்
amirmaran
பாலாஜி
சிவா
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
டீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது
லக்னோ : டீ விற்பனையாளர், நாட்டின் பிரதமராக முடியாது என்ற சமாஜ்வாடி கட்சியின் பொதுச்செயலாளரின் கருத்து, அக்கட்சியிலேயே பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டில்லி, மத்தியபிரதேசம், சட்டீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல் மற்றும் விரைவில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் என அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி, மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சி சுமத்தி வரும் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த பதிலடி கொடுத்து, தேர்தல் பிரசார கூட்டங்களில் பெரும் ஆதரவை பெற்று வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை, தற்போது சமாஜ்வாடி கட்சி சீண்டிப்பார்த்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் ஹர்டோய் நகரில் நடைபெற்ற சமாஜ்வாடி பொதுக்கூட்டத்தில், கட்சி பொதுசெயலாளர் நரேஷ் அகர்வால் பேசியதாவது, எவ்வாறு ராணுவத்தில், சிப்பாய், தளபதி ஆக முடியாதோ, அதுபோல, டீ விற்பனையாளர் எல்லாம் நாட்டின் பிரதமராக ஆக முடியாது என்று கூறினார். இதற்கு அங்கு கூடியிருந்தவர்கள் கைதட்டி ஆதரவு எழுப்பியபோதிலும், நரேஷின் இந்த கருத்து, கட்சி தலைமையிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் பார்லிமென்ட் எம்.பி.க்கள் கூறியிருப்பதாவது, நரேஷின் கருத்து ஏற்புடையதல்ல என்றும், நாட்டின் பிரஜைகள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு உயர் பதவிகளுக்கு வர உரிமை உண்டு இதை யாராலும் தடுக்க முடியாது என்று அவர்கள் கூறினர்.
டீ விற்பனையாளராக தனது வாழ்க்கையை துவக்கிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தற்போது, அவர்சார்ந்த கட்சியின் பிரதமர் வேட்பாளர் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளதற்கு அவரது கடின உழைப்பே காரணம். கடின உழைப்பை மேற்கொண்டால், யாரும் நாட்டின் உயர்நிலையை யார் வேண்டுமானாலும் அடையலாம் என்பதற்கு நரேந்திர மோடி சிறந்த உதாரணமாக திகழ்கிறார். இதனை மற்றவர்களும் பின்பற்றினால், நாட்டிற்கு நலன் பயக்கும் என்று பீகார் மாநில ஐக்கிய ஜனதா தள கட்சி மூத்த தலைவர் ஷிவானந்த் திவாரி கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர்
Re: டீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது
செய்யும் தொழிலே தெய்வம் --- என்று தெரியாமல் கண்டபடி உளறவேண்டாம் .
டீ கடை வைத்து இன்று நாட்டின் உயரிய பதிவிக்கு போட்டியிடும் திறமை , ஆளுமை அவருக்கு உள்ளது .
பின்பு ஏன் பொறாமை ?
டீ கடை வைத்து இன்று நாட்டின் உயரிய பதிவிக்கு போட்டியிடும் திறமை , ஆளுமை அவருக்கு உள்ளது .
பின்பு ஏன் பொறாமை ?
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: டீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது
நம் தமிழ்நாட்டில் டீ கடை நடத்திய ஒருவர் மாநிலத்தின் டம்மி முதலம்மைச்சராக இருந்துள்ளார்.... அரசியலில் இதெல்லாம் சாதாரனமப்ப்பா.....
amirmaran- இளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
Re: டீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது
ஓஓஓஓஓஓஓஓ..... நீங்க அவரச் சொல்றீங்களா? சரி சரி...!!!amirmaran wrote:நம் தமிழ்நாட்டில் டீ கடை நடத்திய ஒருவர் மாநிலத்தின் டம்மி முதலம்மைச்சராக இருந்துள்ளார்.... அரசியலில் இதெல்லாம் சாதாரனமப்ப்பா.....
Re: டீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது
இன்னும் கூட அந்த டீக்கடை நடக்குதுங்கோசிவா wrote:ஓஓஓஓஓஓஓஓ..... நீங்க அவரச் சொல்றீங்களா? சரி சரி...!!!amirmaran wrote:நம் தமிழ்நாட்டில் டீ கடை நடத்திய ஒருவர் மாநிலத்தின் டம்மி முதலம்மைச்சராக இருந்துள்ளார்.... அரசியலில் இதெல்லாம் சாதாரனமப்ப்பா.....
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: டீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது
இன்னுமா உள்ளது! பாராட்டப்பட வேண்டிய விடயம்!செம்மொழியான் பாண்டியன் wrote:இன்னும் கூட அந்த டீக்கடை நடக்குதுங்கோசிவா wrote:ஓஓஓஓஓஓஓஓ..... நீங்க அவரச் சொல்றீங்களா? சரி சரி...!!!amirmaran wrote:நம் தமிழ்நாட்டில் டீ கடை நடத்திய ஒருவர் மாநிலத்தின் டம்மி முதலம்மைச்சராக இருந்துள்ளார்.... அரசியலில் இதெல்லாம் சாதாரனமப்ப்பா.....
ஏனெனில் எப்பொழுது வேண்டுமானாலும் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகலாம் என்பதை நன்றாக அறிந்து வைத்துள்ளார்!
Re: டீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது
யார் அவர்?????????சிவா wrote:ஓஓஓஓஓஓஓஓ..... நீங்க அவரச் சொல்றீங்களா? சரி சரி...!!!amirmaran wrote:நம் தமிழ்நாட்டில் டீ கடை நடத்திய ஒருவர் மாநிலத்தின் டம்மி முதலம்மைச்சராக இருந்துள்ளார்.... அரசியலில் இதெல்லாம் சாதாரனமப்ப்பா.....
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: டீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%93._%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8Dஜாஹீதாபானு wrote:யார் அவர்?????????சிவா wrote:ஓஓஓஓஓஓஓஓ..... நீங்க அவரச் சொல்றீங்களா? சரி சரி...!!!amirmaran wrote:நம் தமிழ்நாட்டில் டீ கடை நடத்திய ஒருவர் மாநிலத்தின் டம்மி முதலம்மைச்சராக இருந்துள்ளார்.... அரசியலில் இதெல்லாம் சாதாரனமப்ப்பா.....
Re: டீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது
பானு அக்கா யாருன்னு தெரியல யா...? நால்வர் படையில் ஒரு ஆள்
ஒருநாள் CM மாதிரி கொஞ்ச நாள் CM மா இருந்தாரு
ஒருநாள் CM மாதிரி கொஞ்ச நாள் CM மா இருந்தாரு
amirmaran- இளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
Re: டீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது
ம்ம்ம் இப்போ நியாபகம் வருது நன்றி அமிர்தாamirmaran wrote:பானு அக்கா யாருன்னு தெரியல யா...? நால்வர் படையில் ஒரு ஆள்
ஒருநாள் CM மாதிரி கொஞ்ச நாள் CM மா இருந்தாரு
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இந்த சி.டி.,யை பார்த்து தூங்க முடியாது, சாப்பிட முடியாது, கண்ணீர் விட்டு அழாமல் இருக்க முடியாது ? திரு. வைகோ
» பிரதமராக மாயாவதி விருப்பம்
» ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார்
» ஓட்டப்பந்தயத்தில் வென்றவர் பிரதமராக தோ்வு
» ஊழல்: மன்மோகன் பிரதமராக நீடிப்பாரா?
» பிரதமராக மாயாவதி விருப்பம்
» ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார்
» ஓட்டப்பந்தயத்தில் வென்றவர் பிரதமராக தோ்வு
» ஊழல்: மன்மோகன் பிரதமராக நீடிப்பாரா?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum