புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_m10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10 
25 Posts - 69%
heezulia
அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_m10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_m10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_m10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10 
361 Posts - 78%
heezulia
அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_m10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_m10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_m10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10 
8 Posts - 2%
prajai
அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_m10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_m10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_m10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_m10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_m10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_m10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த காலத்திலேயே இப்படியா?

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 14, 2013 8:43 pm

அந்த காலத்திலேயே இப்படியா?
தம்பதிக்குள் சண்டைன்னா இப்படி பண்ணக் கூடாது !

புருஷன் பெண்டாட்டிக்குள்ளே ஒத்து வரலேன்னா ...

சிலர்  நாகரீகமா டைவர்ஸ் செய்துக்கிறாங்க...

சிலர் கொல்லணும்னு   விபரீத முடிவெடுக்கிறாங்க ...

கொல்லணும்னு நினைக்கிறவங்களே பலி ஆக வேண்டி இருக்கும் ...

இதை விளக்க வேடிக்கை கதை இதோ ...

எப்பவும் வாக்குவாதம் நடக்கும் தம்பதிகளுக்குள்  உச்சபட்ச சண்டை நடக்குது ...

''உன்னை பலி வாங்காம விட மாட்டேன்''என்கிறான்  உத்தமபுருசன் ...

''அதையும் பார்க்கிறேன் ,உன்னாலே (மரியாதை ?)என்ன செய்ய முடியும் ?''

''வீட்டுக்கு பின்னாலே இருக்கிற ஆழமான குளத்திலே ''

''என்னை தள்ளிவிட ஐடியாவா ?''சீறுகிறாள் மனைவி ...

''இல்லை ,நானே விழலாம்னு இருக்கேன் ''

''சும்மா வாயிலே சொல்லக்கூடாது ,என் முன்னாலே விழுந்து காமி''ன்னு புருஷனை குளத்துக்கு இழுத்துட்டு போகிறாள் 'தர்ம 'பத்தினி ...

''எனக்கு நீச்சல்தெரியும் ,ஒருவேளை நீந்திப் பொழச்சுக்குவேன் ,அதனாலே என் கை இரண்டையும் பின்னால் கட்டி விடு ''

கண்கொள்ளாக் காட்சியை காணும் ஆவலில் கை இரண்டை கட்டுகிறாள் மனைவி ...

''இந்த நிலையில் ஓடிவந்து என்னால் குளத்தில் குதிக்க முடியாது ,நான் குளத்தங்கரையில் நிற்கிறேன் ,நீ ஓடிவந்து தள்ளி விடு ''

போல்ட் வால்ட் போட்டியில் கலந்துக் கொண்டவளைப் போல் ஓடிவருகிறாள்  ...

கடைசி  நொடியில் ,கணவன் விலகிக் கொள்ள ...

கண்ட்ரோல் செய்துக் கொண்டு நிற்க முடியாமல் குளத்தில் விழுந்த மனைவி கதறுகிறாள் ...

''காப்பாற்றுங்க ,காப்பாற்றுங்க !''

''காப்பாற்ற எனக்கும் ஆசைதான் ,நீதான் என் கையை கட்டிப் போட்டுவிட்டாயே ! ''

நாம் எல்லாம் பிறக்கும் முன்பே இந்த கதை பிறந்து விட்டது ...

பிரசவித்தவர் கவிமணி  மாயூரம் வேதநாயகம் என்றால் நம்ப முடிகிறதா ?

அந்த காலத்திலேயே இப்படியா? Laugh+emoticon

ரமணியன்

நன்றி :தமிழ்வெளி

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Nov 14, 2013 9:08 pm

மிக சிறப்பு ...

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 14, 2013 10:37 pm

ஹா ஹா ஹா!

இந்தக் கணவன் மனைவி விரோதம் காலம் காலமாகத் தொடர்ந்து வரும் ஒரு விடயம் தானே!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 15, 2013 8:07 am

கவிமணி வேதநாயகம் பிள்ளை அவர்களுக்கு வேறொரு பெருமையும் உண்டு. தமிழில் முதன்முதலாக நாவல் எழுதியவர் இவரே. பிரதாப முதலியார் சரித்திரம் தான் தமிழில் முதல் நாவல். இவர் ஆரம்பித்து வைத்ததை இன்றும் பலர் தொடர்ந்து கலை சேவை புரிகின்றனர்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Fri Nov 15, 2013 8:18 am

இசையமைப்பாளர் விஜய்ஆண்டனி இவருடைய வழித்தோன்றல் தான்
என்பது கூடுதல் தகவல் அய்யா .

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 15, 2013 1:05 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 15, 2013 1:06 pm

T.N.Balasubramanian wrote:கவிமணி வேதநாயகம் பிள்ளை அவர்களுக்கு வேறொரு பெருமையும் உண்டு. தமிழில் முதன்முதலாக நாவல் எழுதியவர் இவரே. பிரதாப முதலியார் சரித்திரம் தான் தமிழில் முதல் நாவல். இவர் ஆரம்பித்து வைத்ததை இன்றும் பலர் தொடர்ந்து கலை சேவை புரிகின்றனர்.
ரமணியன்
எங்க அப்பாவிடம் அந்த நாவல் இருந்தது ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Nov 15, 2013 1:39 pm

சிரித்து விட்டு சிந்திக்க வேண்டிய விஷயம். அந்த காலத்திலேயே இப்படியா? 3838410834 

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 15, 2013 6:13 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:இசையமைப்பாளர் விஜய்ஆண்டனி இவருடைய வழித்தோன்றல் தான்
என்பது கூடுதல் தகவல் அய்யா .
 
அப்படியா , புதிய தகவல் ! டிஷும் படத்தில் நல்ல முறையில் இசை அமைத்து இருந்தார்.
நன்றி, செபா.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 15, 2013 6:17 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:கவிமணி வேதநாயகம் பிள்ளை அவர்களுக்கு வேறொரு பெருமையும் உண்டு. தமிழில் முதன்முதலாக நாவல் எழுதியவர் இவரே. பிரதாப முதலியார் சரித்திரம் தான் தமிழில் முதல் நாவல். இவர் ஆரம்பித்து வைத்ததை இன்றும் பலர் தொடர்ந்து கலை சேவை புரிகின்றனர்.
ரமணியன்
எங்க  அப்பாவிடம்  அந்த  நாவல்  இருந்தது  ஐயா  புன்னகை
 படித்து இருக்கிறீர்களா ? ( அதுலே எல்லாம் பரிட்சை வைக்கமாட்டேன்!)
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக