புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
# படித்ததில் பிடித்தது # Poll_c10# படித்ததில் பிடித்தது # Poll_m10# படித்ததில் பிடித்தது # Poll_c10 
30 Posts - 54%
heezulia
# படித்ததில் பிடித்தது # Poll_c10# படித்ததில் பிடித்தது # Poll_m10# படித்ததில் பிடித்தது # Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
# படித்ததில் பிடித்தது # Poll_c10# படித்ததில் பிடித்தது # Poll_m10# படித்ததில் பிடித்தது # Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
# படித்ததில் பிடித்தது # Poll_c10# படித்ததில் பிடித்தது # Poll_m10# படித்ததில் பிடித்தது # Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
# படித்ததில் பிடித்தது # Poll_c10# படித்ததில் பிடித்தது # Poll_m10# படித்ததில் பிடித்தது # Poll_c10 
30 Posts - 54%
heezulia
# படித்ததில் பிடித்தது # Poll_c10# படித்ததில் பிடித்தது # Poll_m10# படித்ததில் பிடித்தது # Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
# படித்ததில் பிடித்தது # Poll_c10# படித்ததில் பிடித்தது # Poll_m10# படித்ததில் பிடித்தது # Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
# படித்ததில் பிடித்தது # Poll_c10# படித்ததில் பிடித்தது # Poll_m10# படித்ததில் பிடித்தது # Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

# படித்ததில் பிடித்தது #


   
   
gsp
gsp
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 18/10/2013
http://gspinvestmentss.blogspot.in/

Postgsp Wed 13 Nov 2013 - 22:32

# படித்ததில் பிடித்தது #

(சிரிக்காமல் படிக்கவும்)

அன்பே,

நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப்பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.

"அலுவலகத்தில் இருக்கிறேன், நீல்கிரீஸில் சாயங்காலம் சந்திக்கலாம்" என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன்.

சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்து அமர்ந்த உனது
தகப்பனை பார்த்தபோது "எருமை மாட்டிற்கு மான்குட்டி எப்படி பிறந்தது?" என்ற பழைய கவிதை நினைவிற்கு வந்தது.

மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிகபட்சந்தான் என்றாலும்
எருமை மாடு என்பது உனது தகப்பனுக்கு குறைந்தபட்சமே.

அந்தக் கடையில் பில்போடுவதற்கு இருந்த கம்ப்யூட்டரைத் தவிர மீதம் இருந்த அனைத்தையும் தின்று தீர்த்துவிடும் பொறி அவரது கண்களில் மின்னியதை நான் கவனிக்க தவறிவிட்டேன்.

சரி எதையாவது சாப்பிட்டுவிட்டு பேச்சைத் துவங்கலாம் என சர்வரை அழைத்தேன்.

அதற்குப் பின் உனது அப்பனின் கைங்கர்யத்தால் சமையல்கட்டிற்கும் டேபிளுக்கும் இடையே சுமார் ஐம்பது முறை ஓட்டங்கள் எடுத்தான் சர்வர்.

ராயப்பாஸிலும், தலப்பாகட்டி ஹோட்டலிலும் நீ புஃல் கட்டு கட்டுவது ஒரு ஜெனடிக் பிரச்சினை என்பதை கண்டுகொண்டேன்.

வேழ முகம்தான் இல்லையே தவிர பேழையாவது இருக்கிறது உன் பரம்பரைக்கே...

அவரது வேட்டையை முடிவுக்கு கொண்டுவர இயலாதவனாக கையறு
நிலையில் இருந்தபோது "தம்பி இப்பெல்லாம்
முன்ன மாதிரி சாப்பிடமுடியறதில்லப்பா... வயசாயிடுச்சில்ல..."
என தன் திருவாய் மலர்ந்தார்.

திடப்பொருளிலிருந்து ரோஸ்மில்க் போன்ற திரவப்பொருளுக்கு மாறினார். அப்பாடா, முடித்துவிட்டார்
என்ற ஆசுவாசத்தை
'ஒரு கஸாட்டா' என்ற வார்த்தையில் உடைத்தார்.

கஸாட்டாவும், ஜர்தா பீடாவும் சாப்பிடுவதில்லை¬ என்பதைத்தவிர திருச்செந்தூர் கோவிலில் உண்டைக்கட்டிற்க¬ு காத்திருக்கும் கோவில்யானைக்கும¬் உனது அப்பனுக்கும்
ஆறு வித்தியாசமே இல்லை.

"தம்பி எப்ப சாப்பிட்டாலும் கடைசியா ஒரு ஐஸ்கிரீம் சாப்பிடுவது நல்லதுபா" என்ற அவரது கடைசி
கூற்றில் இருந்த
'கடைசியா' எனும் வார்த்தைதான் என் வாழ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது.

"சார், நான் உங்க
பொண்ண விரும்புகிறேன், அவளையே கல்யாணம்
பண்ணிக்க ஆசைப்படுகிறேன் அது விஷயமா பேசத்தான் உங்களுக்கு போன் பண்ணினேன்" என்று மெல்ல பேச்சைத் துவங்கினேன்.

"அப்ப போன வாரம் இதே
விஷயமா பேச
ஆனந்தபவனுக்கு வந்தது நீங்க இல்லையா தம்பி"
என ஆச்சர்யமாக அவர்
கேட்ட போதுதான்,
மொத்தக் குடும்பமும்
இரை எடுப்பதற்கென்றேஎவனையாவது
இரையாக்குவதை புரொபஷனல் டச்சோடு
செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன்.

"தம்பி இது பெரிய விஷயம்... ஒரு நாளில் பேசித் தீர்த்திட முடியாது,
அதனால நீங்க ஒன்னு பண்ணுங்க...நாளை¬க்கு அன்னபூர்ணா ஹோட்டலுக்கு வந்திடுங்க...அங¬்க பேசிக்கலாம்" என்ற
உனது தகப்பனை
கொலை செய்ய அந்த
நேரம் துப்பாக்கி இல்லாமல் போனது துர்பாக்கியமே.

இப்படிக்கு
இரைதேடும் குடும்பத்திற்கு இரையாகி விடாமல் இறையருளால் தப்பித்த உன்னுடைய,
முன்னாள் காதலன்.




உன்னால் செய்ய இயலாத எந்த ஒரு செயலையும்

இறைவன் உன்னிடம் ஒப்படைப்பது இல்லை.

ALL IS WEL

ALL IS WEL
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 14 Nov 2013 - 15:40

# படித்ததில் பிடித்தது # 3838410834 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu 14 Nov 2013 - 15:46

சிரிக்காமல் தானே படிக்க வேண்டும்.... படித்து விட்டு சிரிக்கலாம் அல்லவா? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



அன்புடன் அமிர்தா

# படித்ததில் பிடித்தது # A# படித்ததில் பிடித்தது # M# படித்ததில் பிடித்தது # I# படித்ததில் பிடித்தது # R# படித்ததில் பிடித்தது # T# படித்ததில் பிடித்தது # H# படித்ததில் பிடித்தது # A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 14 Nov 2013 - 16:32

நானும் நேற்றிரவு படித்தேன்! ஆனால் சிரிப்பு வரவில்லை!

ஏதோ நெருடலாக இருந்ததால் பின்னூட்டம் எழுதாமல் விட்டுவிட்டேன்! தற்பொழுது தமிழ் சினிமாவில் வரும் கேவலமான நகைச்சுவைக்கு இணையாக உள்ளது!

சாப்பிடுவதற்காக எந்தப் பெண்ணாவது காதலிப்பாளா? ஏற்றுக் கொள்ள முடியவில்லை!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக