ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளின் தினம்!

2 posters

Go down

குழந்தைகளின் தினம்! Empty குழந்தைகளின் தினம்!

Post by krishnaamma Wed Nov 13, 2013 5:16 pm

நவம்பர் 20ம் தேதி அனைத்துலக குழந்தைகள் நாளாக ஐக்கிய நாடுகளும், யுனிசெப் அமைப்பானது கடந்த 1954 டிசம்பர் 14ம் தேதி முதல் கொண்டாட ஆரம்பித்துள்ளது. உலகம் முழுக்க இருக்கற குழந்தைகளுக்கிடையில் புரிந்துணர்வையும், பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. அத்துடன் ஜூன் முதல் தேதியும் பன்னாட்டுக் குழந்தைகள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

குழந்தைகளின் தினம்! WWBHdGNsSQK8TOaAyq9M+E_1383813276

அப்படியிருந்தும் நாம் மட்டும் ஏன் நவம்பர் 14ம் தேதியை குழந்தைகள் தினமாகக் கொண்டாடுகிறோம் தெரியுமா குட்டீஸ்... அதுக்கு முழுக்க, முழுக்க நம்ம நேரு மாமாதான் காரணம். வடக்கே சாச்சா நேரு என்றும், தெற்கில் நேருமாமா என்றும் அழைக்கப்பட்ட நம்ம சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு நவம்பர் 14, 1889ம் ஆண்டு பிறந்தார். அவர் குழந்தைகள் மேல் மிகவும் பாசம் கொண்டவர். அதனால்தான் அவரோட பிறந்த தினமே இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

குழந்தைகள் என்றதும் நமக்கு மொதல்ல ஞாபகம் வருவது அவருடைய வெள்ளை மனசுதான். எந்தக் கவலையுமே இல்லாம ஆடிப்பாடி விளையாடித் திரியும் அந்தப் பருவம்தான். ஆனால், இப்போதைய குழந்தைகளுக்கு ஏற்படும் அவலநிலையை பார்க்கும் போது மனது பதைக்கிறது. ஒவ்வொரு நாளும் குழந்தைகள் சிதைக்கப்படுவதும், ஆண் குழந்தை மோகத்தால், பெண்குழந்தைகளைக் கருவிலேயே அழிப்பது. இது போக ஊட்டச் சத்துக் குறைபாட்டால் இறந்து பிறத்தல், சரியான எடையில் பிறக்காமல் இருத்தல், பிறந்த குழந்தைகளும் தாக்குப் பிடிக்க முடியாமல் சின்ன வயசுலயே இறந்து விடுகிறது. குழந்தைங்க மீது நடத்தப்படுகிற வன்முறைகள் என்று எவ்வளவோ இருக்கின்றன.

இதையும் மீறி அவங்க வளர்வதற்குள் பிரிகேஜி என்ற பெயரில் அவர்களை பள்ளியில் சேர்த்து விடுகிறோம். அதிலிருந்து கொடுமையானது அவர்கள் வேலைக்கு போகும் வரையில் தொடர்கிறது. படிப்பு என்ற பெயரில் ஒரு பெரிய மூட்டையை தோள்களில் தூக்கித் தூக்கி சிறுவயதிலேயே முதுகு வளைந்து போகிறது. அத்துடன் தோள்பட்டைகள் பாதிக்கப்பட்டு குழந்தைகளின் வளர்ச்சி கெடுகிறது.

"டிவி', கம்ப்யூட்டர் என்ற அரக்கன் சிறு வயதிலேயே குழந்தைகள் கெட்டுப்போகும் படியான அருவருப்புகளை போட்டு சிறு வயதிலேயே அவர்கள் கெட்டுப் போவதற்கான அத்தனை வழிகளையும் கற்றுக் கொடுத்து விடுகின்றன. இதனால் மைனர் குற்றவாளிகள் என்ற பெயரில் அநேக சிறுவர்கள், சீர்த்திருத்த ஜெயிலுக்கு போக வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.

இதற்கெல்லாம் நம்ம கூட்டுக் குடும்ப கலாசாரம் அழிஞ்சிட்டு வருவதும், பள்ளியில் நடத்தப்படும் நீதி போதனை வகுப்புகள் நடப்பதில்லை என்பதும் ஒரு முக்கியக் காரணம். அந்த வகுப்புகளுக்கான நேரத்தையும், உடற்பயிற்சி வகுப்புகளுக்கான நேரத்தையும், மத்த பாடங்களுக்கான ஆசிரியர்கள் எடுத்துக்கறதுதான் இப்பல்லாம் நடக்குது. இன்றைய குழந்தைகளோடு குழந்தைப் பருவம் வகுப்பறையில் கரும்பலகை முன்னாடியும், அதன்பிறகு தொலைக்காட்சி அல்லது கணினி முன்பாக கழியுது. இதுல எங்கேயிருந்து ஓடி விளையாடுவது?

குழந்தைகளுக்கு அந்தக் காலத்துல நல்லது கெட்டது, நம்ம கலாசாரப் பண்புகள், அப்புறம் மற்றவர்களோட நல்ல உறவு முறைகளை பராமரிக்கச் சொல்லித்தரும் அனுபவப் பெட்டகங்களாக தாத்தா பாட்டிகள் இருந்தாங்க. இப்ப அவங்கல்லாம் முதியோர் இல்லத்துக்குப் போயாச்சு. கதை சொல்லும் தாத்தா பாட்டியின் இடத்தைப் இப்ப தொலைக்காட்சியும், கணினியும் பிடிச்சுக்கிட்டது.
இன்றைய குழந்தைகள்தான் வருங்கால இந்தியாவைத் தாங்கிப் பிடிக்கும் தூண்களாகவும், அஸ்திவாரமாகவும் இருக்காங்க. அப்படிப்பட்டத் தூண்களைப் பலமுள்ளதா ஆக்க வேண்டியது நமது கடமை. குழந்தைகள் நலனை காப்போம். அவர்களை வாழ வைப்போம்! அவர்களது திறமைகளை வெளிக் கொணர்வோம்!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குழந்தைகளின் தினம்! Empty Re: குழந்தைகளின் தினம்!

Post by amirmaran Thu Nov 14, 2013 2:53 pm

குழந்தைகளின் தினம்! 103459460


அன்புடன் அமிர்தா

குழந்தைகளின் தினம்! Aகுழந்தைகளின் தினம்! Mகுழந்தைகளின் தினம்! Iகுழந்தைகளின் தினம்! Rகுழந்தைகளின் தினம்! Tகுழந்தைகளின் தினம்! Hகுழந்தைகளின் தினம்! A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

குழந்தைகளின் தினம்! Empty Re: குழந்தைகளின் தினம்!

Post by krishnaamma Thu Nov 14, 2013 8:26 pm

குழந்தைகளின் தினம்! 1571444738 அமிர்தா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குழந்தைகளின் தினம்! Empty Re: குழந்தைகளின் தினம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» குழந்தைகளின் கனவுகளை காப்போம் :இன்று (நவ.,20) சர்வதேச குழந்தைகள் தினம்
» உலக பசி தினம்: போதிய உணவு கிடைக்காததே 50 சதவீத குழந்தைகளின் இறப்புக்கு காரணம் - அதிர்ச்சித் தகவல்
» நாளில் மட்டுமா ஒற்றுமை? : அக்.2 - காந்தி பிறந்த தினம், காமராஜர் நினைவு தினம்!
» காதலர் தினம் அன்னையர் தினம் போன்ற மேற்கு கலாசாரம் நமக்கு தேவையா
» இந்திய தேசிய இளைஞர் தினம்- சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிறந்த தினம் இன்று

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum