புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_m10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10 
87 Posts - 65%
heezulia
மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_m10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_m10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_m10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_m10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10 
3 Posts - 2%
sram_1977
மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_m10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_m10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10 
1 Post - 1%
Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_m10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10 
423 Posts - 76%
heezulia
மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_m10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_m10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_m10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_m10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10 
8 Posts - 1%

6 Posts - 1%
prajai

Anthony raj

3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்
மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_m10மயில் தேசியப்பறவையானது எப்படி? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயில் தேசியப்பறவையானது எப்படி?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 11, 2013 6:31 pm

மயில் தேசியப்பறவையானது எப்படி? DLVJGfohSYaVDc3ndftF+16

டோக்கியோவில் 1960-ஆம் ஆண்டு சர்வதேச பறவை பாதுகாப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. அழிந்து வரும் பறவைகள், விலங்குகளைக் காக்க வேண்டும். அதை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து கூட்டத்தில் ஆராயப்பட்டது. அவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சிறப்புமிக்க பறவையைத் தேர்வு செய்து அதை தேசியப்பறவை என்று அறிவிக்க முடிவெடுத்தனர்.

அப்போது இந்தியா சார்பில் வனவிலங்குகள் பாதுகாப்புக் கழகம் "நீல நாரையை' தேசியப் பறவையாக தேர்வு செய்யப் பரிந்துரைத்தது. இப்பறவை அழகானது என்றாலும் இந்தியாவில் பஞ்சாப், தமிழ்நாடு மாநிலங்களில் ட்டுமே அதிகம் உள்ள பறவையாகும். எனவே, இப்பறவை வேண்டாம் எனத் தீர்மானித்து, கொக்கு, அன்னம் என ஆலோசிக்கப்பட்டது.

ஆனாலும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அப்போதுதான் அழகு ததும்பும் ஆண் மயிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இந்தியாவில் அனைத்து இடங்களிலும் காணப்படும் தோகை மயில், புராணம், இலக்கியம் என அனைத்திலுமே சிறப்பிடம் பெற்றிருக்கிறது என்ற அடிப்படையில் அனைவரும் ஏகோபித்த முடிவு எடுத்தனர். அதிலிருந்து மயில் தேசியப்பறவை என்று அறிவிக்கப்பட்டது.

-ஆர். பிரபா, திருநெல்வேலி.

KINGUMAR
KINGUMAR
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013

PostKINGUMAR Mon Nov 11, 2013 7:40 pm

தகவலுக்கு நன்றி மயில் தேசியப்பறவையானது எப்படி? 3838410834 

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 11, 2013 9:50 pm

இந்தியாவின் தேசியப் பறவையான மயில்கள் அவற்றின் இறகுகளுக்காகக் கொல்லப்படுவது அதிகரித்து வருகின்றது. இதனால் அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தடுக்கும் பொருட்டு, இந்திய அரசு கடந்த 1972 ஆம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது.

இதன்படி, மயிலிறகுகளின் உபயோகம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 11, 2013 10:53 pm

ayyasamy ram wrote:இந்தியாவின் தேசியப் பறவையான மயில்கள் அவற்றின் இறகுகளுக்காகக் கொல்லப்படுவது அதிகரித்து வருகின்றது. இதனால் அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தடுக்கும் பொருட்டு, இந்திய அரசு கடந்த 1972 ஆம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது.

இதன்படி, மயிலிறகுகளின் உபயோகம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
தகவலுக்கு நன்றி திரு அய்யாசாமி!

தமிழகக் கிராமங்களில் தற்பொழுது மயில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நெற்பயிர்களை நாசம் செய்திறது என்று விஷம் வைத்துக் கொள்கிறார்கள். இறைச்சிக்காகவும் அதிகம் மயில்களைக் கொல்கிறார்கள்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 12, 2013 10:55 am

தகவலுக்கு நன்றி மயில் தேசியப்பறவையானது எப்படி? 103459460 மயில் தேசியப்பறவையானது எப்படி? 1571444738 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Nov 12, 2013 12:43 pm

தெரிந்துகொண்டேன் தகவலுக்கு நன்றி அண்ணா

மயில் தேசியப்பறவையானது எப்படி? Mமயில் தேசியப்பறவையானது எப்படி? Uமயில் தேசியப்பறவையானது எப்படி? Tமயில் தேசியப்பறவையானது எப்படி? Hமயில் தேசியப்பறவையானது எப்படி? Uமயில் தேசியப்பறவையானது எப்படி? Mமயில் தேசியப்பறவையானது எப்படி? Oமயில் தேசியப்பறவையானது எப்படி? Hமயில் தேசியப்பறவையானது எப்படி? Aமயில் தேசியப்பறவையானது எப்படி? Mமயில் தேசியப்பறவையானது எப்படி? Eமயில் தேசியப்பறவையானது எப்படி? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 12, 2013 2:19 pm

சிவா wrote:
ayyasamy ram wrote:இந்தியாவின் தேசியப் பறவையான மயில்கள் அவற்றின் இறகுகளுக்காகக் கொல்லப்படுவது அதிகரித்து வருகின்றது. இதனால் அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தடுக்கும் பொருட்டு, இந்திய அரசு கடந்த 1972 ஆம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது.

இதன்படி, மயிலிறகுகளின் உபயோகம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
தகவலுக்கு நன்றி திரு அய்யாசாமி!

தமிழகக் கிராமங்களில் தற்பொழுது மயில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நெற்பயிர்களை நாசம் செய்திறது என்று விஷம் வைத்துக் கொள்கிறார்கள். இறைச்சிக்காகவும் அதிகம் மயில்களைக் கொல்கிறார்கள்.

இல்லை சிவா, கிழே உள்ள விவரத்தை பாருங்கள் 'அம்பராத்தூணி' என்கிற தளத்தில் பார்த்தேன் புன்னகை

//மயில்களுக்கு மனிதர்களை மிகவும் பிடிக்கும். கோழி வளர்ப்பதுபோல மயில்களைப்பண்ணை வைத்து வளர்க்கமுடியும். ஆனால், மயிலின் உடலில் தசையில்லை. காகம் போல வற்றல் உடம்பு மயிலுக்கு. கறிக்கோழிபோல கறிமயிலை யாரும் இப்போதைக்கு எதிர்பார்க்க முடியாது. ஏன்னெறால் மயிலின் கறி அத்தனை ருசியில்லை என்று கேள்வி. முட்டையும் ஏக நாற்றமாம். (தம்மாத்துண்டு மாமிசம் தான் மயிலின் உடம்பில் இருக்கிறது என்றாலும் மயிலின் மாமிசம் கெட்டுப்போகாதத் தனமை உடையதாய் உள்ளதாம். எனவே, மயிலை, சிரஞ்சீவித்தன்மையின் சின்னமாகவும் கொள்ளுகின்றனர்.) ஆக, பொருளாதார ரீதியாக மயில்பண்ணைகள் இலாபம் தராது. ஆனால் மயில் பண்ணைகளால் வேறு இலாபம் கிடைக்கும்.//

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 12, 2013 2:22 pm

ayyasamy ram wrote:இந்தியாவின் தேசியப் பறவையான மயில்கள் அவற்றின் இறகுகளுக்காகக் கொல்லப்படுவது அதிகரித்து வருகின்றது. இதனால் அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தடுக்கும் பொருட்டு, இந்திய அரசு கடந்த 1972 ஆம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது.

இதன்படி, மயிலிறகுகளின் உபயோகம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஆனால் நாங்க 90 களில் 'மயில் இறகு விசிறிகள்' வைத்திருந்தோம் ராம் புன்னகை ஆக்ராவில் ரோடில் வாங்கினோம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 2:58 pm

krishnaamma wrote:
இல்லை சிவா, கிழே உள்ள விவரத்தை பாருங்கள் 'அம்பராத்தூணி' என்கிற தளத்தில் பார்த்தேன் புன்னகை

//மயில்களுக்கு மனிதர்களை மிகவும் பிடிக்கும். கோழி வளர்ப்பதுபோல மயில்களைப்பண்ணை வைத்து வளர்க்கமுடியும். ஆனால், மயிலின் உடலில் தசையில்லை. காகம் போல வற்றல் உடம்பு மயிலுக்கு. கறிக்கோழிபோல கறிமயிலை யாரும் இப்போதைக்கு எதிர்பார்க்க முடியாது. ஏன்னெறால் மயிலின் கறி அத்தனை ருசியில்லை என்று கேள்வி. முட்டையும் ஏக நாற்றமாம். (தம்மாத்துண்டு மாமிசம் தான் மயிலின் உடம்பில் இருக்கிறது என்றாலும் மயிலின் மாமிசம் கெட்டுப்போகாதத் தனமை உடையதாய்  உள்ளதாம். எனவே, மயிலை, சிரஞ்சீவித்தன்மையின் சின்னமாகவும் கொள்ளுகின்றனர்.) ஆக, பொருளாதார ரீதியாக மயில்பண்ணைகள் இலாபம் தராது. ஆனால் மயில் பண்ணைகளால் வேறு இலாபம் கிடைக்கும்.//
பொருளாதார ரீதியாக இலாபம் இல்லையென்றாலும் ஓசியில் கிடைக்கும் இதன் இறைச்சியை டாஸ்மாக் வாடிக்கையாளர்கள் விட்டுவிடுவார்களா என்ன?

மயில் வேட்டை கும்பல் பிடிபட்டது கிலோ ரூ.700க்கு இறைச்சி விற்ற கொடுமை - இதுவும் செய்திதானே!

இந்தியா, மியான்மர், இலங்கை ஆகிய நாடுகளில் மட்டுமே மயிலினம் உண்டு. மயிலினத்தின் பரம விரோதி பூனை. புலி, சிறுத்தைக்கு மயில் இறைச்சி என்றால் ரொம்பவும் பிரியம். புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் வண்ணத் தோகை கொண்ட மயில்களைப் பார்த்ததும், அவைகளின் விழிகளையே இமை கொட்டாமல் பரிவுடன் பார்த்தே வசியப்படுத்திவிடுமாம். மயில் சுயநினைவை இழந்து சிலை போல் நின்றபடியே இருக்கும்போது அவை மயிலைப் பாய்ந்து கடித்து ருசி பார்த்து விடும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 13, 2013 4:18 pm

ஹோ...........அப்படியா, பாவம் மயில்கள் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக