Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மும்பையை காப்பாத்துங்க... திரைத்துறையினரிடம் போலீசார் உருக்கம்
3 posters
Page 1 of 1
மும்பையை காப்பாத்துங்க... திரைத்துறையினரிடம் போலீசார் உருக்கம்
மும்பை : 'மும்பையில், கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்துள்ளதற்கு, பாலிவுட் சினிமாக்களில் காட்டப்படும், ஆபாச, அதிரடிக் காட்சிகளே காரணம்' என, காவல் துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது போன்ற குற்றங்களை தடுக்க, சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடிக்க வேண்டாம் என, பாலிவுட் நடிகர்களிடம், மும்பை போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மகாராஷ்டிராவில், முதல்வர், பிருத்விராஜ் சவான் தலைமையிலான, காங்., ஆட்சி செய்து வருகிறது. நாட்டின் வர்த்தக தலைநகர் எனப்படும், மும்பையில், குற்றங்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள், அதிகரித்து வருதாக, புகார் எழுந்துள்ளது. சமீபத்தில், மும்பையின் பரபரப்பான பகுதியில், பத்திரிகை பெண் நிருபர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், மும்பை வாசிகளின் மனதில், அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலை, கொள்ளை, பலாத்காரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், மக்கள், போலீசார் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். போலீசாரின் அலட்சியப் போக்கும், சினிமாக்களில் காட்டப்படும் வன்முறை காட்சிகளுமே இதற்கு காரணம் என, சில தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். பெரும்பாலான குற்றங்களுக்கு, திரைப்படங்களில் காட்டப்படும் ஆபாச, அதிரடி காட்சிகளே காரணம் எனக் கூறியுள்ள போலீசார், குற்றங்களை தடுக்க, திரைத் துறையினரின் உதவியை நாடியுள்ளனர்.
மக்கள் மத்தியில் போலீசாரின் இமேஜை காப்பாற்றவும், மும்பையில் சட்டம் ஒழுங்கை சீர்படுத்தவும், பல்வேறு திட்டங்கள் வகுக்க, போலீஸ் கமிஷனர், சத்யபால் சிங் தலைமையில், முக்கிய காவல் துறை அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில், பாலிவுட் பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில், பிரபல பாலிவுட் நடிகர்கள் அட்சய் குமார், அஜய் தேவ்கன், ஏக்தா கபூர் மற்றும் திரைத்துறையை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கமிஷனர் சத்யபால் சிங், பேசியதாவது : மும்பையில் நடைபெறும் தொடர் குற்றங்களால், மக்கள், போலீசார் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும், போலீசார் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். எனினும், மக்கள் மனதில், போலீசார் பற்றிய தவறான எண்ணங்கள் பதிவாகியுள்ளன. இவற்றை போக்கவும், மக்கள் மத்தியில், போலீசாரின் இமேஜை காப்பாற்றவும், திரைத்துறையினர் உதவ வேண்டும். பாலிவுட் சினிமாக்களில் இடம்பெறும், ஆபாச நடனங்களும், அதிரடி சண்டைக் காட்சிகளுமே, இளைஞர்கள் மனதில், மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாகவே, ஏராளமான குற்றங்கள் நடைபெறுகின்றன. பாலிவுட் நடிகர்கள், ஆபாச நடனங்கள் மற்றும் வன்முறையை தூண்டும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும். இதன் மூலம், குற்றங்களின் எண்ணிக்கை குறையும், மக்கள் மத்தியில் போலீஸ் பற்றிய தவறான எண்ணப் பதிவுகளும் அகற்றப்படும்.இவ்வாறு, சத்யபால் சிங் பேசினார்.
தினமலர்
Re: மும்பையை காப்பாத்துங்க... திரைத்துறையினரிடம் போலீசார் உருக்கம்
உண்மை ...........
தமிழ் சினிமாவும் அப்படிதான் இருக்கிறது
தமிழ் சினிமாவும் அப்படிதான் இருக்கிறது
டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Re: மும்பையை காப்பாத்துங்க... திரைத்துறையினரிடம் போலீசார் உருக்கம்
போலீசார் பற்றிய தவறான எண்ணங்கள் நீங்க
முன்பு 'உங்கள் நண்பன்' என்ற குறும்படம் சிவாஜி கணேசன்
நடித்த படம் திரையரங்குகளில் திரைப்படம் காண்பிக்கப்படும்
முன் காண்பிப்பார்கள்....
-
மீண்டும் அது போல, மக்களுக்கு விழிப்புணர்ச்சி
ஏற்படுத்தலாம்...
முன்பு 'உங்கள் நண்பன்' என்ற குறும்படம் சிவாஜி கணேசன்
நடித்த படம் திரையரங்குகளில் திரைப்படம் காண்பிக்கப்படும்
முன் காண்பிப்பார்கள்....
-
மீண்டும் அது போல, மக்களுக்கு விழிப்புணர்ச்சி
ஏற்படுத்தலாம்...
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பூமியைக் காப்பாத்துங்க
» கண்ணுக்கு முன்னால் தெரியும் ஆபத்து.. சென்னையை காப்பாத்துங்க.. --ராமதாஸ்.!
» எங்க அப்பாவ காப்பாத்துங்க !
» பொஞ்சாதி அடிக்க வரா, காப்பாத்துங்க!
» இணையதளம் மூலம் ரூ. 20 லட்சம் மோசடி: நைஜீரியா, மும்பையை சேர்ந்த 4 பேர் கைது
» கண்ணுக்கு முன்னால் தெரியும் ஆபத்து.. சென்னையை காப்பாத்துங்க.. --ராமதாஸ்.!
» எங்க அப்பாவ காப்பாத்துங்க !
» பொஞ்சாதி அடிக்க வரா, காப்பாத்துங்க!
» இணையதளம் மூலம் ரூ. 20 லட்சம் மோசடி: நைஜீரியா, மும்பையை சேர்ந்த 4 பேர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|