ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வார சினிமா செய்திகள்...!

Go down

இந்த வார சினிமா செய்திகள்...! Empty இந்த வார சினிமா செய்திகள்...!

Post by ayyasamy ram Wed Nov 13, 2013 6:43 am

இந்த வார சினிமா செய்திகள்...! Zj5ApqQlSJCQkzXcMw0d+1nazriya1_jpg_1650084g
-
மம்மூட்டியின் மகன் துல்ஹர் சல்மான்,
நஸ்ரியா நடிக்கும்  'வாய் மூடி பேசவும்'
படத்தினை பாலாஜி மோகன் இயக்கி வருகிறார்.
-
மூணாறில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது,
நஸ்ரியா ஸ்கூட்டி பைக் ஒட்டுவது போன்ற காட்சியை
படமாக்கினார்கள். மழை காரணமாக தரை
வழுக்கியதால், பைக் ஓட்டும்போது நிலை தடுமாறி
கீழே விழுந்தார் நஸ்ரியா.
-
மருத்துவமனையில் காயங்களுக்கு முதலுதவி
சிகிச்சைக்குப்பின் ஓய்வெடுக்காமல் தொடரந்து
படப்பிடிப்பில் கலந்து கொண்ட
நஸ்ரியாவை  படக்குழு வெகுவாக பாராட்டியதாம்..!
-
===================================
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள்...! Empty Re: இந்த வார சினிமா செய்திகள்...!

Post by ayyasamy ram Wed Nov 13, 2013 7:05 am

தமிழில் விரைவில் நடிப்பேன்: ஹிருத்திக் ரோஷன்
-
இந்த வார சினிமா செய்திகள்...! VcRUpBhjSOWRtxWGgCnQ+1hrithik_JPG_1650068g
-

பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் சென்னையில்
ரசிகர்களை திங்கள்கிழமை சந்தித்தார். தீபாவளிக்கு
திரைக்கு வந்த ‘கிரிஷ் 3’ படத்தின் வெற்றியை
கொண்டாடும் விதமாக இந்த சந்திப்பு இருந்தது.
-
நிகழ்ச்சியில் அவர் சொன்னது:
-
“கிரிஷ் 3 படத்துக்கு சென்னையில் இவ்வளவு எதிர்பார்ப்பு
இருப்பதை நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.
இந்த படத்தின் என்னுடைய சூப்பர் ஹீரோ கேரக்டரை
எந்த அளவுக்கு ரசிகர்கள் கொண்டாடுகிறார்களோ,
அதே மனநிலையில்தான் நானும் ரசித்து நடித்தேன்.
-
தமிழ் கதாபாத்திரங்களை என் அடுத்தடுத்த படங்களில்
வைக்கவுள்ளேன். ரசிகர்கள் விரும்பினால் தமிழ்ப்
படங்களிலும் நடிப்பேன்”
-
--------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள்...! Empty Re: இந்த வார சினிமா செய்திகள்...!

Post by ayyasamy ram Wed Nov 13, 2013 7:19 am


படிப்புக்கு குட்பை சொல்லிட்டேன் - ஒவியா பேட்டி

-
இந்த வார சினிமா செய்திகள்...! 15fJhnuLRqVgcdMxpUoA+1oviya1_1650065g
--
உத்திரகாண்ட் மாநிலம் 'நைனிடால்' மலைப்பரப்பின்
குளுகுளு பகுதியில் 'இருக்கு ஆனா இல்ல' படத்தின்
படப்பிடிப்பில் இருந்த ஓவியா கொடுத்த பேட்டியில்
சொன்னதன் சுருக்கம்:
-
‘மதயானைக்கூட்டம்’ படத்திற்காக முதன்முறையா
சொந்த குரலிலேயே டப்பிங் கொடுத்திருக்கிறார்
-
மூன்று நாயகிகள் சப்ஜக்ட் படமான புலிவால் படத்தில்
அனன்யா, இனியா மற்றும் இவரும் நடிக்கிறார்.
கிளாமர், ப்யூட்டி, ஸ்டைலிஷ் என்று ஈடுபாட்டோட
நடித்திருக்கிறாராம்..!
-
மனசு முழுக்க நடிப்பு ஆசையை குவித்து வைத்துக்
கொண்டு எப்படி, படிக்க முடியும். அதான், படிப்புக்கு
குட் பை சொல்லிடாராம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள்...! Empty Re: இந்த வார சினிமா செய்திகள்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum