புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக அமைச்சரவை, நேற்று, 13வது முறையாக, மாற்றி அமைக்கப்பட்டது I_vote_lcapதமிழக அமைச்சரவை, நேற்று, 13வது முறையாக, மாற்றி அமைக்கப்பட்டது I_voting_barதமிழக அமைச்சரவை, நேற்று, 13வது முறையாக, மாற்றி அமைக்கப்பட்டது I_vote_rcap 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழக அமைச்சரவை, நேற்று, 13வது முறையாக, மாற்றி அமைக்கப்பட்டது I_vote_lcapதமிழக அமைச்சரவை, நேற்று, 13வது முறையாக, மாற்றி அமைக்கப்பட்டது I_voting_barதமிழக அமைச்சரவை, நேற்று, 13வது முறையாக, மாற்றி அமைக்கப்பட்டது I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
தமிழக அமைச்சரவை, நேற்று, 13வது முறையாக, மாற்றி அமைக்கப்பட்டது I_vote_lcapதமிழக அமைச்சரவை, நேற்று, 13வது முறையாக, மாற்றி அமைக்கப்பட்டது I_voting_barதமிழக அமைச்சரவை, நேற்று, 13வது முறையாக, மாற்றி அமைக்கப்பட்டது I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழக அமைச்சரவை, நேற்று, 13வது முறையாக, மாற்றி அமைக்கப்பட்டது I_vote_lcapதமிழக அமைச்சரவை, நேற்று, 13வது முறையாக, மாற்றி அமைக்கப்பட்டது I_voting_barதமிழக அமைச்சரவை, நேற்று, 13வது முறையாக, மாற்றி அமைக்கப்பட்டது I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக அமைச்சரவை, நேற்று, 13வது முறையாக, மாற்றி அமைக்கப்பட்டது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 10:19 pm

சென்னை : தமிழக அமைச்சரவை, நேற்று, 13வது முறையாக, மாற்றி அமைக்கப்பட்டது. புதிய அமைச்சர் ஒருவர் பொறுப்பேற்று, 10 நாட்கள் நிறைவு பெறுவதற்குள், மீண்டும் அமைச்சரவையில் இலாகாக்கள், மாற்றி அமைக்கப் பட்டுள்ளன. அமைச்சர் ராமலிங்கத்திற்கு இறக்கமும், மூத்த அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு ஏற்றமும் கிடைத்துள்ளது.

தமிழக முதல்வராக, மூன்றாவது முறையாக, ஜெயலலிதா பொறுப்பேற்ற பிறகு, அவரது அமைச்சரவையில், இடம்பெறும் அமைச்சர்கள், அவ்வப்போது மாற்றப்படுவது வழக்கமாக உள்ளது. இதனால், 'எப்போது வேண்டுமானாலும், பதவி பறிபோகலாம்' என, அச்சத்துடனே அமைச்சர்கள் வலம் வருகின்றனர்.

செப்டம்பர் 5ம் தேதி, ஆசிரியர் தினத்தன்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வைகை செல்வன், பதவி பறிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக, புதிய அமைச்சர் நியமிக்கப்படவில்லை. 'பள்ளிக் கல்வித்துறையை, உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், கூடுதலாக கவனிப்பார்' என, அறிவிக்கப்பட்டது.

பரிசு:

கடந்த மாதம், சட்டசபை கூட்டத் தொடர் நடந்தது. கூட்டத்தில், விராலிமலை எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர் பேசும்போது, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், தி.மு.க., தலைவர் கருணாநிதி, ஆகியோரை வசைபாடினார். அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., மற்றும் தே.மு.தி.க., உறுப்பினர்கள், வெளிநடப்பு செய்தனர். அதற்கு பரிசாக, விஜய பாஸ்கருக்கு, அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. கடந்த, 30ம் தேதி, அவர் சுகாதாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இம்மாதம், 1ம் தேதி, சுகாதாரத் துறை அமைச்சராக, விஜயபாஸ்கர் பொறுப்பேற்றார்.சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த வீரமணி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 'மேற்கொண்டு அமைச்சரவை மாற்றம் இருக்காது' என்ற நிம்மதியுடன், அமைச்சர்கள் அனைவரும், ஏற்காடு இடைத்தேர்தல் பணிகளை கவனிக்கச் சென்றனர்.

மாற்றம்:

இச்சூழலில், நேற்று, மீண்டும் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா பரிந்துரைப்படி, கவர்னர் ரோசய்யா, இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.இம்முறை, அமைச்சர்களின் பதவி தப்பியது; இலாகா மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அமைச்சர், கே.வி.ராமலிங்கத்திடம் இருந்த, பொதுப்பணித்துறை, நீர்பாசனம் ஆகிய இலாகாக்கள், நிதித்துறை அமைச்சர், ஓ.பன்னீர்செல்வத்துக்கு, கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வீரமணியிடம் இருந்த, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை, அமைச்சர் கே.வி.ராமலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

இறக்கம்:

முதல்வர் ஜெயலலிதா, மூன்றா வது முறையாக, முதல் அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து, பொதுப்பணித்துறை அமைச்சராக, கே.வி.ராமலிங்கம் இருந்து வந்தார். பல முறை, அமைச்சரவை மாற்றப்பட்டபோதும், அவருக்கு எவ்வித பிரச்னையும் வரவில்லை. 'எந்த தொந்தரவும் இல்லாமல், நிம்மதியாக இருக்கிறார்' என, மற்ற அமைச்சர்கள், அவரை பார்த்து பொறாமைப்பட்டனர்.அதேநேரம், அமைச்சர், ஓ.பன்னீர்செல்வம் மீது,முதல்வர் கோபத்தில் இருப்பதாகவும், அவரது பதவியே பறிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியானது. இவை அனைத்தையும் பொய்யாக்கும் வகையில், கே.வி.ராமலிங்கத்திடம் இருந்த பொதுப்பணித்துறை, ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அவருக்கு, அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. செல்வாக்காக இருந்த ராமலிங்கத்திற்கு, முக்கியத்துவம் இல்லாத, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை வழங்கப்பட்டுள்ளது.

காரணம்:

மணல் குவாரி பிரச்னை; ஈரோட்டில், அரசு கேபிள் கட்டுப்பாட்டு அறை, அ.தி.மு.க., மாநகராட்சி உறுப்பினர் வீட்டில், அமைச்சர் ராமலிங்கம் ஆதரவுடன் செயல்படுவதால், அதிகாரிகளால் ஆய்வு செய்ய முடிவதில்லை என்பது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக, அவரது பதவி பறிக்கப்பட்டதாக, ஒரு தரப்பினர் தெரிவித்தனர். இக்கருத்தை, அவரது ஆதரவாளர்கள் மறுத்தனர்.

மீண்டும் எதிர்பார்ப்பு:

முதல்வர் ஜெயலலிதா, இரண்டாவது முறையாக, முதல்வராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சராக, இன்பத்தமிழன் இருந்தார். மூன்றாவது முறையாக, ஆட்சிக்கு வந்த பிறகு, அத்துறைக்கு தனி அமைச்சர் நியமிக்கப்படவில்லை. தற்போது, கே.வி.ராமலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, நிதித் துறை அமைச்சரிடம், கூடுதலாக வழங்கப்பட்டுள்ள, பொதுப்பணித்துறைக்கு, விரைவில் அமைச்சர் நியமிக்க வாய்ப்புள்ளது என, தகவல் பரவியுள்ளதால், பல எம்.எல்.ஏ.,க்கள் மீண்டும், அமைச்சர் கனவில், மிதக்கத் துவங்கி விட்டனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 10:20 pm

மாற்றம் இல்லாத 11 பேர்:

முதல்வர் ஜெயலலிதா தலைமையில், 34 பேருடன் தமிழக அமைச்சரவை, 2011 மே 16ல், பதவியேற்றது. அப்போது முதல், சீரான இடைவெளியில், அமைச்சர்கள் நீக்கம், புதிய அமைச்சர்கள் நியமனம் அல்லதுஇலாகா மாற்றம் என, அமைச்சரவை மாற்றம் செய்யப்படுகிறது. நேற்று, 13வது முறையாக, மாற்றம் நடந்துள்ளது. தொடக்கம் முதல் மாறாமல் ஒரே துறையில் இருப்பவர்கள், முதல்வரையும் சேர்த்து 11 பேர் மட்டுமே. நேற்று வரை இப்பட்டியலில் இருந்த, கே.வி.ராமலிங்கம், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சராக, முக்கியமில்லாத துறைக்கு, தூக்கியடிக்கப்பட்டுள்ளார். தற்போதைய அமைச்சரவை, 2016 ஏப்ரலில் நிறைவடையும் போது, எத்தனை பேர், இதில் தாக்குப் பிடிப்பர் என்பதை, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

யார் அந்த 11 பேர்?

2011 மே 16 முதல், நவ., 11 வரை

1. ஜெயலலிதா - முதல்வர்
2. பன்னீர்செல்வம் - நிதி
3. நத்தம் விஸ்வநாதன் - மின்சாரத்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வை
4. கே.பி.முனுசாமி - நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி
5. பி.பழனியப்பன் - உயர்கல்வி
6. வைத்தியலிங்கம் - வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி
7. செல்லூர் ராஜு - கூட்டுறவு
8. எடப்பாடி கே.பழனிச்சாமி - நெடுஞ்சாலை
9. என்.சுப்ரமணியன் - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்
10. வி.செந்தில் பாலாஜி - போக்குவரத்து
11. ஜெயபால் - மீன்வளம் 

தினமலர்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Nov 12, 2013 11:13 pm

அம்மாவின் அமைச்சரவையில் மாற்றம் ஒன்றே மாறாதது

தமிழக அமைச்சரவை, நேற்று, 13வது முறையாக, மாற்றி அமைக்கப்பட்டது Mதமிழக அமைச்சரவை, நேற்று, 13வது முறையாக, மாற்றி அமைக்கப்பட்டது Uதமிழக அமைச்சரவை, நேற்று, 13வது முறையாக, மாற்றி அமைக்கப்பட்டது Tதமிழக அமைச்சரவை, நேற்று, 13வது முறையாக, மாற்றி அமைக்கப்பட்டது Hதமிழக அமைச்சரவை, நேற்று, 13வது முறையாக, மாற்றி அமைக்கப்பட்டது Uதமிழக அமைச்சரவை, நேற்று, 13வது முறையாக, மாற்றி அமைக்கப்பட்டது Mதமிழக அமைச்சரவை, நேற்று, 13வது முறையாக, மாற்றி அமைக்கப்பட்டது Oதமிழக அமைச்சரவை, நேற்று, 13வது முறையாக, மாற்றி அமைக்கப்பட்டது Hதமிழக அமைச்சரவை, நேற்று, 13வது முறையாக, மாற்றி அமைக்கப்பட்டது Aதமிழக அமைச்சரவை, நேற்று, 13வது முறையாக, மாற்றி அமைக்கப்பட்டது Mதமிழக அமைச்சரவை, நேற்று, 13வது முறையாக, மாற்றி அமைக்கப்பட்டது Eதமிழக அமைச்சரவை, நேற்று, 13வது முறையாக, மாற்றி அமைக்கப்பட்டது D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Nov 13, 2013 10:31 am

அடிக்கடி அமைச்சர்களுக்கு கிலி கொடுத்தால் தான் அதிகாரத்தனத்தில் தவறுகள் நடக்காது...
நல்லது நடக்குமென்றால் மாற்றங்களும் நன்றே!!

gsp
gsp
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 18/10/2013
http://gspinvestmentss.blogspot.in/

Postgsp Wed Nov 13, 2013 2:48 pm

மக்களுக்கு நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என்று செயல்படும் அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

ஏன் இவன் இப்படி சொல்கிறான் என்று நினைக்க வேண்டாம்.
மூன்று காரணங்கள்  உண்டு :
1. அவர்களின் ஆட்சியில் ஊழல் நடை பெற்றால் அல்லது தவறாக நடக்கும் அமைச்சர்கள் மட்டும்  மாற்றபடுகிறார்கள்

2. தான் என்ற அகந்தை எந்த அமைச்சருக்கும் MLA கும் இருக்கும் இருக்காது .( முதல்வரை தவிர )

3. திமுக ஆட்சியில் குறுநில மன்னர்கள் போல் அனைத்து தொகுதிகளிலும் தனிநபர் மட்டுமே அட்சி செய்வார்கள். அவர்களை முதல்வரே தட்டி கேக்க பயப்படுவார்.

உதாரணம் :
மதுரை : அழகிரி
திருச்சி : சிவா , நேரு
தஞ்சை : உபயதுல்லாஹ் , பழனிமாணிக்கம்
குடந்தை : கோ சி மணி
gsp
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் gsp

உன்னால் செய்ய இயலாத எந்த ஒரு செயலையும்

இறைவன் உன்னிடம் ஒப்படைப்பது இல்லை.

ALL IS WEL

ALL IS WEL
raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Wed Nov 13, 2013 3:42 pm

இப்படி அடிக்கடி அமைச்சரை மாற்றினால் ஒரு வேலையும் ஒழுங்கா நடக்காது,

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக