Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள்
3 posters
Page 1 of 1
நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள்
http://www.meenagam.org/?p=14602
நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள்
எழுதியவர்வன்னியன் on October 29, 2009
பிரிவு: செய்திகள்
முட்கம்பி
வேலிக்குள் இருந்து வெளியேறிய நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப்
போயிருக்கின்றோம் என்று வன்னியில் இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்துள்ள
மக்கள் தெரிவித்துள்ளனர்.
வன்னியில் சிறீலங்காப் படையினரின் போர்
நடவடிக்கையால் இடம்பெயர்ந்த மக்கள் வவுனியா செட்டிகுளத்தில் உள்ள தடுப்பு
முகாம்களில், முட்கம்பி வேலிக்குள் அடைத்து வைத்துவிட்டு தற்போது மக்களை
மீளக்குடியமர்த்தியுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.
இன்நிலையில் மீளக்குடியமர்ந்த மக்கள்
தமது வாய்கள் அடைக்கப்பட்ட நிலையில் சுடுகுழல் முன்னே முடங்கிப்போயுள்ளோம்
என்று தெரிவித்துள்ளனர். உலக நாடுகளிடம் நிதியினை பெற்றுக் கொள்ளும்
நோக்கிலும், தமிழ்மக்கள் மீது சிறீலங்கா அரசு கருணைகாட்டுகிறது, என்ற
நோக்கிலும் இடம்பெயர்ந்த பெருமளவான தமிழ் மக்கள் முகாம்களில் இருந்து
வெளியில் எடுத்து அவர்களது சொந்த மாவட்டங்களில் முகாம்களில்
தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில்
ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் மீளக்குடியமர்தவுள்ளதாக கூறிக்கொண்டு
பாடசாலைகளிலும் பொது மண்டபங்களிலும், தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறே
கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்த மக்கள் சிறீலங்காப் படையினரின் முகாம்கள்
அமைந்துள்ள இடங்களுக்கருகில் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
குறிப்பாக கிளிநொச்சி நகரில் உள்ள
கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் கூடதங்கவைக்கப்படாமல் அங்குள்ள சிங்கள
மகாவித்தியாலத்திலே தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். இதேபோன்று மாங்குளம்,
ஒட்டிசுட்டான் பிரதேசங்களிலும் சிறீலங்காப் படையினரின் பாரிய
தளங்களுக்கருகில் கூடாரங்கள் அமைக்கப்பட்ட நிலையில் மக்கள்
வாழ்கின்றார்கள்.
மல்லாவி பாலிநகர்பகுதியிலும் அங்குள்ள
சிறீலங்கா ஊர்காவல் படைதளத்திற்கு அண்மையில் மக்கள்
தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். இம்மக்களை அடிமைகளாக வைத்து மக்களின்
சொந்தகாணிகளை சீர்செய்யும் பணிகளினை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டு
வருகின்றார்கள். அங்கு மக்களின் நடமாட்ட சுதந்திரம் சிறீலங்காப்
படையினரின் சுடுகுழல் முன்தான் உள்ளது.
மக்கள் தமது காணிகளை சீர்செய்ய
செல்வதாயின் அங்கும் சிறீலங்காப் படையினரால்தான் அழைத்து
செல்லப்படுகிறார்கள். முகாம்களில் இருக்கும்போது மக்களால் பணம் கொடுத்து
வாங்கப்பட்ட கையடக்க தொலைபேசிகளைக்கூட சிறீலங்காப் படையினர்
பறித்துள்ளார்கள்.
அங்கு நடக்கும் அல்லது நடக்கப்போகும்
நிகழ்வுகள் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகவே சிறீலங்காப்
படையினரால் இவ்வாறன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்நிலையில்தான்
எதுவும் அறியாத அடைக்கப்பட்ட மக்களாக சுடுகுழல்முன்னே தமது செந்த
இடங்களில் கூடாரங்களில் வாழ்ந்து கொண்டிருப்பதாக மீளக்குடியமர்ந்துள்ள
மக்கள் தெரிவித்துள்ளனர்.
(Visited 52 times, 42 visits today)

nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: நாங்கள் சுடுகுழல் முன்னே முடங்கிப் போயிருக்கின்றோம்”: மீளக்குடியமர்ந்துள்ள மக்கள்
எதுவும் அறியாத அடைக்கப்பட்ட மக்களாக சுடுகுழல்முன்னே தமது செந்த
இடங்களில் கூடாரங்களில் வாழ்ந்து கொண்டிருப்பதாக மீளக்குடியமர்ந்துள்ள
மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆம் மக்கள் இங்கே சொல்ல்பவைதான் உண்மைகள்.. இன்னுமா இவர்களி இப்படி படுத்தனும்..பாவம் நம் மக்கள்..
இடங்களில் கூடாரங்களில் வாழ்ந்து கொண்டிருப்பதாக மீளக்குடியமர்ந்துள்ள
மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆம் மக்கள் இங்கே சொல்ல்பவைதான் உண்மைகள்.. இன்னுமா இவர்களி இப்படி படுத்தனும்..பாவம் நம் மக்கள்..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Similar topics
» 2010ல் முடங்கிப் போன சேவை தளங்கள்
» கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள்
» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
» வெடிக்கும் முன்னே....
» மக்கள் கூட்டணி பேரணியில் 120 ஆயிரத்திற்கு மேல் திரண்ட மக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum