ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!

+26
M.Jagadeesan
shobana sahas
Dr.சுந்தரராஜ் தயாளன்
மாணிக்கம் நடேசன்
Aathira
T.N.Balasubramanian
Narayanan C
M.Saranya
அகிலன்
krishnaamma
யினியவன்
சிவனாசான்
jesifer
சம்பத்
ரா.ரா3275
கிருஷ்ணா
subasu
கோ. செந்தில்குமார்
ஹர்ஷித்
Dr.S.Soundarapandian
ஜாஹீதாபானு
ராஜா
Muthumohamed
SajeevJino
ayyasamy ram
சிவா
30 posters

Page 41 of 81 Previous  1 ... 22 ... 40, 41, 42 ... 61 ... 81  Next

Go down

உலகச் செய்திகள்!  - Page 41 Empty உலகச் செய்திகள்!

Post by சிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 41 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


உலகச் செய்திகள்!  - Page 41 Empty Re: உலகச் செய்திகள்!

Post by SajeevJino Fri Oct 17, 2014 1:26 pm

T.N.Balasubramanian wrote:உலகில் ஒற்றுமை ,சமாதானம் எப்போது நிலவும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1096875

இரண்டாம் உலகப் போர் ஐரோப்பாவில் நிரந்தர அமைதியை உருவாக்கியது

அடுத்த ஒரு உலகப் போர் உலகம் முழுவதும் அமைதியை ஏற்படுத்தும்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 41 Empty Re: உலகச் செய்திகள்!

Post by M.Saranya Fri Oct 17, 2014 1:31 pm

எத்தனை காலம் இது நீடிக்குமோ தெரியவில்லை...
அமைதி சமாதானம் எதுவுமே தெரியாதா இவர்களுக்கு...
தீவிரவாதத்தால் அரசுக்கு வரும் பாதிப்பை விட அப்பாவி மக்கள் படும் அவஸ்தை மிக அதிகம்...


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

உலகச் செய்திகள்!  - Page 41 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 41 Empty Re: உலகச் செய்திகள்!

Post by krishnaamma Fri Oct 17, 2014 1:41 pm

T.N.Balasubramanian wrote:உலகில் ஒற்றுமை ,சமாதானம் எப்போது நிலவும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1096875

தெரியலையே ஐயா சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 41 Empty Re: உலகச் செய்திகள்!

Post by krishnaamma Fri Oct 17, 2014 1:43 pm

SajeevJino wrote:
T.N.Balasubramanian wrote:உலகில் ஒற்றுமை ,சமாதானம் எப்போது நிலவும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1096875

இரண்டாம் உலகப் போர் ஐரோப்பாவில் நிரந்தர அமைதியை உருவாக்கியது

அடுத்த ஒரு உலகப் போர் உலகம் முழுவதும் அமைதியை ஏற்படுத்தும்

மேற்கோள் செய்த பதிவு: 1096902

சோகம்சோகம்சோகம் புயலுக்கு பின்னே அமைதி என்பதைப் போலா ?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 41 Empty Re: உலகச் செய்திகள்!

Post by Narayanan C Fri Oct 17, 2014 8:26 pm

Google புதிய மென்பொருளை வரும் நவம்பர் 3-ஆம் தேதி வெளியிடுகிறது.அதற்கு lollipop (Version -5)என்ற பெயரிட்டுள்ளது.இது தற்போதைக்கு அதன் nexus வகைகளில் மட்டும் கிடைக்கும்.இது ஒரே நேரத்தில் பலவேலைகளை செய்ய பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.மேலும் ஸ்மார்ட் லாக் என்னும் புதிய வசதி உருவாக்கப்பட்டுள்ளது.இது நம் இருப்பிடதிர்கேற்ப log -on /log -off password இன்றி செய்யலாம் என்றும் google கூறியுள்ளது.
Narayanan C
Narayanan C
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 13/06/2014

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 41 Empty Re: உலகச் செய்திகள்!

Post by SajeevJino Fri Oct 17, 2014 9:43 pm

.

லிபியாவின் போதணி நகரில் மையம் கொண்டுள்ள இஸ்லாமிய போராளிகளை அழிக்க லிபிய விமானப் படை குண்டுகளை வீசியது

உலகச் செய்திகள்!  - Page 41 B0KMAWNIUAAbpk6


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 41 Empty Re: உலகச் செய்திகள்!

Post by SajeevJino Thu Oct 23, 2014 12:55 pm

.

எந்த காரணத்திற்காக இறந்தது இந்த குழந்தை ..நேற்று ஜெருசலேமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பலியான மூன்று மாத குழந்தை .......

உலகச் செய்திகள்!  - Page 41 10410603_294681864055506_859515393567631509_n


வார்த்தைகள் வரவில்லை ...கண்ணீர் தான் வருகிறது


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 41 Empty Re: உலகச் செய்திகள்!

Post by SajeevJino Thu Oct 23, 2014 12:57 pm

.

கனடா நாட்டின் பாரளுமன்றத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பலியான அந்நாட்டு ராணுவ வீரர் Cpl. Nathan சிரில்லோ

உலகச் செய்திகள்!  - Page 41 Nathan-cirillo


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 41 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Mon Nov 03, 2014 5:10 pm

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 219 மாணவிகளுக்கும் திருமணமாகி விட்டது – போக்கோ ஹரம் அறிவிப்பு!

நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் உள்ள சிபோக் என்ற இடத்தில், கடந்த ஏப்ரல் மாதம் 276 பள்ளி மாணவிகள் போக்கோ ஹரம் தீவிரவாதிகளால் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

தீவிரவாதிகளிடமிருந்து சில மாணவிகள் தப்பி வந்த நிலையில், மீதமுள்ள 219 மாணவிகளுக்கும் திருமணமாகி விட்டது என போக்கோ ஹரம் தீவிரவாதிகள் தற்போது அறிவித்துள்ளனர்.

நைஜீரிய அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தீவிரவாதிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் இரு தரப்பிற்கும் ஏற்பட்ட உடன்பாடுகளின் அடிப்படையில் போர் நிறுத்தத்திற்கு போக்கோ ஹரம் அமைப்பினர் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், விரைவில் கடத்தப்பட்டுள்ள 219 மாணவிகளும் மீட்கப்படுவர் என்றும் அறிவித்து இருந்தது.

இந்நிலையில், போக்கோ ஹரம் இயக்கத்தின் தலைவன் அபூபக்கர் ஷேக்காவு, சமீபத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளான். அந்த காணொளியில் நைஜீரிய அரசின் சமாதான உடன்படிக்கைக்கு மறுப்பு தெரிவித்துள்ளான். மேலும் அவன் அந்த காணொளி மூலம் கூறியதாவது:-

“கடத்தப்பட்ட மாணவிகள் தொடர்பான விவகாரத்தை நான் மறந்து நெடுநாட்களாகி விட்டது. இனி அவர்கள் பற்றிய பேச்சிற்கே இடமில்லை. அவர்கள் அனைவருக்கும் நான் எப்போதோ திருமணம் செய்து வைத்து விட்டேன். இந்தப் போரில் பின்வாங்குவது என்பதே கிடையாது” என்றும் அவன் தெரிவித்துள்ளான்.


உலகச் செய்திகள்!  - Page 41 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 41 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Mon Nov 03, 2014 5:35 pm


மலேரியா போன்ற நோய்களை கட்டுப்படுத்த பில்கேட்ஸ் ரூ.500 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவருமான பில்கேட்ஸ் மலேரியா மற்றும் எபோலா போன்ற கொடி நோய்களை கட்டுப்படுத்த ரூ.500 மில்லியன் அமெரிக்க டாலர் உதவித் தொகையை அளித்துள்ளார்.

இது குறித்து மைக்ரோசாப்ட் முன்னாள் சிஇஓ 63-வது ஆண்டு விழாவில் பேசிய போது மலேரியா, நிமோனியா, பேதி போன்ற நோய்கள், மற்றும் ஒட்டுண்ணி தாக்கம் உள்ளிடட உயிர்கொல்லி நோய்களை கட்டுப்படுத்த கேட்ஸ் தொண்டு நிறுவனத்தில் இருந்து 2014ம் ஆடில் சுமார் 500 மில்லியன் அமெரிக்கன் டாலர் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் எபோலா நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்து பொருட்கள் மற்றும் உணவுகள் வழங்க உதவியதாகவும், மேலும் மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த மருந்து பொருட்களை வழங்கவும் உதவியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மலேரியாவை ஒழிக்க உறுதியோடு இருக்க வேண்டும் என்று பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் சிறு வழிமுறைகளைக் கொண்டு மலேரியாவை தடுப்பது என்பது சாத்தியமற்றது. எனவே வரலாறு மூலம் மலேரியாவை தடுக்க வழி வகை செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.


உலகச் செய்திகள்!  - Page 41 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 41 Empty Re: உலகச் செய்திகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 41 of 81 Previous  1 ... 22 ... 40, 41, 42 ... 61 ... 81  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum