புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 40 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 40 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 40 Poll_c10 
336 Posts - 79%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 40 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 40 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 40 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 40 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 40 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 40 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
உலகச் செய்திகள்!  - Page 40 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 40 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 40 Poll_c10 
8 Posts - 2%
prajai
உலகச் செய்திகள்!  - Page 40 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 40 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 40 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
உலகச் செய்திகள்!  - Page 40 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 40 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 40 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உலகச் செய்திகள்!  - Page 40 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 40 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 40 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உலகச் செய்திகள்!  - Page 40 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 40 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 40 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உலகச் செய்திகள்!  - Page 40 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 40 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 40 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உலகச் செய்திகள்!  - Page 40 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 40 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 40 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 40 of 81 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 60 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 40 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 14, 2014 11:09 pm

ஈழக் கோரிக்கையை கைவிட்டால் அதிபர் ஆட்சி முறை ரத்து

தமிழ் ஈழக் கோரிக்கையை கைவிட்டால் அதிகாரங்கள் அனைத்தும் அதிபரிடம் குவிந்திருக்கும் வகையிலான தற்போதைய ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே கூறினார்.

இலங்கையில் அதிபருக்கு அதிக அதிகாரம் இருக்கும் வகையிலான ஆட்சி முறை நடை முறையில் உள்ளது. இதை மாற்றி நாடாளுமன்றத்துக்கு, குறிப்பாக பிரதமருக்கு அதிக அதிகாரம் இருக்கும் வகையிலான ஆட்சி முறையை கொண்டு வரும் என்று பல்வேறு கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் உள்ள கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் அதிபர் ராஜபக்சே பேசியதாவது:

"தமிழ் தேசிய கூட்டணியும், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களும், தமிழ் ஈழம் என்ற பிரிவினைவாத கோரிக்கையை கைவிட வேண்டும். அவ்வாறு செய்தால், தற்போதுள்ள அதிபருக்கு அதிக அதிகாரம் இருக்கும் வகையிலான ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டு வரத் தயாராக இருக்கிறேன். கடந்த 30 ஆண்டுகளாக நடை பெற்ற தீவிரவாதச் செயல்களால், எண்ணற்ற உயிர்களையும் மட்டுமல்ல, குடியிருப்புகளையும் இழந்துள்ளீர்கள்.

விடுதலைப் புலிகள் நடத்தி வந்த வங்கிகளில் நகைகளை அடமானம் வைக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். தீவிரவாதத்துக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளதன் மூலம், எவ்வித அச்சமும், சந்தேகமுமின்றி சுதந்திரமாக நீங்கள் வாழ வழி செய்துள்ளோம். விடுதலைப் புலிகளை அழிப்பதற் குத்தான் ராணுவம் போரில் ஈடுபட்டதே தவிர, தமிழர்களுக்கு எதிராக அல்ல. இவ்வாறு அதிபர் ராஜபக்சே கூறினார்.

தமிழர் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்குப் பகுதியை அந்நாட்டின் பிற பகுதிகளுடன் இணைத்து வந்த யாழ் தேவி ரயில் சேவை விடுதலைப் புலிகள் தாக்குதல் காரண மாக 1990-ல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் 2009-ல் இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. 2010-ல் இலங்கை அதிபர் ராஜபக்சே அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சந்திப்பின்போது, வடக்கு ரயில்வேயை மறு சீரமைக்கும் திட்டம் உருவெடுத்தது. இதையடுத்து இந்திய அரசு வழங்கிய 800 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4800 கோடி) நிதியுதவியுடன் இலங்கை அரசு இந்த ரயில்பாதையை 2011-ல் சீரமைக்கத் தொடங்கியது.

மணிக்கு 120 வேகத்தில் செல்லும் வகையிலான ரயில்பாதை, பாலங்கள் உள்ளிட்ட பணிகளுக்கு இந்தியா தொழில்நுட்ப ஆதரவு அளித்தது. சீரமைப்பு பணிகள் முடிவுக்கு வந்த நிலையில் இப்பாதையில் ரயில் போக்குவரத்து தொடங் கியது. அலங்கரிக்கப்பட்ட சிறப்பு ரயிலில், பளை ரயில் நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் ரயில் நிலையம் வரை இலங்கை அதிபர் ராஜபக்ச பயணம் செய்து, ரயில்சேவையை தொடங்கி வைத்தார்.




உலகச் செய்திகள்!  - Page 40 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Oct 15, 2014 1:10 am

தமிழர்கள் மூடர்கள் என்று நினைத்து பேசும் தலைவர்கள்,
தமிழர்களை மூடர்களாகவே வைத்திருக்க விரும்புகிறார்கள்.





நேர்மையே பலம்
உலகச் செய்திகள்!  - Page 40 5no
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Oct 15, 2014 12:10 pm

நம் தமிழர்கள் மூடர்கள் அல்ல. முடங்கி கிடக்கின்றனர்...
இவர் விடும் அறிக்கைகளை எல்லாம் நம்ப வேண்டாம்...



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

உலகச் செய்திகள்!  - Page 40 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Narayanan C
Narayanan C
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 13/06/2014

PostNarayanan C Wed Oct 15, 2014 7:50 pm

Richard Flanagan 2014-ஆம் ஆண்டிற்கான புக்கர் பரிசை பெற்றுள்ளார்.The Narrow road to the deep north என்ற புத்தகத்திற்காக கிடைத்துள்ளது.இந்த புத்தகம் இரண்டாம் உலகப்போரின்போது தாய்லாந்தில் இருந்து பர்மாவிற்கு ரயில்வே பாதை பல்வேறு நாட்டு கைதிகளை வைத்து போடப்பட்டபோது நடைபெற்ற சம்பவங்களை பற்றியது.இன்னோவலசிரியரின் தந்தையும் இதில் பாதிக்கப்பட்டவர் ஆவார்.இவர் ஆஸ்திரலியாவைச்சேர்ந்தவர்.இன்னோவலை முடிக்க இவருக்கு 12 ஆண்டுகள் ஆனதாம்.

Narayanan C
Narayanan C
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 13/06/2014

PostNarayanan C Thu Oct 16, 2014 12:41 pm

Daniela Liverani (24வயது -எடின்பர்க் இங்கிலாந்து) பல வாரங்களாக மூக்கில் ரத்தம் வடியும் நோயால் அவதிப் பட்டு வந்தார் .ஒரு நாள் ஷவரில் வெந்நீர் குளிக்கும் பொழுது மூக்கில் ஏதோ நீட்டிகொண்டிருப்பraarதைப் பார்த்து மருத்துவமனைக்குச் சென்றார்.அங்கு மருத்துவர்கள் அவர் மூக்கில் ஒரு அட்டை பூச்சி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.பிறகு லாவகமாக கருவிகளைப் பயன்படுத்தி அதை வெளியே எடுத்தனர்.அவர் சில வாரங்களுக்கு முன் வியட்நாம் மற்றும் கம்போடியா சுற்றுலா சென்றிருந்த பொது அது அவர் மூக்கில் எப்படியோ நுழைந்திருக்கலாம் என கருதப் படுகிறது.(BBC News Blog -13/10/14)

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Oct 16, 2014 12:45 pm

நேற்று மாலை சிரிய துருக்கி எல்லை கோபானியில் ISIL தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க Bomber B 1 லான்சர் குண்டு வீசியது

உலகச் செய்திகள்!  - Page 40 10155020_292315887625437_1027044261089054572_n



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 16, 2014 2:45 pm

தகவலுக்கு நன்றி ஜினோ.



உலகச் செய்திகள்!  - Page 40 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Oct 16, 2014 2:52 pm

நன்றி...



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

உலகச் செய்திகள்!  - Page 40 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Fri Oct 17, 2014 8:24 am

.

ISIL தீவிரவாதிகளுக்கு எதிராக போராட குர்து வீரர்களுக்கு ஜெர்மனி பயிற்சி அளிக்கிறது

உலகச் செய்திகள்!  - Page 40 OXEBIiK



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 17, 2014 11:49 am

உலகில் ஒற்றுமை ,சமாதானம் எப்போது நிலவும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 40 of 81 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 60 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக