ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!

+26
M.Jagadeesan
shobana sahas
Dr.சுந்தரராஜ் தயாளன்
மாணிக்கம் நடேசன்
Aathira
T.N.Balasubramanian
Narayanan C
M.Saranya
அகிலன்
krishnaamma
யினியவன்
சிவனாசான்
jesifer
சம்பத்
ரா.ரா3275
கிருஷ்ணா
subasu
கோ. செந்தில்குமார்
ஹர்ஷித்
Dr.S.Soundarapandian
ஜாஹீதாபானு
ராஜா
Muthumohamed
SajeevJino
ayyasamy ram
சிவா
30 posters

Page 2 of 81 Previous  1, 2, 3 ... 41 ... 81  Next

Go down

உலகச் செய்திகள்!  - Page 2 Empty உலகச் செய்திகள்!

Post by சிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 2 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


உலகச் செய்திகள்!  - Page 2 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Wed Nov 13, 2013 12:52 pm

கடற்கொள்ளையர்களால் கப்பலில் இருந்து கடத்தப்பட்ட இரு அமெரிக்கர்கள் விடுதலை

நைஜீரிய கடற்கரை பகுதியில் கடந்த மாதம் தங்களது கப்பல்களில் வந்த அமெரிக்கர்கள் இருவர் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டனர்.  அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டு உள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் அக்டோபர் 23ந்தேதி சி&ரிட்ரீவர் என்ற அமெரிக்க கப்பலில் இருந்து அதன் கேப்டன் மற்றும் தலைமை பொறியாளர் ஆகியோர் கடத்தப்பட்டனர்.

தற்போது இது குறித்து அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்க கப்பலில் இருந்து கடத்தப்பட்ட இரு அமெரிக்கவாசிகள் விடுவிக்கப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம்.  சில தனிப்பட்ட காரணங்களால் வேறு தகவல்களை நாங்கள் வெளியிடவில்லை என்று தெரிவித்துள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 2 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Wed Nov 13, 2013 12:54 pm

 போர் குற்றவாளி என் மீதான புகார் குறித்து கவலைப் படவில்லை: ராஜபக்சே

இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரில் லட்சக் கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தன் மீது கூறப்படும் போர் குற்றவாளி குற்றச்சாட்டு குறித்து கவலைப் படவில்லை என்று ராஜபக்சே கூறியுள்ளார்.

இங்கிலாந்தை மையமாக கொண்ட சேனல் 4 டெலிவிசனுக்கு அளித்த பதிலில் அவர் இதை தெரிவித்தார்.

காமன்வெல்த் மாநாடு குறித்த செய்தி சேகரிப்பதற்காக மக்ரே தலைமையிலான சேனல் 4 டெலிவிசன் குழு கொழுப்பு சென்றுள்ளது. ஓட்டலில் இருந்து வெளியே வந்த போது ராஜபக்சேவிடம் கேட்ட கேள்விக்கு அவர் இதை தெரிவித்தார்.

காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்காதது ஏன் என்பது குறித்த கேள்விக்கு ராஜபக்சே பதில் அளிக்க மறுத்து விட்டார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 2 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Wed Nov 13, 2013 12:54 pm

 அமெரிக்காவின் மிக உயரமான கட்டிடமாக நியூ யார்க்கின் புதிய உலக வர்த்தக மையம் அறிவிப்பு

இரட்டை கோபுரம் என்ற பெயரில் அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் கம்பீரமாக தலை நிமிர்ந்து நின்ற உலக வர்த்தக மையம் கட்டிடம் 11-8-2001 அன்று அல் கெய்தா அமைப்பு நடத்திய தீவிரவாத தாக்குதலில் சிதைந்து சின்னாபின்னம் ஆனது.

இந்த தாக்குதலை நடத்திய 19 தீவிரவாதிகள் உள்பட 2996 பேர் இந்த கோர தாக்குதலில் பலியாகினர்.

சிதைந்துப் போன இரட்டை கோபுரம் கட்டிடத்தை இடித்து விட்டு, அதே இடத்தில் அதற்கு இணையாக புதிய வர்த்தக மையத்தை கட்டும் பணி 18-11-2006 அன்று தொடங்கியது.

கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து இந்த கட்டிடம் புதிய வர்த்தக மையம் என்ற பெயரில் விரைவில் திறக்கப்பட உள்ளது.

இந்நிலையில், 408 அடி கூம்பு பகுதியுடன் ஆயிரத்து 776 அடி உயரத்தில் வானளாவ உயர்ந்துள்ள இந்த கட்டிடம் அமெரிக்காவின் மிக உயர்ந்த கட்டிடம் என்ற சிறப்பிடத்தை பிடித்துள்ளது.

இதுவரை சிகாகோ நகரின் வில்லிஸ் கோபுரம் வகித்து வந்த அமெரிக்காவின் உயரமான கட்டிடம் என்ற சிறப்பு தற்போது புதிய உலக வர்த்தக மையத்தை வந்தடைந்துள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 2 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Wed Nov 13, 2013 12:55 pm

 உலகின் அரிய - பெரிய 'ஆரஞ்சு வைரம்' ஜெனிவாவில் இன்று ஏலம்: ரூ.125 கோடிக்கு மேல் விலை

போகும் என எதிர்பார்ப்பு


உலகச் செய்திகள்!  - Page 2 16894131-2d4c-4486-98a0-158ad9ce8f7a_S_secvpf

உலகின் அரிய வகை வைரங்களுள் ஒன்றாக கருதப்படும் பெரிய அளவிலான ஆரஞ்சு நிற வைரம் இன்று ஜெனிவாவில் ஏலம் விடப்படுகிறது.

நெருப்பு வைரம் என்ற வகையை சேர்ந்த இந்த வைரத்திற்கு 'ஆரஞ்சு வைரம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அரிய வைரங்களுள் ஒன்றாக கருதப்படும் இது தென் ஆப்பிரிக்காவில் கண்டுக்கப்பட்டது. இதன் எடை 14.8 கேரட் ஆகும்.

14 கேரட் எடையை தாண்டிய வைரங்கள் கிடைப்பது அரிது என்பதால் இந்த ஆரஞ்சு வைரம் தனது விலை மதிப்பை நிர்ணயித்துக் கொள்வதற்காக உலகையே ஒரு சுற்று சுற்றிவந்து, நிபுணர்களின் சான்றுடன் மீண்டும் ஜெனிவாவை வந்தடைந்துள்ளது.

இங்குள்ள கிரிஸ்டீஸ் ஏல நிறுவனம் இந்த வைரத்தை இன்று ஏலம் விடுகிறது.

இது 17 மில்லியன் - 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் 125 கோடி ரூபாய்) வரை விலை போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 2 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Wed Nov 13, 2013 12:56 pm

 தென் ஆப்பிரிக்கா: லாரி - பஸ் நேருக்கு நேர் மோதல் - 29 பேர் பலி

தென் ஆப்பிரிக்காவில் லாரியுடன் பஸ் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 29 பேர் பரிதாபமாக பலியாகினர்.

தென் ஆப்பிரிக்க தலைநகர் பிரெட்டோரியாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு தனியார் பஸ் ஒன்று ம்புமலங்கா மாகாணம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.

பிரெட்டோரியாவில் இருந்து சுமார் 100 கி.மீட்டர் தொலைவில் உள்ள க்வகஃபான்டெய்ன் என்ற இடத்தை அந்த பஸ் நெருங்கியபோது எதிர் திசையில் வேகமாக வந்த லாரி பயங்கர சத்தத்துடன் பஸ் மீது மோதியது.

நிலைகுலைந்த பஸ் சாலையோரத்தில் புரண்டு கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கிய பஸ் பயணிகளில் 26 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.

ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் மேலும் 3 பேர் பரிதாபமாக பலியாகினர். பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் படுங்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 2 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Wed Nov 13, 2013 12:56 pm

 இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் நாளை கொல்கத்தா வருகை

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் நாளை மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவுக்கு வருகை தரவுள்ளார்.

சுமார் 6 மணி நேரம் இங்கு தங்கியிருக்கும் அவர், ஜோகாவில் உள்ள வணிகவியல் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

பின்னர், ஆகில இந்திய வானொலிக்கு பிரத்யேக பேட்டியளிக்கும் டேவிட் கேமரூன், கொல்கத்தாவில் புதுப்பிக்கப்பட்டு வரும் இந்திய அருங்காட்சியகத்தை பார்வையிட்டு கொண்டு நிறுவன பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இந்த குறுகிய நேர சுற்றுப்பயணத்தின் போது மேற்கு வங்களா மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியை அவர் சந்திப்பாரா? என்ற உறுதியான தகவல்கள் ஏதுமில்லை.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 2 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Wed Nov 13, 2013 12:58 pm

உலக சமூக பணியாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

உலகில் சமூக அக்கரையோடு சில நலப்பணிகளை செய்துவரும் சமூகபணியாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவருவதாக WHO என்று சொல்லப்படும் உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.

தற்போது 72 இலட்சமாக இருக்கின்ற உலக சமூக பணியாளர்களின் பற்றாக்குறை, 2035ம் ஆண்டில் 1 கோடியே 29 இலட்சமாக உயரும் என எச்சரித்துள்ள WHO நிறுவனம், வயது காரணமாக ஓய்வுபெறும் மற்றும் அதிக ஊதியம் கிடைக்கும் பணிகளைத் தேடிச்செல்லும் நலப்பணியாளர்களுக்குப் பதிலாக, புதிதாகப் பணியாளர்களை வேலைக்கு எடுக்காமல் இருப்பது இப்பற்றாக்குறைக்கு ஒரு காரணம் எனக் கூறியுள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 2 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Wed Nov 13, 2013 12:59 pm

எகிப்தில் அவசரநிலை நீக்கம்: நீதிமன்றம் உத்தரவு

எகிப்து நாட்டில் அமல்படுத்தப்பட்டிருந்த அவசரநிலை நீக்கப்பட்டது. இதற்கான உத்தரவி எகிப்தின் நிர்வாக நீதிமன்றம் நேற்று வெளியிட்டது.

இந்த நீதிமன்ற  ஆணைபடி, நேற்று மாலை 4 மணி முதல், எகிப்திலுள்ள அவசர நிலை நீக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல மாநிலங்களில் நடைமுறையான ஊரடங்கும் நீக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, எகிப்தின் தற்காலிக அரசுத் தலைவர் அத்லி மான்சோர் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி  நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 2 Empty Re: உலகச் செய்திகள்!

Post by சிவா Wed Nov 13, 2013 1:12 pm

 வங்காளதேசத்தில் தொழிலாளர்-போலீஸ் மோதல்; 50 பேர் காயம்

உலகச் செய்திகள்!  - Page 2 Bangaladeshre-protest-

வங்காளதேச தலைநகர் டாக்கா மற்றும் புறநகரில் ஏராளமான ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதில் பணியாற்றும் ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டு போராட்டத்தில் குதித்தார்கள். இவர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் சம்பளம் கொடுக்க குழு சிபாரிசு செய்தது. ஆனால் ரூ.6 ஆயிரம் வழங்க  வலியுறுத்தி தொழிலாளர்கள் மீண்டும் நேற்று  போராட்டத்தில் குதித்தனர்.

இதனால் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டன. 2-வது நாளாக இன்றும் போராட்டம் நீடித்தது. டாக்கா புறநகரில் உள்ள சவார், அஸ்பிலா ஆகிய இடங்களில் தொழிலாளர்கள் சாலைகzளில் தடைகளை ஏற்படுத்தி போராட்டம் நடத்தினார்கள். பாதுகாப்புக்கு சென்ற போலீசார் கைவீசி தாக்கப்பட்டனர். இதனால் தொழிலாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கண்ணீர் புகை குண்டுகளை வெடித்து கூட்டத்தினரை கலைத்தனர். இந்த சம்பவங்களில் 50 பேர் படுகாயம் அடைந்தனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 2 Empty Re: உலகச் செய்திகள்!

Post by SajeevJino Wed Nov 13, 2013 2:30 pm

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் நாளை கொல்கத்தா வருகை
ராஜ குடும்பம் இளவரசர் சார்லசும் கமீலாவும் இரண்டு நாள் முன்பு வரை கூட இந்தியாவில் தான் இருந்தனர்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

உலகச் செய்திகள்!  - Page 2 Empty Re: உலகச் செய்திகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 81 Previous  1, 2, 3 ... 41 ... 81  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum