புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லிங்க தத்துவம் Poll_c10லிங்க தத்துவம் Poll_m10லிங்க தத்துவம் Poll_c10 
25 Posts - 38%
heezulia
லிங்க தத்துவம் Poll_c10லிங்க தத்துவம் Poll_m10லிங்க தத்துவம் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
லிங்க தத்துவம் Poll_c10லிங்க தத்துவம் Poll_m10லிங்க தத்துவம் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
லிங்க தத்துவம் Poll_c10லிங்க தத்துவம் Poll_m10லிங்க தத்துவம் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
லிங்க தத்துவம் Poll_c10லிங்க தத்துவம் Poll_m10லிங்க தத்துவம் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
லிங்க தத்துவம் Poll_c10லிங்க தத்துவம் Poll_m10லிங்க தத்துவம் Poll_c10 
2 Posts - 3%
prajai
லிங்க தத்துவம் Poll_c10லிங்க தத்துவம் Poll_m10லிங்க தத்துவம் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
லிங்க தத்துவம் Poll_c10லிங்க தத்துவம் Poll_m10லிங்க தத்துவம் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
லிங்க தத்துவம் Poll_c10லிங்க தத்துவம் Poll_m10லிங்க தத்துவம் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
லிங்க தத்துவம் Poll_c10லிங்க தத்துவம் Poll_m10லிங்க தத்துவம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
லிங்க தத்துவம் Poll_c10லிங்க தத்துவம் Poll_m10லிங்க தத்துவம் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
லிங்க தத்துவம் Poll_c10லிங்க தத்துவம் Poll_m10லிங்க தத்துவம் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
லிங்க தத்துவம் Poll_c10லிங்க தத்துவம் Poll_m10லிங்க தத்துவம் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
லிங்க தத்துவம் Poll_c10லிங்க தத்துவம் Poll_m10லிங்க தத்துவம் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
லிங்க தத்துவம் Poll_c10லிங்க தத்துவம் Poll_m10லிங்க தத்துவம் Poll_c10 
8 Posts - 2%
prajai
லிங்க தத்துவம் Poll_c10லிங்க தத்துவம் Poll_m10லிங்க தத்துவம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
லிங்க தத்துவம் Poll_c10லிங்க தத்துவம் Poll_m10லிங்க தத்துவம் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
லிங்க தத்துவம் Poll_c10லிங்க தத்துவம் Poll_m10லிங்க தத்துவம் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
லிங்க தத்துவம் Poll_c10லிங்க தத்துவம் Poll_m10லிங்க தத்துவம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
லிங்க தத்துவம் Poll_c10லிங்க தத்துவம் Poll_m10லிங்க தத்துவம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லிங்க தத்துவம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 4:12 pm


உருவம், அருவம் இரண்டுமே இணைந்த அருவுருவமாக இருக்கிறது லிங்கம். ‘வடிவம்' என்ற சொல்லுக்கு மற்றொரு பொருள் ‘லிங்கம்' என்பதுதான் உருவ வழிபாட்டில் தொடங்கும் போது, உள்முகப பயணம், உச்சியைத் தொடும்போது,இறைத் தன்மையை உருவமற்ற அருவநிலையில் காண்பதில்தான் முடியும். அளப்பற்றிய ஆற்றலை பன்னெடுங்காலம் தன்னுள் இருத்திக் காத்துவரும் ஆற்றல் கொண்டதுதான் லிங்கம். இக்கருத்து நவீன விஞ்ஞான யுகத்திலும் பொருந்தி வருவதைக் காணமுடிகிறது. ஆமாம், அணுசக்தி மின் நிலைய ரீ ஆக்டர்கள் லிங்க வடிவில்தான் இருக்கின்றன.

ஸ்தாவர லிங்கம், ஜங்கம லிங்கம் ஒரு குறிப்பிட்ட காரனத்துக்காக நிறுவி தண்ணீரில் கரைத்துவிடும் ஷனிக லிங்கம்.சில ஆப்பிரிக்க நாடுகளில் மாந்திரீக நோக்கத்தோடு பயன்படுத்துகின்ற டெரகோட்டா லிங்கங்கள் காணப்படுகிறன.கிரீஸ் நாட்டில் பூமிக்குக் கீழே ஒரு லிங்கம் வைத்திருக்கிறார்கள். அதை பூமியின் தொப்புள் என்று சொல்கிறார்கள்.மணிப்பூரகச் சக்கரம் தொப்புளுக்கு அருகில் இருப்பதை கருத்தில் கொண்டு பார்த்தோமானால் அந்த லிங்கத்தின் அதிர்வு மணிப்பூரகத்தைத் தூண்டிவிடும் என்று சொல்ல முடியும். யோக அறிவியல் முதல் வடிவம், இறுதி வடிவம் லிங்கம் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. ஒருவர் நல்ல தியான நிலையில் இருப்பரென்றால் அவரது சக்தி ஆற்றலின் வடிவம், லிங்க வடிவத்தை ஒட்டியே இருக்கும்.

அருவமாய் உள்ள சிவ பரம்பொருள் அருவுருவ நிலையான சோதி சொரூபத்தை முதற்கண் தாங்கிக் கொள்ளத் திருவுள்ளம் கொண்டது.அந்த சோதி சொரூமே சிவ்லிங்க வடிவமாகும். லிங்கம் என்பதற்கு குறி என்பது பொருள்.குறி என்றால் அடையாலம் காணமுடியாத இறைவனைக் காணுவதற்குரிய அடையாளம் சிவலிங்கமாகும்.

லிங்கங்களில் பலவகை உண்டு. சுவயம்பு, தெய்வீகம், ஆருஷம், மானுஷம், ராட்சஸம், காணவம், கிரியா லிங்கங்கள் முதலின. சுவயம்பு லிங்கம் தானாக உண்டானது; தெய்வீக லிங்கம் தேவியாலும் தேவர்களாலும் பூஜிக்கப்பட்டது; ஆருஷம் ரிஷிகளால் பூஜிக்கப்பட்டது; ராட்ஸம் இராவணன்,பத்மாசூரன், பாணாசூரன் போன்றவர்களால் பூஜிக்கப்பட்டது; காணவம் தேவகணங்களால் பூஜிக்கப்பட்டது, கிரியா லிங்கம் ஆன்மார்த்தப் பூஜைக்குரியது.

சதுர வடிவமான அடிப்பகுதி பிரம்ம பாகத்தை குறிக்கிறது. லிங்கத்தின் அடிப்பாகம் எட்டு கோணமாயிருக்கும்.

அது ஆவுடை என்ற பீடத்தினுள் அமைந்திருக்கும். இதை விஷ்ணு பாகமாகவும், இதற்கு மேல் காணப்படும் பாகம் நீண்ட வட்ட வடிவமாய் இருக்கும். இது சிவ பாகத்தை குறிக்கும். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்தியின் உள் அடக்கமே சிவலிங்கம்.

லிங்கம் பீடத்தின் மேல் நிறுவப்படும். இப்பீடத்திற்கு பிண்டிகை என்று பெயர். சதுர வடிவமாகவும் அல்லது வட்ட வடிவமாகவும் அமைந்திருக்கலாம். லிங்கம் என்பது மூன்று வகைப்படும். இதனை நிஷ்களம், சகளம் என்று கூறுவர். நிஷ்களம் என்பது அரூப சிவம், சகள நிஷ்களம் மூலஸ்தான சிவலிங்கத்தைக் குறிக்கும். சகளம் என்பது நடராஜர் முதலான மற்ற ரூபங்களை குறிக்கும். சகளம் எனப்தில் அறுபத்து நான்கு உருவங்கள் அடங்கியுள்ளன. அதில் இருபத்தைந்து முக்கியமானவை. அவற்றில் மிகமிக முக்கியமானவை ஒன்பது உருவங்கள்.

1. லிங்கம்,
2. லிங்ககோற்பவர்,
3. சந்திரசேகர்,
4. சோமாஸ்கந்தரர்,
5. பைரவர்,
6. வீரபத்திரர்,
7. நிருத்த மூர்த்தி,
8. தெட்சிணாமூர்த்தி,
9. பீக்ஷாடன மூர்த்தி

ஆகியவை.

தாயாகித் தந்தையுமாகி உயிர்களைத் தாங்குகின்ற தெய்வம் சிவபெருமான். அருளாளனாகத் திகழும் அந்த பொருமானை ‘அம்மையே அப்பா' என்று வாய் மணக்க வாழ்த்துகின்றர் திருநாவுக்கரசர்.படைத்தல், காத்தல், அழித்தல்,மறைத்தல்,அருளல் எனப்படும் ஐந்து தொழில்களில் நான்காவது இடம் பெறும் மறைத்தல் என்பது ஜீவன்களை உய்விக்க தேவைப்படுகிறது.இதுவே திரோதானம் என்று பெயர் பெறுகிறது. இந்தச் திரோதானச் சக்தியிலிருந்து இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி தோன்றுகின்றன. மனிதர்கள் ஆணவம்,கன்மம், மாயை, என்ற மும்மலங்களுடன் இருக்கின்றார்கள். இவர்களின் மும்மலங்களையும் நீக்கி அவற்றின் சித்தமலம் அறுவித்து சிவமாக்கி ஆட்கொள்ள வேண்டும் என்பதே சிவத்தின் செயலாகும்.

இச்சா சக்தி,கிரியா சக்தி, ஞான சக்திகளையும் உமாமகேசுவரனின் ஒரு பாகமாக விளங்கும் உமையாளாகப் பாவித்து சைவர்கள் வழிபடுகிறார்கள். இவ்விதம் சக்தியோடு கூடிய சிவனாரை வழிபடுவர்கள்





சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 4:13 pm

உஜ்ஜயினிப்பட்டணம் வாரணாசிக்கு இணையாகச் சிறப்பித்துக் கூறப்படுவதற்கு என்ன காரணம்?

முதலாவது காரணம்: அது ஒரு மாகாளம்-மாகாளேஸ்வரரின் க்ஷேத்திரம். க்ஷிப்ரா நதிக்கரையில் உள்ள அப்புண்ணியப் பகுதியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை 'கும்பமேளா' (மகா மகப் பெருவிழா) நடைபெறுகிறது.

நதிக்கரைஎங்கும் பரந்த சிமிட்டித் த¨ரைப் போடப்பட்ட அனேக நிரந்தரமான ஹோம குண்டங்கள் காணப்படுகின்றன.இரண்டாவது காரணம்: அது ஒரு ஜோதிர்லிங்க க்ஷேத்திரம். இந்தியாவில் உள்ள பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களில் மூன்றாவது ஜோதிர் லிங்கமாக அந்த க்ஷேத்திரத்தின் இறைவன் இருக்கிறார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக