ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகழ்பெற்ற பெண்மணிகள் - அன்றும் இன்றும்

4 posters

Go down

 புகழ்பெற்ற பெண்மணிகள் - அன்றும் இன்றும் Empty புகழ்பெற்ற பெண்மணிகள் - அன்றும் இன்றும்

Post by சிவா Tue Nov 12, 2013 1:30 pm

இணையத்தில் இருக்கும் சில தகவல் தளங்களை, Library of Congress என்னும் அமைப்பு தேர்ந்தெடுத்து, வருங்காலத்திற்கு இது அதிகம் பயன்படும் என்ற முத்திரையுடன், தன் சேமிப்பில் பாதுகாத்து வைக்கிறது. (இந்த அமைப்பிற்கும் நம் நாட்டு அரசியல் கட்சிக்கும் எந்த சம்பந்தமுமில்லை.) எதிர்கால சந்ததிகள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்கள் அடங்கிய தளங்கள் இவ்வாறு சேவ் செய்து வைக்கப்படுகின்றன. அவ்வாறு சேவ் செய்து வைக்கப்பட்ட தளம் ஒன்று என் பார்வையில் பட்டது. இந்த தளத்திற்குச் சென்றால், மானிடச் சரித்திரத்தில், அன்றும் இன்றும் புகழ் பெற்ற பெண்களைப் பற்றிய தகவல்களைத் தருவதாக உள்ளது.

இந்த தளத்தின் முகவரி : http://www.distinguishedwomen.com

மனித இனத்திற்கும், கலாச்சாரத்திற்கும் சேவை செய்த பெண்களைப் பற்றிய குறிப்புகளை இந்த தளம் கொண்டுள்ளது. ஏறத்தாழ இன்று வரை, 2000 பெண்கள் குறித்த தகவல்கள் இதில் உள்ளன. இந்த தளத்தின் முகப்பு பக்கத்திற்கு நீங்கள் சென்றவுடன், இடது பக்கம், தளத்தில் சென்று தகவல்களைத் தேட மெனு தரப்பட்டுள்ளது. இணையப் பக்கத்தில் நடுவில் உள்ள மெனுவில், இந்த பக்கத்தில் என்ன மாதிரியான தகவல்கள் தரப்பட்டுள்ளன என்ற குறிப்பு கிடைக்கிறது. வலது பக்கம், அண்மையில் அப்டேட் செய்யப்பட்ட தகவல்கள் குறித்த குறிப்புகள் கிடைக்கின்றன.

வழி நடத்தும் மெனுவில், பொருள், பெயர்கள் வழியாகத் தேட ஆப்ஷன்கள் தரப்பட்டுள்ளன. மேலும், பெண்கள் குறித்த நூல்கள், சிறப்பான தலைமைப் பண்பு கொண்டிருந்த பெண்களைக் குறித்த திரைப்படங்கள், இசை மற்றும் இந்த தளம் ஏன் உருவானது என்பன போன்ற ஆப்ஷன்கள் தரப்பட்டுள்ளன. பொருள் என்பதில் கிளிக் செய்து பார்த்தால், புகழ் பெற்ற பெண்கள் இயங்கிய சமுதாயப் பிரிவுகள் தரப்பட்டுள்ளதனைப் பார்க்கலாம். இதில் உள்ள பொருள் பிரிவுகள், பார்க்கும் யாரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். இத்தனை பிரிவுகளா என வியக்க வைக்கும்.

பெயர் பிரிவில், நாம் தகவல் பெற விரும்பும் பெண்களின் பெயர்களை டைப் செய்து எண்டர் தட்டினால், உடனே அதற்கான சிறு குறிப்பு உள்ள பக்கம் கிடைக்கிறது. அங்கு தரப்பட்டுள்ள லிங்க்கில் மேலும் கிளிக் செய்தால், தொடர்ந்து கூடுதல் தகவல்கள் தரப்படுகின்றன. நான் நம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நோபல் பரிசு பெற்ற சமூக சேவகி அன்னை தெரசா ஆகியோர் குறித்து உள்ள தளங்களைப் பார்த்து, தகவல்களைப் படித்தேன். தகவல்கள் முழுமையாக இருந்தன.

 கம்ப்யூட்டர் மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 புகழ்பெற்ற பெண்மணிகள் - அன்றும் இன்றும் Empty Re: புகழ்பெற்ற பெண்மணிகள் - அன்றும் இன்றும்

Post by ஜாஹீதாபானு Tue Nov 12, 2013 5:49 pm

பகிர்வுக்கு நன்றிபுன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 புகழ்பெற்ற பெண்மணிகள் - அன்றும் இன்றும் Empty Re: புகழ்பெற்ற பெண்மணிகள் - அன்றும் இன்றும்

Post by ayyasamy ram Tue Nov 12, 2013 7:18 pm

 புகழ்பெற்ற பெண்மணிகள் - அன்றும் இன்றும் 103459460 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 புகழ்பெற்ற பெண்மணிகள் - அன்றும் இன்றும் Empty Re: புகழ்பெற்ற பெண்மணிகள் - அன்றும் இன்றும்

Post by ஹர்ஷித் Wed Nov 13, 2013 11:58 am

தகவலுக்கு நன்றி அண்ணா
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

 புகழ்பெற்ற பெண்மணிகள் - அன்றும் இன்றும் Empty Re: புகழ்பெற்ற பெண்மணிகள் - அன்றும் இன்றும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum