Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனிமையில் பயணமா?
+5
balakarthik
நவீன்
gunashan
சபீர்
சிவா
9 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
தனிமையில் பயணமா?
கொலை, கற்பழிப்பு, திருட்டு போன்றவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற இன்றைய சூழ்நிலையில் பெண் கள் ஒவ்வொரு விஷயத்திலும் மிகுந்த அக்கறையுடன் செய்லபட வேண்டியது அவசியமாகிறது. வீட்டை விட்டு வெளியே படிக்கவோ, வேலைக் காகவோ செல்லும் பெண்கள் பலரிடம் பலவிதங்களில் ஏமாந்து போக வாய்ப்பு கள் உண்டு. வெளியே தனியாக பயணம் செய்யும்போது தன்னைத்தேடி வரும் ஆபத்துக்களை எதிர்கொள்ளும் அளவிற்கு வீரமும், ஓரளவு பாதுகாப்பு உணர்வும் இருக்க வேண்டும். அதற்கு இதோ சில ஆலோசனைகள்....
* நீண்ட தூரம் வெளியே பயணம் மேற்கொள்ள வேண்டி வரும்போது, முடிந்தவரை தனியே செல்வதைத் தவிர்த்து நம்பிக்கைக்குரிய ஒரு துணையுடன் செல்லவே முயற்சி செய்யுங்கள்.
* தவிர்க்க முடியாத பட்சத்தில் தனியே செல்ல வேண்டி வந்தால் விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிவதையும், அளவுக்கதிகமான அலங்காரத்தையும் தவிர்த்து விடவும். ஏனெனில் இவை யெல்லாம் மற்றவரது கவனத்தை உங்கள் பக்கம் திருப்பக்கூடும்.
* சாலையில் நடந்து செல்லும்போது, எப்போதும் போக்குவரத்து உங்களை நோக்கி வரும் திசையிலேயே செல்லுங் கள். அப்போது உங்களுக்கு முன்னால் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்தபடி செல்ல முடியும்.
* வெளியில் செல்லத் திட்ட மிடும்போதே புறப்பட வேண்டிய நேரத்தை அரைமணி நேரம் முன்னதாகவே குறித்துக் கொள்ளுங்கள். தாமதமாகக் கிளம்பி பிறகு சீக்கிரம் செல்ல வேண்டுமே என்பதற்காக ஆள் நடமாட்டமில்லாத குறுக்குப் பாதைகளில் செல்ல வேண்டாம்.
* வீட்டை விட்டு வெளியே புறப்படும் போது செலவிற்குத் தேவையான பணத்தை ஒரே இடத்தில் மட்டுமே வைத்துக்கொண்டு செல்லாதீர்கள். இரண்டு, மூன்று இடங்களில் வைத்துக் கொண்டு செல்லுங்கள்.
* நீளமான பிடி வைத்த கைப்பைகளை எடுத்துச் செல்லும்போது, அதைத் தோள் பட்டையின் ஒரு பக்கத்தில் மாட்டித் தொங்க விட்டுக் கொண்டு போகாமல், குறுக்கே மாட்டிக் கொண்டு செல்லுங்கள்.
* பேருந்துகளில் பயணம் செய்யும் போது பைகளை மார்போடு அணைத்தபடி வைத்துக் கொண்ளுங்கள்.
* நீங்கள் பயந்த சுபாவ முடையவராக இருக்கலாம். ஆனால் அது உங்கள் முகத்தில் பிரதிபலிக்க வேண்டாம்.
* ஆட்டோ, டாக்சி போன்றவற்றில் செல்லும்போது அந்த வாகன எண்களைக் குறித்து வைத்துக் கொண்ளுங்கள்.
* ரயிலில் பயணம் செய்யும் போது கூட்டம் அதிகமுள்ள பெட்டி களாகப் பார்த்துச் செல்லுங்கள்.
* சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரேனும் உங்களிடம் நேரமோ, வழியோ கேட்பதுபோல அருகில் வரலாம். நேரம் சொல்லும்போது தோராயமாகச் சொன்னால் போதும். அதேபோல வழி கேட்டாலும், அவர்களை விட்டு சில அடிகள் விலகி நின்று, முகத்தைத் திருப்பாமல் கைகளை மட்டும் திருப்பி வழிகாட்டுங்கள்.
நேரம் பார்க்கக் குனியும்போதோ, முகத்தைத் திருப்பி வழி காட்ட முற்படும் போதோ அவர்கள் உங்களது உடைமை களைப் பறித்துக் கொண்டு ஓட முடியும்.
* ஆபத்து உங்களை நெருங்கும்போது பிறரது கவனத்தை ஈர்க்கும் வகையில் உரக்கக் கத்துங்கள்.
* சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக துணையின்றி பாதுகாப்பில்லாத ஏதேனும் ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் எதற்கும் உங்கள் கைவசம் பேனாக்கத்தி, மிளகாய் பொடி போன்றவற்றை வைத்துக் கொள்ளுங்கள். எதிரிகளைக் கீழே தள்ளிவிட்டு நிலை குலைய வைக்குமளவிற்காவது தாக்க உங்களிடம் சக்தி இருக்க வேண்டும்.
* நீங்கள் செல்லப்போகும் இடத்தின் முகவரியை முதலிலேயே நன்றாக விசாரித்துக் கொண்டு புறப்படுங்கள். தேவைப்பட்டால் அந்த ஏரியாவின் வரைபடம் ஒன்றைக் கையில் வைத்துக் கொள்ளுங்கள்.

Re: தனிமையில் பயணமா?
நல்லதொரு ஐடியாவை சொல்லியுள்ளீர்கள்.பெண்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்கவேண்டும்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: தனிமையில் பயணமா?
பெண்களே...உஷார்...சிவாவோட ஐடியாவ அப்படியே புடுச்சு பாக்கேட்டுல வையுங்க...ஓகேவா......
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: தனிமையில் பயணமா?
மிகவும் பயனுள்ள குறிப்புதான் பகிந்தமைக்கு நன்றி
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: தனிமையில் பயணமா?
என்ன பாலா. உமக்கு பயனுள்ள குறிப்போ.....பேஷ்.....பேஷ்
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: தனிமையில் பயணமா?
gunashan wrote:பெண்களே...உஷார்...சிவாவோட ஐடியாவ அப்படியே புடுச்சு பாக்கேட்டுல வையுங்க...ஓகேவா......
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: தனிமையில் பயணமா?
gunashan wrote:என்ன பாலா. உமக்கு பயனுள்ள குறிப்போ.....பேஷ்.....பேஷ்
நீங்களும் பக்கியோட சேர்ந்து கெட்டுட்டேல் போங்கோ
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: தனிமையில் பயணமா?
gunashan wrote:என்ன பாலா. உமக்கு பயனுள்ள குறிப்போ.....பேஷ்.....பேஷ்
ஆமாம் இனிமே யார்கூடயும் துணைக்கு போக வேண்டாமில அதான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: தனிமையில் பயணமா?
balakarthik wrote:gunashan wrote:என்ன பாலா. உமக்கு பயனுள்ள குறிப்போ.....பேஷ்.....பேஷ்
ஆமாம் இனிமே யார்கூடயும் துணைக்கு போக வேண்டாமில அதான்
ஆமா..நீர் ஆண்மாகனா...இல்ல பெண்குட்டியா.......? யாரிடமும் சொல்ல மாட்டேன்...
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» உல்லாசப் பயணமா?
» பயங்கரவாதிகள் பயணமா:அமெரிக்க விமானம் தாமதம்
» தனிமையில் இருக்கிறேன் ....!!!
» தனிமையில் அழுதேன் ...
» தனிமையில் நான்
» பயங்கரவாதிகள் பயணமா:அமெரிக்க விமானம் தாமதம்
» தனிமையில் இருக்கிறேன் ....!!!
» தனிமையில் அழுதேன் ...
» தனிமையில் நான்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum