ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது தான் காதலா???

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இது தான் காதலா??? - Page 2 Empty இது தான் காதலா???

Post by யாழவன் Fri Oct 30, 2009 8:34 am

First topic message reminder :

தமிழ்நாட்டுச் செய்தி




வீட்டில் பார்த்த மாப்பிள்ளை அழகாக இருந்ததால் சென்னை காதலனை கைவிட்ட நெல்லை காதலி
இது தான் காதலா??? - Page 2 Love_001வீட்டில் பார்த்த மாப்பிள்ளை அழகாக இருந்ததால், மூன்று ஆண்டுகளாக உருகி உருகி காதலித்த காதலனை கைவிட்டார் காதலி. திருமணத்தை நிறுத்த முயல்வதாக காதலன் மீது கமிஷனர் ஆபீசில் புகார் கொடுத்தார். போலீசார் மேற்கொண்ட சமரசத்தின் முடிவில் இருவரும் பிரிந்தனர். காதலியுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை போலீசார் எரித்தனர்.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

நெல்லையைச் சேர்ந்தவர் ஜெனிபர்(25). இவர், சென்னையில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில் படித்து வந்தார். அவருடன் படித்த பெண் செரினா(25). (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) இருவரும் நெருங்கிய தோழிகள். இதனால் அடிக்கடி தோழியின் வீட்டுக்குச் சென்று வந்தார். அப்போது தோழியின் அண்ணன் பாட்ஷாவுடன் ஜெனிபருக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் தீவிரமாக காதலித்தனர்.

ஜெனிபரின் பெற்றோர் நெல்லையில் இருந்ததால் அவர் சுதந்திரமாக சுற்றிவந்தார். கல்லூரிக்கு அடிக்கடி லீவு போட்டுவிட்டு பாட்ஷாவுடன் ஊட்டி, கொடைக்கானல் என உல்லாசமாக சுற்றியிருக்கிறார். இந்தநிலையில் கல்லூரி படிப்பை முடித்ததும் ஜெனிபர் சொந்த ஊருக்குச் சென்றார். அப்போது அவருக்கு வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர்.

அதில் ஒரு மாப்பிள்ளைக்கு நிச்சயம் செய்தனர். அதன்பின் சென்னையில் உள்ள காதலருடன் பேசுவதை ஜெனிபர் நிறுத்திக் கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாட்ஷா, அவரை சந்திக்க முயன்றார். முடியவில்லை. அப்போதுதான் ஜெனிபருக்கு நிச்சயதார்த்தம் நடந்ததும், திருமணம் நடக்க இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, பல ஊர்களில் சுற்றியபோது ஜெனிபருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோக்களை நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு பாட்ஷா அனுப்பி வைத்தார். ஜெனிபரை உருகி உருகி காதலித்தது பற்றி கடிதமும் அனுப்பினார்.

இதுபற்றி ஜெனிபரின் பெற்றோரிடம் மாப்பிள்ளை வீட்டார் தெரிவித்தனர். அவர்கள், ‘இது உண்மையான போட்டோக்கள் இல்லை. கிராபிக்ஸ் போட்டோ’ என்று கூறி அவர்களை சமாளித்து விட்டனர். பின்னர், ‘திருமணத்தை சீர்குலைக்கப் பார்க்கும் பாட்ஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஜெனிபரின் பெற்றோர் புகார் செய்தார்.

ஜெனிபர் மற்றும் பாட்ஷா தரப்பை கமிஷனர் ஆபீசில் உள்ள சமரச மையத்துக்கு வரவழைத்து விசாரித்தனர். அப்போது இருவரும் காதலித்தது உண்மை என்று தெரியவந்தது. ஆனால், காதலரை விட நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை அழகாக இருப்பதால் அவரை திருமணம் செய்ய பெண் முடிவு செய்திருந்தது தெரியவந்தது. அதனால், தனது வாழ்க்கையில் குறுக்கிட வேண்டாம் என்றும், காதலை மறைத்து விடுமாறும் பாட்ஷாவிடம் ஜெனிபர் கெஞ்சியிருக்கிறார். ஆனால், ஜெனிபரை பாட்ஷாவால் விட்டுக் கொடுக்க முடியவில்லை.

இதற்கிடையே, காதல் விவகாரம் உறுதியானதால் ஜெனிபரை மணக்க, நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை மறுத்து விட்டார். பாட்ஷாவுக்கு தங்களது மகளை திருமணம் செய்து வைக்க ஜெனிபரின் பெற்றோர் சம்மதிக்காததால், விவகாரம் முடியவில்லை. ஜெனிபரின் திருமணம் நின்றுவிட்டது. காதலர்களை சேர்த்து வைக்குமாறு, ஜெனிபரின் பெற்றோரிடம் போலீசார் மேற்கொண்ட சமாதான முயற்சி பலிக்கவில்லை.

போலீசார் தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்கள் இருதரப்பிடமும் சமரச பேச்சு நடத்திவந்தனர். அதில் பாட்ஷா மனம் இறங்கினார். தன்னை திருமணம் செய்து கொள்ள காதலி விரும்பாவிட்டால், ஒதுங்கிக் கொள்வதாக தெரிவித்தார். ஜெனிபருடன் எடுத்துக் கொண்ட அனைத்து போட்டோக்களையும் ஒப்படைத்து விடுவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து காதல் விவகாரத்தில் திருப்பம் ஏற்பட்டது. காதலர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் முன்னிலையில் கட்டுக்கட்டாக போட்டோக்கள்எரிக்கப்பட்டன. வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ளுமாறு, ஜெனிபரை வாழ்த்தி அனுப்பி வைத்தார் பாட்ஷா
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down


இது தான் காதலா??? - Page 2 Empty Re: இது தான் காதலா???

Post by மீனு Fri Oct 30, 2009 4:35 pm

தாமு wrote:பொண்கலை தப்ப போசுர அனைவருக்கும் தான்... இது தான் காதலா??? - Page 2 Icon_lol

இது தான் காதலா??? - Page 2 677196 இது தான் காதலா??? - Page 2 677196 இது தான் காதலா??? - Page 2 154550 இது தான் காதலா??? - Page 2 154550 இது தான் காதலா??? - Page 2 154550


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இது தான் காதலா??? - Page 2 Empty Re: இது தான் காதலா???

Post by kirupairajah Fri Oct 30, 2009 4:39 pm

தாமு wrote:பொண்கலை தப்ப போசுர அனைவருக்கும் தான்... இது தான் காதலா??? - Page 2 Icon_lol

இங்கு யாரும் தப்பா பேசவில்லையே தாமு! ரூபன் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டார், அவ்வளவுதான்இது தான் காதலா??? - Page 2 Icon_lol


இது தான் காதலா??? - Page 2 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

இது தான் காதலா??? - Page 2 Empty Re: இது தான் காதலா???

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum