ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொழிலாளர்கள் மீது நடவடிக்கை போலீசுடன் வெளிநாட்டினர் மோதல் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பரிதாப சாவு சவுதி அரேபியாவில் பரபரப்பு,,

2 posters

Go down

தொழிலாளர்கள் மீது நடவடிக்கை போலீசுடன் வெளிநாட்டினர் மோதல் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பரிதாப சாவு சவுதி அரேபியாவில் பரபரப்பு,, Empty தொழிலாளர்கள் மீது நடவடிக்கை போலீசுடன் வெளிநாட்டினர் மோதல் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பரிதாப சாவு சவுதி அரேபியாவில் பரபரப்பு,,

Post by டார்வின் Mon Nov 11, 2013 4:23 pm

தொழிலாளர்கள் மீது நடவடிக்கை போலீசுடன் வெளிநாட்டினர் மோதல் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பரிதாப சாவு சவுதி அரேபியாவில் பரபரப்பு,, WiSAl4zLSLiYVaeYJXDn+Evening-Tamil-News-Paper_80467951298
ரியாத்:சவுதி அரேபியா நாட்டில் வெளிநாட்டினருக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் பலியாயினர்.
சவுதி அரேபியா அரசு புதிதாக கொண்டு வந்த ‘நிதாகத்’ என்ற தொழிலாளர் சட்டத்தின்படி அங்குள்ள நிறுவனங்கள் உள்ளூர் தொழிலாளர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனையடுத்து சட்ட விரோதமாக சவுதியில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. வெளிநாட்டினர் தங்களது ஆவணங்களை சரிபார்த்து கொள்ள நவம்பர் 2 வரை கெடு விதிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் அங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டினர் மீது அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரித்திருந்தது.

இதனால் லட்சக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்கள் சவுதியை விட்டு வெளியேறி வருகின்றனர்.இந்நிலையில் தலைநகர் ரியாத்தில் அரசு அலுவலகம் முன்பாக ஆவணங்களை சமர்பிக்க ஆப்ரிக்காவைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் திரண்டிருந்தனர். மேலும் அவர்கள் போலீசாரின் கைதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மத்தியில் அது கலவரமாக வெடித்தது. போலீசாருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கற்களை வீசியும், கடைகளை உடைத்தும், அங்கு நிறுத்தியிருந்த வாகனங்களை சேதப்படுத்தியும் வன்முறையில் ஈடுபட்டனர்.

இதனால் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் எத்தியோப்பியாவை சேர்ந்த ஒருவரும், ஆப்ரிக்காவை சேர்ந்த ஒருவரும் பலியானதாக எத்தியோப்பியா தூதரகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 561 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் 68 பேர் படுகாயமடைந்தனர்.வெளிநாட்டினரின் போராட்டம் காரணமாக ரியாத்தில் பதற்றம் நிலவி வருகிறது.
tamilmurasu
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

தொழிலாளர்கள் மீது நடவடிக்கை போலீசுடன் வெளிநாட்டினர் மோதல் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பரிதாப சாவு சவுதி அரேபியாவில் பரபரப்பு,, Empty Re: தொழிலாளர்கள் மீது நடவடிக்கை போலீசுடன் வெளிநாட்டினர் மோதல் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பரிதாப சாவு சவுதி அரேபியாவில் பரபரப்பு,,

Post by சிவா Mon Nov 11, 2013 4:27 pm

பிழைக்கப்போன இடத்தில் ஏன் இப்படி நடந்து கொள்ள வேண்டும், உயிரைத் துறக்க வேண்டும்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» ரஷியாவில் ரெயில்–பஸ் மோதல் 19 பேர் பரிதாப சாவு
»  துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலி: போலீஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் - ஜான்பாண்டியன்
»  டிரெய்லர் லாரி மீது மினி லாரி மோதல்: விபத்தில் 4 பேர் பரிதாப பலி.
» சிரியாவில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 100 பேர் பலி
» நார்வேயில் பயங்கரம்: குண்டு வெடிப்பு, துப்பாக்கி சூட்டில் 87 பேர் பலி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum