புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பாலியல், வன்முறைகளை வாரி வழங்கும் இணையத்தளங்கள் – மகாதீர் கருத்து Poll_c10 பாலியல், வன்முறைகளை வாரி வழங்கும் இணையத்தளங்கள் – மகாதீர் கருத்து Poll_m10 பாலியல், வன்முறைகளை வாரி வழங்கும் இணையத்தளங்கள் – மகாதீர் கருத்து Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
 பாலியல், வன்முறைகளை வாரி வழங்கும் இணையத்தளங்கள் – மகாதீர் கருத்து Poll_c10 பாலியல், வன்முறைகளை வாரி வழங்கும் இணையத்தளங்கள் – மகாதீர் கருத்து Poll_m10 பாலியல், வன்முறைகளை வாரி வழங்கும் இணையத்தளங்கள் – மகாதீர் கருத்து Poll_c10 
3 Posts - 7%
heezulia

2 Posts - 5%
mohamed nizamudeen
 பாலியல், வன்முறைகளை வாரி வழங்கும் இணையத்தளங்கள் – மகாதீர் கருத்து Poll_c10 பாலியல், வன்முறைகளை வாரி வழங்கும் இணையத்தளங்கள் – மகாதீர் கருத்து Poll_m10 பாலியல், வன்முறைகளை வாரி வழங்கும் இணையத்தளங்கள் – மகாதீர் கருத்து Poll_c10 
1 Post - 2%
dhilipdsp

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலியல், வன்முறைகளை வாரி வழங்கும் இணையத்தளங்கள் – மகாதீர் கருத்து

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 11, 2013 3:17 pm

 பாலியல், வன்முறைகளை வாரி வழங்கும் இணையத்தளங்கள் – மகாதீர் கருத்து Mahathir-forehead11-300x205

இணையத்தளங்களில் ஆபாச காணொளிகள், சர்ச்சைக்குரிய செய்திகள், அவதூறுகள் என பலர் அதைத் தவறான வழிகளில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டதால் அதை தணிக்கை செய்ய வேண்டிய கட்டாய நிலை வந்துவிட்டதாக நாட்டின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று தெரிவித்தார்.

தெனாகா நேஷ்னல் பல்கலைக்கழகத்தின் 16 வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய மகாதீர், அன்றைய காலங்களில் இளையோர், குழந்தைகள் பாலியல் தொடர்பான படங்கள் மற்றும் காணொளிகளை எங்கும் காண இயலாது என்றும், அது போன்ற ஆபாச படங்கள் அந்நியப் பத்திரிக்கைகளில் மட்டுமே பிரசுரமாகும் என்றும் தெரிவித்தார்.

ஆனால் இன்றைய நாட்களில் இணையத்தளங்களில் எங்கும் அது போன்ற ஆபாச படங்களைக் காணலாம் என்றும் மகாதீர் குறிப்பிட்டார்.

மேலும், தற்போது தணிக்கை செய்யப்படாமல் இது போன்ற பாலுணர்வைத் தூண்டும் படங்களும், காணொளிகளும் இணைத்தளங்களில் மிக சாதாரணமாக உலாவுவதால், குழந்தைகளும், இளையோரும் பாதிக்கப்படுகின்றனர் என்றும் மகாதீர் தெரிவித்தார்.

இதனால் நாட்டில் பாலியல் வன்முறைகள், கற்பழிப்பு, குற்றச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகவும், வன்முறை தொடர்பான காட்சிகளால் கொலை, கொள்ளை ஆகியவையும் பெருகியிருப்பதாகவும் மகாதீர் தெரிவித்தார்.

செல்லியல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 11, 2013 5:50 pm

பாலுணர்வைத் தூண்டும் காட்சிகளை
கட்டுப்படுத்துவது அவசியமான ஒன்றே...!
-

ASHTHIK
ASHTHIK
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 17/08/2013

PostASHTHIK Mon Nov 11, 2013 9:43 pm

சிவா wrote: பாலியல், வன்முறைகளை வாரி வழங்கும் இணையத்தளங்கள் – மகாதீர் கருத்து Mahathir-forehead11-300x205

இணையத்தளங்களில் ஆபாச காணொளிகள், சர்ச்சைக்குரிய செய்திகள், அவதூறுகள் என பலர் அதைத் தவறான வழிகளில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டதால் அதை தணிக்கை செய்ய வேண்டிய கட்டாய நிலை வந்துவிட்டதாக நாட்டின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று தெரிவித்தார்.

தெனாகா நேஷ்னல் பல்கலைக்கழகத்தின் 16 வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய மகாதீர், அன்றைய காலங்களில் இளையோர், குழந்தைகள் பாலியல் தொடர்பான படங்கள் மற்றும் காணொளிகளை எங்கும் காண இயலாது என்றும், அது போன்ற ஆபாச படங்கள் அந்நியப் பத்திரிக்கைகளில் மட்டுமே பிரசுரமாகும் என்றும் தெரிவித்தார்.

ஆனால் இன்றைய நாட்களில் இணையத்தளங்களில் எங்கும் அது போன்ற ஆபாச படங்களைக் காணலாம் என்றும் மகாதீர் குறிப்பிட்டார்.

மேலும், தற்போது தணிக்கை செய்யப்படாமல் இது போன்ற பாலுணர்வைத் தூண்டும் படங்களும், காணொளிகளும் இணைத்தளங்களில் மிக சாதாரணமாக உலாவுவதால், குழந்தைகளும், இளையோரும் பாதிக்கப்படுகின்றனர் என்றும் மகாதீர் தெரிவித்தார்.

இதனால் நாட்டில் பாலியல் வன்முறைகள், கற்பழிப்பு, குற்றச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகவும், வன்முறை தொடர்பான காட்சிகளால் கொலை, கொள்ளை ஆகியவையும் பெருகியிருப்பதாகவும் மகாதீர் தெரிவித்தார்.

செல்லியல்
பாலியல் தொடர்பான செய்திகள் எழுதும் கயவர்களை தீயிட்டு கொளுத்த வேண்டும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 11, 2013 9:46 pm

பாலுணர்வைத் தூண்டும் காட்சிகள் (தடைப்படுத்த)
தணிக்கை செய்யப்பட வேண்டும்...
-
நல்ல கருத்து... பாலியல், வன்முறைகளை வாரி வழங்கும் இணையத்தளங்கள் – மகாதீர் கருத்து 103459460 

ASHTHIK
ASHTHIK
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 17/08/2013

PostASHTHIK Mon Nov 11, 2013 10:16 pm

பாலியல் குற்றங்கள் பற்றிய தகவல்களையும், செய்திகளையும் வேல்;யிடுவதற்கு தடை போடா வேண்டும். சில கயவர்கள் செய்தி பகிர்வதாக இப்படியும் நாட்டில் சம்பவங்கள் நடக்கிறது என்பதை பலருக்கு தெரிவிக்கவே அது போன்ற செய்திகளை பயன்படுத்திக் கொள்வதாக தகவல் கிடைத்துள்ளது. அப்பாவிப் பெண்களிடம் இதுபோன்ற தவறான சம்பவங்களை சொல்லி அவர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்லவும் இதன் மூலம் முயற்ச்சிக்கின்றனர் சில கயவர்கள். பல செய்திகளில் ஒரு பெண் எப்படியெல்லாம் பாதிக்கப் பட்டால் என்பதையும். எப்படியெல்லாம் தன்னை ஏமாற்றினார்கள் என்பதை பெட்டியில் சொல்வதாக அநியாயத்தை அப்படியே வெளியிடுகின்றனர். அதில் எனக்கு பல லட்ச்சங்கள் கொடுத்தார்கள், சொகுசு காரில் அழைத்து சென்றனர். உல்லாச விடுதியில் தங்க வைத்தனர் என்றெல்லாம் செய்தி வெளிவரும் போது தவறான நபர்கள் அது போன்ற செயல்களை தேடி செல்லவே அதிகம் இடமிருக்கிறது.
எனவே அரசு இதுபோன்ற செய்திகளை வெளியிடவும், பகிர்ந்துகொள்ளவும் தடை விதிக்க வேண்டும். முதல் கட்டமாக பத்திரிக்கைகளையும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தணிக்கை விதிக்க வேண்டும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 12, 2013 11:02 am

ASHTHIK wrote:முதல் கட்டமாக பத்திரிகைகளையும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தணிக்கை விதிக்க வேண்டும்.
இப்போதெல்லாம் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை விட இடையில் வரும் விளம்பரங்கள் தான் அதிக ஆபாசமாக இருக்கின்றன. சோகம் 

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக