ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருட்டுத்தனமாக டி.வி. பார்த்ததால் வடகொரியாவில் 80 பேருக்கு மரண தண்டனை

+3
பாலாஜி
சிவா
டார்வின்
7 posters

Go down

திருட்டுத்தனமாக டி.வி. பார்த்ததால் வடகொரியாவில் 80 பேருக்கு மரண தண்டனை Empty திருட்டுத்தனமாக டி.வி. பார்த்ததால் வடகொரியாவில் 80 பேருக்கு மரண தண்டனை

Post by டார்வின் Mon Nov 11, 2013 4:08 pm

சியோல்,

வடகொரியா, தென்கொரியா நாடுகள் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால் தென்கொரியா டி.வி. நிகழ்ச்சிகளை பார்க்க வடகொரியா மக்களுக்கு தடை பிறப்பித்துள்ளது. அதையும் மீறி பலர் திருட்டுத்தனமாக டி.வி. நிகழ்ச்சி, நாடகம் ஆகியவற்றை கண்டு களிக்கிறார்கள். இவ்வாறு திருட்டுத்தனமாக டி.வி. நிகழ்ச்சி பார்த்தல் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 80 பேருக்கு வடகொரியாவில் பொது இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றியது.

இந்த தகவலை வடகொரியாவில் இருந்து தப்பி வெளியேறிய குழு தெரிவித்ததாக தென்கொரியா பத்திரிகை கூறுகிறது. மேலும் அதில், 80 பேருக்கும் வடகொரியாவில் உள்ள 7 நகரங்களில் இம்மாதம் 3-ந் தேதி மரண தண்டனை நிறைவேற்றியதாகவும், வோன்சான் என்ற நகரிலுள்ள விளையாட்டு மைதானத்தில் அதிகாரிகள் 10 ஆயிரம் பொதுமக்கள் முன்னிலையில் 8 பேர் துப்பாக்கியால் சுட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
thinathanthi
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

திருட்டுத்தனமாக டி.வி. பார்த்ததால் வடகொரியாவில் 80 பேருக்கு மரண தண்டனை Empty Re: திருட்டுத்தனமாக டி.வி. பார்த்ததால் வடகொரியாவில் 80 பேருக்கு மரண தண்டனை

Post by சிவா Mon Nov 11, 2013 5:01 pm

தென்கொரியா மீதுள்ள பகையை ஏன் இப்படி கேடுகெட்ட தனமாக தன் நாட்டு மக்கள் மீது காட்ட வேண்டும், நேரடியாக போர் செய்ய வேண்டியதுதானே!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருட்டுத்தனமாக டி.வி. பார்த்ததால் வடகொரியாவில் 80 பேருக்கு மரண தண்டனை Empty Re: திருட்டுத்தனமாக டி.வி. பார்த்ததால் வடகொரியாவில் 80 பேருக்கு மரண தண்டனை

Post by பாலாஜி Mon Nov 11, 2013 5:05 pm

என்ன கொடுமை இது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

திருட்டுத்தனமாக டி.வி. பார்த்ததால் வடகொரியாவில் 80 பேருக்கு மரண தண்டனை Empty Re: திருட்டுத்தனமாக டி.வி. பார்த்ததால் வடகொரியாவில் 80 பேருக்கு மரண தண்டனை

Post by SajeevJino Mon Nov 11, 2013 7:30 pm

இந்தியாவில் சின்னத்திரை நாடகங்கள் எடுக்கும் அனைவரையும் சுட்டு கொன்றாலும் நான் எந்த ஆட்சேபமும் தெரிவிக்க மாட்டேன் ...

இந்தியாவின் பாதி பிரச்சனைக்கு காரணம் வீட்டில் ஏற்படும் மனகசப்பே ..அது பெரும்பாலும் மகளிரால் கணவன்மார்களுக்கு கொடுக்கப்படும் தொல்லைகள் ..டிவியை பார்த்து விட்டு


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

திருட்டுத்தனமாக டி.வி. பார்த்ததால் வடகொரியாவில் 80 பேருக்கு மரண தண்டனை Empty Re: திருட்டுத்தனமாக டி.வி. பார்த்ததால் வடகொரியாவில் 80 பேருக்கு மரண தண்டனை

Post by T.N.Balasubramanian Mon Nov 11, 2013 9:10 pm

1.SajeevJino wrote:இந்தியாவில் சின்னத்திரை நாடகங்கள் எடுக்கும் அனைவரையும் சுட்டு கொன்றாலும் நான் எந்த ஆட்சேபமும் தெரிவிக்க மாட்டேன் ...

இந்தியாவின் பாதி பிரச்சனைக்கு காரணம் வீட்டில் ஏற்படும் மனகசப்பே ..அது பெரும்பாலும் மகளிரால் கணவன்மார்களுக்கு கொடுக்கப்படும் தொல்லைகள் ..டிவியை பார்த்து விட்டு
 2.
திருட்டுத்தனமாக டி.வி. பார்த்ததால் வடகொரியாவில் 80 பேருக்கு மரண தண்டனை Empty Re: புதுமணத் தம்பதியரைப் பிரிக்கும் டிவி இயக்குநர்களே! கொஞ்சம் திருந்துங்களேன்!!
திருட்டுத்தனமாக டி.வி. பார்த்ததால் வடகொரியாவில் 80 பேருக்கு மரண தண்டனை I_icon_minicat by T.N.Balasubramanian Today at 9:04 pm

SajeevJino wrote:சீரியல் பார்க்கும் குடும்பத்தில் எப்போதுமே சண்டை சச்சரவுக்கு குறைவு இருக்காது

 
சிறந்த கண்டுபிடிப்பு 

ரமணியன்


3.
எங்கோ உதைக்குதே !
ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Mon Nov 11, 2013 9:13 pm; edited 1 time in total (Reason for editing : numbering for clarity)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திருட்டுத்தனமாக டி.வி. பார்த்ததால் வடகொரியாவில் 80 பேருக்கு மரண தண்டனை Empty Re: திருட்டுத்தனமாக டி.வி. பார்த்ததால் வடகொரியாவில் 80 பேருக்கு மரண தண்டனை

Post by ayyasamy ram Mon Nov 11, 2013 9:53 pm

இது உறுதி செய்யப்பட்ட தகவல் அல்ல...!
-
தினத்தந்தி பாணியில் சொல்லப்படுகிறது,,
பேசிக்கொள்கிறார்கள், இருக்கலாம் என்பது போன்ற செய்திதான்...
-
இதற்கு முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை...!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திருட்டுத்தனமாக டி.வி. பார்த்ததால் வடகொரியாவில் 80 பேருக்கு மரண தண்டனை Empty Re: திருட்டுத்தனமாக டி.வி. பார்த்ததால் வடகொரியாவில் 80 பேருக்கு மரண தண்டனை

Post by Muthumohamed Mon Nov 11, 2013 10:25 pm

சிவா wrote:தென்கொரியா மீதுள்ள பகையை ஏன் இப்படி கேடுகெட்ட தனமாக தன் நாட்டு மக்கள் மீது காட்ட வேண்டும், நேரடியாக போர் செய்ய வேண்டியதுதானே!
 

திருட்டுத்தனமாக டி.வி. பார்த்ததால் வடகொரியாவில் 80 பேருக்கு மரண தண்டனை 3838410834 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



திருட்டுத்தனமாக டி.வி. பார்த்ததால் வடகொரியாவில் 80 பேருக்கு மரண தண்டனை Mதிருட்டுத்தனமாக டி.வி. பார்த்ததால் வடகொரியாவில் 80 பேருக்கு மரண தண்டனை Uதிருட்டுத்தனமாக டி.வி. பார்த்ததால் வடகொரியாவில் 80 பேருக்கு மரண தண்டனை Tதிருட்டுத்தனமாக டி.வி. பார்த்ததால் வடகொரியாவில் 80 பேருக்கு மரண தண்டனை Hதிருட்டுத்தனமாக டி.வி. பார்த்ததால் வடகொரியாவில் 80 பேருக்கு மரண தண்டனை Uதிருட்டுத்தனமாக டி.வி. பார்த்ததால் வடகொரியாவில் 80 பேருக்கு மரண தண்டனை Mதிருட்டுத்தனமாக டி.வி. பார்த்ததால் வடகொரியாவில் 80 பேருக்கு மரண தண்டனை Oதிருட்டுத்தனமாக டி.வி. பார்த்ததால் வடகொரியாவில் 80 பேருக்கு மரண தண்டனை Hதிருட்டுத்தனமாக டி.வி. பார்த்ததால் வடகொரியாவில் 80 பேருக்கு மரண தண்டனை Aதிருட்டுத்தனமாக டி.வி. பார்த்ததால் வடகொரியாவில் 80 பேருக்கு மரண தண்டனை Mதிருட்டுத்தனமாக டி.வி. பார்த்ததால் வடகொரியாவில் 80 பேருக்கு மரண தண்டனை Eதிருட்டுத்தனமாக டி.வி. பார்த்ததால் வடகொரியாவில் 80 பேருக்கு மரண தண்டனை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

திருட்டுத்தனமாக டி.வி. பார்த்ததால் வடகொரியாவில் 80 பேருக்கு மரண தண்டனை Empty Re: திருட்டுத்தனமாக டி.வி. பார்த்ததால் வடகொரியாவில் 80 பேருக்கு மரண தண்டனை

Post by SajeevJino Tue Nov 12, 2013 8:15 am

ayyasamy ram wrote:இது உறுதி செய்யப்பட்ட தகவல் அல்ல...!
-
தினத்தந்தி பாணியில் சொல்லப்படுகிறது,,
பேசிக்கொள்கிறார்கள், இருக்கலாம் என்பது போன்ற செய்திதான்...
-
இதற்கு முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை...!
 இது உறுதி செய்யப்பட்ட தகவல் தான் ..ஆங்கில நாளேடுகளிலும் இது வந்துள்ளது ..மேலும் என்னுடைய முக நூலில் உள்ள ஒரு தென் கொரியா நாட்டு பிரஜயிடமும் கேட்டு உறுதி செய்து விட்டேன் ..

கூகுளே செய்தி நிறுவனமான AFP  கூட இதை வெளியிட்டுள்ளது


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

திருட்டுத்தனமாக டி.வி. பார்த்ததால் வடகொரியாவில் 80 பேருக்கு மரண தண்டனை Empty Re: திருட்டுத்தனமாக டி.வி. பார்த்ததால் வடகொரியாவில் 80 பேருக்கு மரண தண்டனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum