புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_c10ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_m10ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_c10 
40 Posts - 63%
heezulia
ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_c10ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_m10ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_c10ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_m10ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_c10ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_m10ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_c10 
2 Posts - 3%
viyasan
ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_c10ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_m10ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_c10ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_m10ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_c10 
232 Posts - 42%
heezulia
ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_c10ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_m10ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_c10ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_m10ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_c10ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_m10ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_c10 
21 Posts - 4%
prajai
ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_c10ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_m10ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_c10ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_m10ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_c10ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_m10ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_c10ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_m10ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_c10ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_m10ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_c10ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_m10ஹையான் புயல் கோர தாண்டவம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹையான் புயல் கோர தாண்டவம்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 12:08 pm

பிலிப்பைன்சில் வரலாறு காணாத புயல்; ஹையான் புயலில் 10,000 பேர் சாவு
ஹையான் புயல் கோர தாண்டவம் UtaN4Oc0TbaOo2xULdqm+img1131110009_1_1 
பிலிப்பைன்சில் வரலாறு காணாத வகையில் ஹையான் புயல் கோர தாண்டவம் ஆடியதில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காணவில்லை. மேலும் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. சாலைகளில் ஆங்காங்கே சடலங்கள் கிடப்பதால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் சோகம் ஏற்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று முன்தினம் 30 ஆண்டுகளாக இல்லாத வகையில் மணிக்கு 275 கி.மீ வேகத்தில் ஹையான் சூறாவளி புயல் தாக்கியது. மத்திய பிலிப்பைன்ஸ் பகுதியில் உள்ள லெதே மாகாணத்தை புயல் தாக்கியது. இதில் மாகாணத்தின் 80 சதவீதம் சேதமடைந்துள்ளது. ஹையான் புயல் காரணமாக கடல் அலைகள் 6 மீட்டர் உயரத்துக்கு சீறி பாய்ந்தன. மழை மற்றும் வெள்ளம் காரணமாக லெதே மாகாணம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடற்கரையில் இருந்து 1 கிமீ தொலைவில் உள்ள அனைத்து ஊர்களும் முற்றிலுமாக கடலால் அரித்து செல்லப்பட்டு விட்டது. சாலைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுவிட்டன. மரங்கள், மர வீடுகள் வேரோடு சாய்ந்தன. லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். தொலை தொடர்பு கட்டமைப்புகள் பலத்த சேதம் அடைந்தன.

இந்த புயலில் ஆரம்பத்தில் 100 பேர் பலியானதாக நேற்று தகவல் வெளியானது. ஆனால், மாலைக்குள் 1200 பேர் இறந்ததாக தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் லெதே மாகாணத்தில் மட்டும் 10 ஆயிரம் பேர் வரை பலியானதாக அரசு அதிகாரப்பூர்வமாக இன்று தெரிவித்துள்ளது. பலர் காணாமல் போயுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு அதிகாரிகளுடன் மாகாண கவர்னர் அவசர ஆலோசனை நடத்தி, மீட்பு பணிகளை முடுக்கி விட உத்தரவிட்டார். இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் உணவு பொட்டலங்கள் வீச ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதி முழுவதும் முற்றிலுமாக முடங்கியுள்ளது. முகாம்களில் சுமார் 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் வரை தஞ்சம் அடைந்துள்ளனர்.

பிலிப்பைன்சை தாக்கியது புயல்களில் 5வது பிரிவை சேர்ந்த கொடூர சூறாவளி என அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மணிலாவில் இருந்து சுமார் 580 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த பகுதியை ஹெலிகாப்டரில் இருந்து பார்க்கும் போது சுனாமி தாக்கி முற்றிலுமாக அழிந்துள்ளதை போன்று உள்ளது. சாலைகளில் ஆங்காங்கே சடலங்கள் சிதறி கிடக்கின்றன. இடிபாடுகளில் சிக்கி பலர் இறந்துள்ளனர். இதனால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தாக்லோபான் நகர நிர்வாகி டெக்சான் ஜான் கூறுகையில், தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாகவும், வெள்ளம் சூழ்ந்திருப்பதாலும் மீட்பு பணிகளை செய்ய இயலாத நிலை காணப்படுகிறது. வீடுகளிலும், தெருக்களிலும் குவியல் குவியலாக மனிதர்கள் இறந்து கிடக்கும் கோர காட்சி நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. உடல்களை மீட்கும் பணி விரைவு படுத்தப்பட்டுள்ளது என்றார்.

உலக உணவு திட்ட அதிகாரி கூறுகையில், ஐ.நா உதவியுடன் 40 டன் உணவு பொருட்கள் மற்றும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அவசர கால தொலைபேசிகளை நிறுவவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். பிலிப்பைன்சை தாக்கியுள்ள ஹையான் புயலால் ஏற்பட்டுள்ள சேதம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 12:09 pm

வியட்நாமை மிரட்டும் 10,000 பேரை பலிவாங்கிய புயல்

பிலிப்பைன்சில் வரலாறு காணாத வகையில் ஹையான் புயல் கோர தாண்டவம் ஆடியதில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இப்புயல் தற்போது வியட்நாம் நோக்கி நகர்வதால் அங்கும் பலத்த சேதத்தை ஏற்படுத்துமென தெரிகிறது.

ஹையான் புயல் பிலிப்பைன்சை தாக்கியதில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோரை காணவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், சாலைகளில் ஆங்காங்கே சடலங்கள் கிடப்பதால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்,பிலிப்பைன்சை தாக்கிய ஹையான் தென்சீனக்கடல் வழியாக வியட்நாமை நோக்கி நகர்ந்து வருகிறது. பிலிப்பைன்சை துவம்சம் செய்ததுபோல் ஹையான் சூறாவளி வியட்நாமிலும் கடும் பாதிப்பை ஏற்படுதும் என அஞ்சப்படுகிறது.

இதனை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வியட்நாம் அரசு துரிதப்படுத்தியுள்ளது. மேலும், 6,00,000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 12:09 pm

 பிலிப்பைன்ஸ் நிவாரண பணிக்கு செல்ல அமெரிக்க விமானந்தாங்கி கப்பல் தயார் நிலை

பிலிப்பைன்ஸ் தீவில் கடுமையான புயலால் இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர்.  மேலும் லட்சக்கணக்கானவர்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வேறு இடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

புயல் தாக்கத்தால் அங்கு சிக்கி தவிக்கும் மக்களை மீட்கும் பணிக்காக அமெரிக்காவின் விமானந்தாங்கி கப்பலான ஜார்ஜ் வாஷிங்டன் தயார் நிலையில் உள்ளது.  அது பிலிப்பைன்சிற்கு இன்னும் 48 முதல் 72 மணிநேரத்தில் சென்றடையும்.

இதற்கான உத்தரவை அமெரிக்க பாதுகாப்பு துறை மந்திரி சக் ஹேகல் பிறப்பித்துள்ளார்.  இந்த கப்பலில் 5 ஆயிரம் கப்பல் ஊழியர்கள் மற்றும் 80 விமானங்கள் உள்ளன.  மேலும் சில அமெரிக்க கப்பலும் பிலிப்பைன்ஸ் நாட்டு மீட்பு பணிக்கு அனுப்பப்படும் என கூறப்படுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 12:11 pm

தெருவில் சிதறிகிடக்கும் சடலங்கள்:

பிலிப்பைன்ஸ் நாட்டை ‘ஹையான்’ என்ற பயங்கர புயல் தாக்கியது. இப்புயல் நேற்று சமர் தீவில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 235 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசியது.

புயலுடன் பலத்த மழையும் பெய்ததால் மின்சாரம், தொலை தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கையை சரியாக உறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

புயல் தாக்கியதில் வீடுகள் இடிந்தும், நிலச்சரிவு மற்றும வெள்ளத்தில் சிக்கியும் 100 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், ஏராளமான உடல்கள் தெருக்களில் ஆங்காங்கே சிதறி கிடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 12:14 pm

 சோமாலியாவில் புயல் தாக்கியது: 100 பேர் பலி

இந்திய பெருங்கடலில் உருவான புயல் ஆப்பிரிக்க நாடான சோமாலியாவை மிரட்டி வந்தது. இந்த நிலையில் நேற்று அப்புயல் புந்த் லேண்ட் பகுதியில் கரையை கடந்தது.

அப்போது, கடும் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. பலத்த மழை கொட்டியதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகள் இடிந்தன. ரோடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. தொலை தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால் டெலிபோன் மற்றும் செல்போன்கள் செயல் இழந்தன.

மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் புந்த் லேண்ட் பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புயல் மழைக்கு இதுவரை 100–க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

மேலும் நூற்றுக்கணக்கானவர்களை காணவில்லை. எனவே, சாவு எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் மழையில் சுமார் 1 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

மழை நாளை (13–ந் தேதி) வரை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே மேலும் பலர் வீடுகளை இழக்கும் அபாயம் உள்ளது. மீட்பு பணியில் அரசு தீவிரமாக உள்ளது. சர்வதேச நாடுகளின் உதவி கோரப்பட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 12:16 pm

ஹையான் புயல் கோர தாண்டவம் Img1131110010_1_1

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 12:17 pm

ஹையான் புயல் கோர தாண்டவம் Img1131110010_1_2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 12:17 pm

ஹையான் புயல் கோர தாண்டவம் Img1131110010_1_3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 12:17 pm

ஹையான் புயல் கோர தாண்டவம் Img1131110010_1_4

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 12:18 pm

ஹையான் புயல் கோர தாண்டவம் Img1131110010_1_5

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக