ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோலாலம்பூர் : பழமை வாய்ந்த ஆலயம் இடிக்கப்படவில்லை – பழனிவேல் அறிக்கை

2 posters

Go down

 கோலாலம்பூர் : பழமை வாய்ந்த ஆலயம் இடிக்கப்படவில்லை – பழனிவேல் அறிக்கை Empty கோலாலம்பூர் : பழமை வாய்ந்த ஆலயம் இடிக்கப்படவில்லை – பழனிவேல் அறிக்கை

Post by சிவா Mon Nov 11, 2013 3:15 pm

 கோலாலம்பூர் : பழமை வாய்ந்த ஆலயம் இடிக்கப்படவில்லை – பழனிவேல் அறிக்கை NtZaRa6QR6mhHhACTEHw+Sri_Muneeswarar_Kaliamman_Temple_1011

தலைநகரிலுள்ள ஜாலான் பி.ரம்லியில் அமைந்திருக்கும் 101 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ முனீஸ்வரர் காளியம்மன் ஆலயத்தின் ஒரு பகுதியை நேற்று கோலாலம்பூர் மாநகர மன்ற அமலாக்கப் பிரிவினர் இடித்துத் தள்ளினர்.

இது குறித்து ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநகர மன்ற அமலாக்கப் பிரிவினர் ஆலத்திற்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும், ஆலயத்தின் ஒரு பகுதியிலுள்ள கடைகளை மட்டுமே இடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

“எனக்கு இவ்விவகாரம் குறித்த அனைத்து அறிக்கைகளும் வந்து சேர்ந்தன. ஆலயத்தின் ஒரு பகுதியிலுள்ள கடைகள் மட்டுமே இடிக்கப்பட்டுள்ளது. ஆலயம் அப்படியே தான் இருக்கிறது” என்று கோலாலம்பூரில் இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பழனிவேல் தெரிவித்தார்.

அமலாக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, ஆலயத்தின் தடுப்புச் சுவர் அதன் அதிகாரப்பூர்வ எல்லையிலிருந்து சற்று கூடுதலாக உள்ளதாகவும், எனவே அந்தப் பகுதி மட்டும் இடிக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த செப்டம்பர் மாதம் மாநகர மன்ற அமலாக்கப் பிரிவினர் (DBKL ) ஆலயத்தின் ஒரு பகுதியை இடிக்க முற்பட்ட போது போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அதன் பின்னர், ஆலய நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக அரசாங்கம் இடிப்பு பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

இந்நிலையில், நேற்று காலை மாநகர மன்ற அமலாக்கப் பிரிவினர் திடீரென அங்கு வந்து ஆலயத்தின் ஒரு பகுதியை இடித்துத் தள்ளி தங்கள் பணியை நிறைவு செய்தனர்.

ஆனால், ஆலயத்தை சற்று கூடுதலாகவே உடைத்து, அதன் வடிவமைப்புக் கெடுத்து விட்டதாக ஆலய நிர்வாகம் தற்போது மாநகர மன்ற அமலாக்கப் பிரிவினர் மீது குற்றஞ்சாட்டியுள்ளது.

செல்லியல்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 கோலாலம்பூர் : பழமை வாய்ந்த ஆலயம் இடிக்கப்படவில்லை – பழனிவேல் அறிக்கை Empty Re: கோலாலம்பூர் : பழமை வாய்ந்த ஆலயம் இடிக்கப்படவில்லை – பழனிவேல் அறிக்கை

Post by ayyasamy ram Mon Nov 11, 2013 5:36 pm

பொதுவாக அயல் நாட்டில் உள்ள இந்து ஆலயங்களில்
சிறுநீர் கழிக்கவும், குளிக்கவும் கோயில் வளாகத்திற்கு
உள்ளேயே வசதி செய்யப்பட்டிருக்கும்....
-
மிக தூய்மையாகவும் பராமரிப்பார்கள்...
ஆனால் இந்த கோயிலில் அப்படிப்பட்ட அறை ஒன்றில்
மதுபான வகை பாட்டில்கள் அடுக்கப்பட்டிருப்பதை பார்த்து
இந்துமத போதகர் ஒருவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்...
-
எப்படி இருப்பினும் அமைச்சர் தரப்பில் கோயில் மேலும்
அழகு படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
வரவேற்கத்தக்கது...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum