புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபதம்! I_vote_lcapசபதம்! I_voting_barசபதம்! I_vote_rcap 
62 Posts - 63%
heezulia
சபதம்! I_vote_lcapசபதம்! I_voting_barசபதம்! I_vote_rcap 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
சபதம்! I_vote_lcapசபதம்! I_voting_barசபதம்! I_vote_rcap 
6 Posts - 6%
mohamed nizamudeen
சபதம்! I_vote_lcapசபதம்! I_voting_barசபதம்! I_vote_rcap 
4 Posts - 4%
sureshyeskay
சபதம்! I_vote_lcapசபதம்! I_voting_barசபதம்! I_vote_rcap 
1 Post - 1%
viyasan
சபதம்! I_vote_lcapசபதம்! I_voting_barசபதம்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபதம்! I_vote_lcapசபதம்! I_voting_barசபதம்! I_vote_rcap 
254 Posts - 44%
heezulia
சபதம்! I_vote_lcapசபதம்! I_voting_barசபதம்! I_vote_rcap 
221 Posts - 38%
mohamed nizamudeen
சபதம்! I_vote_lcapசபதம்! I_voting_barசபதம்! I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சபதம்! I_vote_lcapசபதம்! I_voting_barசபதம்! I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சபதம்! I_vote_lcapசபதம்! I_voting_barசபதம்! I_vote_rcap 
15 Posts - 3%
prajai
சபதம்! I_vote_lcapசபதம்! I_voting_barசபதம்! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
சபதம்! I_vote_lcapசபதம்! I_voting_barசபதம்! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சபதம்! I_vote_lcapசபதம்! I_voting_barசபதம்! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
சபதம்! I_vote_lcapசபதம்! I_voting_barசபதம்! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சபதம்! I_vote_lcapசபதம்! I_voting_barசபதம்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபதம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 11, 2013 3:11 pm

சபதம்! E_1383813256

சின்னப்பட்டி கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனுக்குக் குழந்தை குட்டி ஏதுமில்லை. மனைவி மட்டுமே இருந்தாள்.

அவர்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வர். இப்படித்தான் ஒருநாள் அவர்களிடையே வாய்ச்சண்டை ஏற்பட்டது. பெரிய காரணம் ஏதுமில்லை. வீட்டுக் கதவை யார் மூடுவது என்பதில் நீயா, நானா? என்று சண்டை போட்டுக் கொண்டனர்.

அன்று இரவு, அந்த விவசாயி சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். கதவு தாழிடப்படாமல் இருந்ததால், வேகமாக வீசிய காற்றினால், கதவு திறந்து கொண்டது. கதவை யார் மூடுவது என்ற பிரச்னை அவர்களிடையே எழுந்தது.

""நீதான் போய் கதவை மூட வேண்டும்!'' என்று மனைவியிடம் கூறினான் கணவன்.

""இல்லை! நீங்கள் போய் மூடினால் கதவு மூடாதா என்ன?'' என்று கேட்டாள் மனைவி.

இப்படியே, நீயா, நானா? என்ற வாக்குவாதம் அவர்களிடையே முற்றிக் கொண்டே போனது.

நீண்டு கொண்டுபோன அந்த வாக்கு வாதத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், கணவன் மனைவியிடம், ஒரு யோசனை கூறினான்.

""சரி... நீயும் போக வேண்டாம். நானும் போகப் போவதில்லை. நம்மில் யார் முதலில் பேசுகிறார்களோ, அவங்கதான் எழுந்து போய்க் கதவை மூட வேண்டும்,'' என்பதே கணவன் சொன்ன யோசனை ஆகும்.

கணவன் கூறிய யோசனையை மனைவி ஆமோதித்தாள்.

அன்று இரவு அவர்கள் எதுவும் பேசாமல் படுக்கைக்குச் சென்று விட்டனர்.

கதவு மூடப்படாமல் திறந்தே இருந்தது!

நடு இரவு...! யார் முதலில் பேசப்போகிறார்கள் என்ற எண்ணத்தில் அவர்கள் இருந்ததால், தூங்காமல் ஒருவர் வாயை ஒருவர் பார்த்துக் கண் விழித்துக்கொண்டிருந்தனர்!

அந்த நள்ளிரவு நேரத்தில் ஒரு காட்டு நாய் அந்த வழியே வந்து வீட்டின் முன் நின்று, திறந்த கதவை நெருங்கி எட்டிப் பார்த்தது. ஆள் அரவம் ஏதும் கேட்கவில்லை. அதனால், வீட்டுக்குள் நுழைந்து மிச்சம் மீதி இருந்த உணவை ருசிபார்த்துக் கொண்டிருந்தது. அந்தக் காட்சியைக் கணவனும், மனைவியும் பார்த்து ரசித்துக் கொண்டுதான் படுத்திருந்தனர். இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

அவர்கள் தங்களுக்குள் போட்டுக் கொண்ட சபதத்தால், காட்டு நாய்க்குத்தான் நல்ல உணவு வேட்டை! அந்த நாயோ, தன் சொந்த வீடு மாதிரி நினைத்துக்கொண்டு ஆர அமர உட்கார்ந்து, இருந்த உணவு முழுவதையும் தின்றுவிட்டு, ஏப்பமிட்டபடி வந்த வழியை நோக்கித் திரும்பிச் சென்றுவிட்டது!

அடுத்தநாள்...!

விவசாயியின் மனைவி தானியம் அரைப்பதற்காகப் பக்கத்து வீட்டுக்குச் சென்று விட்டாள். விவசாயி மட்டும் மவுன விரதம் பூண்டு வீட்டில் உட்கார்ந்து இருந்தான்.

அப்போது...!

அந்த வீட்டு வழியே முடிதிருத்தும் கலைஞன் ஒருவன் போய்க் கொண்டிருந்தான். வீட்டுக் கதவு திறந்து கிடப்பதையும், உள்ளே ஒருவர் அமர்ந்து இருப்பதையும் கண்டு, வீட்டினுள் நுழைந்தான்.

விவசாயிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தான். ஆனால், விவசாயி எதுவும் பேசவில்லை. ""ஏன் பேசாமல் இருக்கிறாய்?'' என்று கேள்வி கேட்டுச் சலித்துப் போனான்.

"இவனை எப்படியாவது பேசவைத்து, மவுன விரதத்தின் காரணத்தைக் கண்டறிய வேண்டும்' என்று தனக்குள் எண்ணினான் முடி திருத்தும் கலைஞன். உடனே கத்தியை எடுத்து, விவசாயியின் தலையைப் பிடித்து மொட்டை அடித்தான்!

விவசாயி அப்போதும் மவுனமாக இருந்தான். மூடிய வாயைத் திறக்கவில்லை!

பிறகு, ஒரு பக்கத்தில் இருந்த தாடியையும் மீசையையும் வெட்டி எறிந்தான். அப்போதும் விவசாயி தன் கடும் மவுன விரதத்தைக் கலைக்காமல் இருந்தான்.

எப்படி முயற்சித்தும் விவசாயியைப் பேச வைக்க முடியவில்லை. "இவன் ஒரு சரியான பைத்தியம் போல் தெரிகிறது!' என்று சொல்லியபடியே, அங்கிருந்து புறப்பட்டு விட்டான்.

அவன் போய் ஒருசில நிமிடங்கள் ஆகியிருக்கும்! அப்போது, விவசாயியின் மனைவி, மாவு அரைத்து எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்த்தாள்.

வீட்டில் நுழைந்தபோது அவள் கண்ட காட்சி...!

தன் கணவன் மொட்டைத் தலையுடன் ஒரு பக்கத்தாடியும், மீசையும் இல்லாமல் அலங்கோலமாக இருந்ததைக் கண்ட அவள், ""அய்யோ! உங்களுக்கு என்ன ஆச்சு?'' என்று அலறினாள்.

""ஆ! நீதான் முதலில் பேசினாய். போய்க் கதவைச் சாத்திவிட்டு வா...!'' என்று வெற்றிக் களிப்புடன் கூறினான் விவசாயி.

***
சிறுவர் மலர்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Nov 11, 2013 5:13 pm

ந......ல் ல சபதம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 13, 2013 6:01 pm

சின்னப்பட்டி கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனுக்குக் குழந்தை குட்டி ஏதுமில்லை. மனைவி மட்டுமே இருந்தாள்.
அவர்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வர். இப்படித்தான் ஒருநாள் அவர்களிடையே வாய்ச்சண்டை ஏற்பட்டது. பெரிய காரணம் ஏதுமில்லை. வீட்டுக் கதவை யார் மூடுவது என்பதில் நீயா, நானா? என்று சண்டை போட்டுக் கொண்டனர்.
அன்று இரவு, அந்த விவசாயி சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். கதவு தாழிடப்படாமல் இருந்ததால், வேகமாக வீசிய காற்றினால்,

கதவு திறந்து கொண்டது. கதவை யார் மூடுவது என்ற பிரச்னை அவர்களிடையே எழுந்தது.""நீதான் போய் கதவை மூட வேண்டும்!'' என்று மனைவியிடம் கூறினான் கணவன்.""இல்லை! நீங்கள் போய் மூடினால் கதவு மூடாதா என்ன?'' என்று கேட்டாள் மனைவி.இப்படியே, நீயா, நானா? என்ற வாக்குவாதம் அவர்களிடையே முற்றிக் கொண்டே போனது.நீண்டு கொண்டுபோன அந்த வாக்கு வாதத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், கணவன் மனைவியிடம், ஒரு யோசனை கூறினான்.

""சரி... நீயும் போக வேண்டாம். நானும் போகப் போவதில்லை. நம்மில் யார் முதலில் பேசுகிறார்களோ, அவங்கதான் எழுந்து போய்க் கதவை மூட வேண்டும்,'' என்பதே கணவன் சொன்ன யோசனை ஆகும்.கணவன் கூறிய யோசனையை மனைவி ஆமோதித்தாள்.அன்று இரவு அவர்கள் எதுவும் பேசாமல் படுக்கைக்குச் சென்று விட்டனர்.கதவு மூடப்படாமல் திறந்தே இருந்தது!
நடு இரவு...! யார் முதலில் பேசப்போகிறார்கள் என்ற எண்ணத்தில் அவர்கள் இருந்ததால், தூங்காமல் ஒருவர் வாயை ஒருவர் பார்த்துக் கண் விழித்துக்கொண்டிருந்தனர்!

அந்த நள்ளிரவு நேரத்தில் ஒரு காட்டு நாய் அந்த வழியே வந்து வீட்டின் முன் நின்று, திறந்த கதவை நெருங்கி எட்டிப் பார்த்தது. ஆள் அரவம் ஏதும் கேட்கவில்லை. அதனால், வீட்டுக்குள் நுழைந்து மிச்சம் மீதி இருந்த உணவை ருசிபார்த்துக் கொண்டிருந்தது. அந்தக் காட்சியைக் கணவனும், மனைவியும் பார்த்து ரசித்துக் கொண்டுதான் படுத்திருந்தனர். இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

அவர்கள் தங்களுக்குள் போட்டுக் கொண்ட சபதத்தால், காட்டு நாய்க்குத்தான் நல்ல உணவு வேட்டை! அந்த நாயோ, தன் சொந்த வீடு மாதிரி நினைத்துக்கொண்டு ஆர அமர உட்கார்ந்து, இருந்த உணவு முழுவதையும் தின்றுவிட்டு, ஏப்பமிட்டபடி வந்த வழியை நோக்கித் திரும்பிச் சென்றுவிட்டது!அடுத்தநாள்...விவசாயியின் மனைவி தானியம் அரைப்பதற்காகப் பக்கத்து வீட்டுக்குச் சென்று விட்டாள். விவசாயி மட்டும் மவுன விரதம் பூண்டு வீட்டில் உட்கார்ந்து இருந்தான்.அப்போது...!

அந்த வீட்டு வழியே முடிதிருத்தும் கலைஞன் ஒருவன் போய்க் கொண்டிருந்தான். வீட்டுக் கதவு திறந்து கிடப்பதையும், உள்ளே ஒருவர் அமர்ந்து இருப்பதையும் கண்டு, வீட்டினுள் நுழைந்தான்.விவசாயிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தான். ஆனால், விவசாயி எதுவும் பேசவில்லை. ""ஏன் பேசாமல் இருக்கிறாய்?'' என்று கேள்வி கேட்டுச் சலித்துப் போனான்.

"இவனை எப்படியாவது பேசவைத்து, மவுன விரதத்தின் காரணத்தைக் கண்டறிய வேண்டும்' என்று தனக்குள் எண்ணினான் முடி திருத்தும் கலைஞன். உடனே கத்தியை எடுத்து, விவசாயியின் தலையைப் பிடித்து மொட்டை அடித்தான்!விவசாயி அப்போதும் மவுனமாக இருந்தான். மூடிய வாயைத் திறக்கவில்லை!பிறகு, ஒரு பக்கத்தில் இருந்த தாடியையும் மீசையையும் வெட்டி எறிந்தான். அப்போதும் விவசாயி தன் கடும் மவுன விரதத்தைக் கலைக்காமல் இருந்தான்.

எப்படி முயற்சித்தும் விவசாயியைப் பேச வைக்க முடியவில்லை. "இவன் ஒரு சரியான பைத்தியம் போல் தெரிகிறது!' என்று சொல்லியபடியே, அங்கிருந்து புறப்பட்டு விட்டான்.அவன் போய் ஒருசில நிமிடங்கள் ஆகியிருக்கும்! அப்போது, விவசாயியின் மனைவி, மாவு அரைத்து எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்த்தாள்.

வீட்டில் நுழைந்தபோது அவள் கண்ட காட்சி...!தன் கணவன் மொட்டைத் தலையுடன் ஒரு பக்கத்தாடியும், மீசையும் இல்லாமல் அலங்கோலமாக இருந்ததைக் கண்ட அவள், ""அய்யோ! உங்களுக்கு என்ன ஆச்சு?'' என்று அலறினாள்.""ஆ! நீதான் முதலில் பேசினாய். போய்க் கதவைச் சாத்திவிட்டு வா...!'' என்று வெற்றிக் களிப்புடன் கூறினான் விவசாயி.

நன்றி : சிறுவர்மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Nov 13, 2013 6:09 pm

ஈகரையில் இது படித்த மாதிரி உள்ளது .... சிவா இந்த பதிவை போட்டுள்ளார் என்று நினைக்கின்றேன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Nov 13, 2013 6:13 pm

இணைத்துவிட்டேன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 14, 2013 1:52 pm

நன்றி பாலாஜி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக