ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் கணனி சரியாக இயங்குகிறதா!!!

2 posters

Go down

உங்கள் கணனி சரியாக இயங்குகிறதா!!! Empty உங்கள் கணனி சரியாக இயங்குகிறதா!!!

Post by vraman Sun Nov 10, 2013 8:33 pm

உங்கள் கணனி சரியாக இயங்குகிறதா?
கணனியில் பலவகையான ஹார்ட்வேர் சாதனங்கள் உள்ளன. நாம் பெரும்பாலும் ஹார்ட்டிஸ்க் பற்றியே அறிந்திருப்போம். மதர் போர்ட் ஒன்று இருப்பதை பொதுவாகத் தெரிந்தது கொண்டிருப்போம். இதனுடன் பல துணைச்  சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கீ போர்டு, மவுசு பொதுவாக உள்ளவை. இவை எல்லாம் சரியாக உள்ளனவா? அல்லது பிரச்னையை நோக்கி போய்க் கொண்டிருக்கின்றனவா? திடீரென நம் காலை வாரிவிடுமா? அல்லது இவை இயங்க வேண்டிய வேகத்தில் அதற்க்கான தன்மையுடன் இயங்குகின்றனவா?



இப்படியான பல கேள்விகளை தீர்த்து வைக்க ஒரு இணைய மென்பொருள் உதவுகிறது. PC Wizard என்ற இந்த மென்பொருளை
தரவிறக்கம் செய்து இயக்கினால். இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்கும் இதனை இங்கே சென்று தரவிறக்கி கொள்ளலாம்.  

உங்கள் கணனியின் பாகங்கள் மற்றும் அவற்றின் செயல் திறனை சிறுது ஆழமாக தெரிந்து கொள்ள இந்த மென்பொருள் பயன்படுகிறது. இதனை கணனியில் நிறுவி இயக்கியவுடன் அது உங்கள் கணனியை முழுமையாக ஸ்கேன் செய்திடும். பின் ஒவ்வொரு சாதனமும் எந்நிலையில் இயங்குகின்றன என்ற தொழில்நுட்ப ரீதியில் தகவல் தரப்படும். எந்த சாதனங்கள் சரியாக இயங்கவில்லை என்று கண்டறிந்து அவற்றை எல்லாம் மாற்றி விடுங்கள் என்று அட்வைஸ் தரும்.  

அப்படியா சேதி! என்று இவற்றை எல்லாம் பார்த்த பின் அங்குள்ள Benchmarks என்ற பட்டனை அழுத்தவும். இது சாதனங்களுக்கான செயல்திறன் சோதனையை மேற்கொண்டு அதன் பொதுவான தன்மையுடன் ஒப்பிட்டு காட்டும். இவை மட்டுமல்லாது இந்த மென்பொருள் மூலம் உங்கள் கணனி குறித்து பல தகவல்களைப் பெறலாம்உங்கள் கணனி சரியாக இயங்குகிறதா!!! 20110711104015




நன்றி: துமிதம்
vraman
vraman
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 08/11/2013

Back to top Go down

உங்கள் கணனி சரியாக இயங்குகிறதா!!! Empty Re: உங்கள் கணனி சரியாக இயங்குகிறதா!!!

Post by ayyasamy ram Mon Nov 11, 2013 2:59 am

உங்கள் கணனி சரியாக இயங்குகிறதா!!! 103459460 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» உங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா??
» உங்கள் கணனி Password மறந்து போனால்...?
» உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
» உங்கள் கணினியில் இணைக்கப்பட்டிருக்கும் அன்டிவைரஸ் மென்பொருள் சரியாக வேலை செய்கிறதா? எப்படி சோதனை செய்வது?
» உங்கள் கணினி சரியாக வேலை செய்கிறதா? செயல்திறன்,காணொளி சிறப்பாக வேலை செய்கிறதா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum