ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் எடையை குறைத்தால் 4.78 கோடி தங்கம் பரிசு : சவுதி நிர்வாகம் வினோத போட்டி

4 posters

Go down

உடல் எடையை குறைத்தால் 4.78 கோடி தங்கம் பரிசு : சவுதி நிர்வாகம் வினோத போட்டி  Empty உடல் எடையை குறைத்தால் 4.78 கோடி தங்கம் பரிசு : சவுதி நிர்வாகம் வினோத போட்டி

Post by amirmaran Sun Nov 10, 2013 12:05 pm

துபாய்: உடல் எடையை குறைப்பவர்களுக்கு ரூ.4.78 கோடி மதிப்புள்ள தங்கம் பரிசாக வழங்கப்படும் என சவுதி நிர்வாகம் அறிவித்துள்ளது.சவுதி நாட்டில் உள்ள துபாய் நகராட்சி நிர்வாகம் வித்தியாசமான போட்டி ஒன்றை அறிவித்தது. அதில் அதிக எடை உள்ளவர்கள் தங்கள் எடையை குறைத்தால் அவர்களுக்கு தங்கம் பரிசாக அளிக்கப்படும் என அறிவித்தது. ஜூலை 19ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 16ம் தேதி வரை இந்த போட்டிக்கான விண்ணப்பத்தில் பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த போட்டியில் 2648 பேர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு சுமார் ரூ.4.78 கோடி மதிப்பில் 16.82 கிலோ தங்கம் பரிசாக வழங்கப்பட்டது.
இதில் முதல் பரிசாக சிரியா நாட்டைச் சேர்ந்த கட்டிட கலைஞர் அகமது இப்ராகிம் அல்ஷேக் என்ற 27 வயது வாலிபர் தட்டிச் சென்றார். மொத்தமாக 26 கிலோ எடையை குறைத்த அவருக்கு ரூ.1.70 லட்சம் மதிப்புள்ள தங்கம் பரிசாக வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்டவர்கள் குறைந்தபட்சம் 2 கிலோ குறைப்பவர்களுக்கு ஒரு கிராம் வீதம் தங்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஐந்து கிலோவும் அதற்கு அதிகமாகவும் குறைப்பவர்களுக்கு ஒவ்வொரு கிலோவுக்கும் ஒரு கிராம் தங்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதில் 575 பேர் 2 கிலோவுக்கு அதிகமாகவும், 1795 பேர் 5 கிலோவுக்கு அதிகமாகவும், 29 பேர் 15கிலோவுக்கு அதிகமாகவும், 5 பேர் 20 கிலோவுக்கு அதிகமாகவும் உடல் எடையை குறைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தமிழ்முரசு


அன்புடன் அமிர்தா

உடல் எடையை குறைத்தால் 4.78 கோடி தங்கம் பரிசு : சவுதி நிர்வாகம் வினோத போட்டி  Aஉடல் எடையை குறைத்தால் 4.78 கோடி தங்கம் பரிசு : சவுதி நிர்வாகம் வினோத போட்டி  Mஉடல் எடையை குறைத்தால் 4.78 கோடி தங்கம் பரிசு : சவுதி நிர்வாகம் வினோத போட்டி  Iஉடல் எடையை குறைத்தால் 4.78 கோடி தங்கம் பரிசு : சவுதி நிர்வாகம் வினோத போட்டி  Rஉடல் எடையை குறைத்தால் 4.78 கோடி தங்கம் பரிசு : சவுதி நிர்வாகம் வினோத போட்டி  Tஉடல் எடையை குறைத்தால் 4.78 கோடி தங்கம் பரிசு : சவுதி நிர்வாகம் வினோத போட்டி  Hஉடல் எடையை குறைத்தால் 4.78 கோடி தங்கம் பரிசு : சவுதி நிர்வாகம் வினோத போட்டி  A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

உடல் எடையை குறைத்தால் 4.78 கோடி தங்கம் பரிசு : சவுதி நிர்வாகம் வினோத போட்டி  Empty Re: உடல் எடையை குறைத்தால் 4.78 கோடி தங்கம் பரிசு : சவுதி நிர்வாகம் வினோத போட்டி

Post by உதயசுதா Sun Nov 10, 2013 6:19 pm

அது சரி துபாய் எப்ப இருந்து சவுதி நாட்டுல இருக்கு.

இந்த பேப்பரை படிக்கிற பசங்க துபாய் சவுதில இருக்கு என்று நினைக்க வச்சுடுவாங்க போலயெ


உடல் எடையை குறைத்தால் 4.78 கோடி தங்கம் பரிசு : சவுதி நிர்வாகம் வினோத போட்டி  Uஉடல் எடையை குறைத்தால் 4.78 கோடி தங்கம் பரிசு : சவுதி நிர்வாகம் வினோத போட்டி  Dஉடல் எடையை குறைத்தால் 4.78 கோடி தங்கம் பரிசு : சவுதி நிர்வாகம் வினோத போட்டி  Aஉடல் எடையை குறைத்தால் 4.78 கோடி தங்கம் பரிசு : சவுதி நிர்வாகம் வினோத போட்டி  Yஉடல் எடையை குறைத்தால் 4.78 கோடி தங்கம் பரிசு : சவுதி நிர்வாகம் வினோத போட்டி  Aஉடல் எடையை குறைத்தால் 4.78 கோடி தங்கம் பரிசு : சவுதி நிர்வாகம் வினோத போட்டி  Sஉடல் எடையை குறைத்தால் 4.78 கோடி தங்கம் பரிசு : சவுதி நிர்வாகம் வினோத போட்டி  Uஉடல் எடையை குறைத்தால் 4.78 கோடி தங்கம் பரிசு : சவுதி நிர்வாகம் வினோத போட்டி  Dஉடல் எடையை குறைத்தால் 4.78 கோடி தங்கம் பரிசு : சவுதி நிர்வாகம் வினோத போட்டி  Hஉடல் எடையை குறைத்தால் 4.78 கோடி தங்கம் பரிசு : சவுதி நிர்வாகம் வினோத போட்டி  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உடல் எடையை குறைத்தால் 4.78 கோடி தங்கம் பரிசு : சவுதி நிர்வாகம் வினோத போட்டி  Empty Re: உடல் எடையை குறைத்தால் 4.78 கோடி தங்கம் பரிசு : சவுதி நிர்வாகம் வினோத போட்டி

Post by krishnaamma Sun Nov 10, 2013 7:15 pm

நல்லா இருக்கே புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உடல் எடையை குறைத்தால் 4.78 கோடி தங்கம் பரிசு : சவுதி நிர்வாகம் வினோத போட்டி  Empty Re: உடல் எடையை குறைத்தால் 4.78 கோடி தங்கம் பரிசு : சவுதி நிர்வாகம் வினோத போட்டி

Post by Muthumohamed Mon Nov 11, 2013 1:02 am

செய்தி நம்பும் படியாக இல்லையே



உடல் எடையை குறைத்தால் 4.78 கோடி தங்கம் பரிசு : சவுதி நிர்வாகம் வினோத போட்டி  Mஉடல் எடையை குறைத்தால் 4.78 கோடி தங்கம் பரிசு : சவுதி நிர்வாகம் வினோத போட்டி  Uஉடல் எடையை குறைத்தால் 4.78 கோடி தங்கம் பரிசு : சவுதி நிர்வாகம் வினோத போட்டி  Tஉடல் எடையை குறைத்தால் 4.78 கோடி தங்கம் பரிசு : சவுதி நிர்வாகம் வினோத போட்டி  Hஉடல் எடையை குறைத்தால் 4.78 கோடி தங்கம் பரிசு : சவுதி நிர்வாகம் வினோத போட்டி  Uஉடல் எடையை குறைத்தால் 4.78 கோடி தங்கம் பரிசு : சவுதி நிர்வாகம் வினோத போட்டி  Mஉடல் எடையை குறைத்தால் 4.78 கோடி தங்கம் பரிசு : சவுதி நிர்வாகம் வினோத போட்டி  Oஉடல் எடையை குறைத்தால் 4.78 கோடி தங்கம் பரிசு : சவுதி நிர்வாகம் வினோத போட்டி  Hஉடல் எடையை குறைத்தால் 4.78 கோடி தங்கம் பரிசு : சவுதி நிர்வாகம் வினோத போட்டி  Aஉடல் எடையை குறைத்தால் 4.78 கோடி தங்கம் பரிசு : சவுதி நிர்வாகம் வினோத போட்டி  Mஉடல் எடையை குறைத்தால் 4.78 கோடி தங்கம் பரிசு : சவுதி நிர்வாகம் வினோத போட்டி  Eஉடல் எடையை குறைத்தால் 4.78 கோடி தங்கம் பரிசு : சவுதி நிர்வாகம் வினோத போட்டி  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

உடல் எடையை குறைத்தால் 4.78 கோடி தங்கம் பரிசு : சவுதி நிர்வாகம் வினோத போட்டி  Empty Re: உடல் எடையை குறைத்தால் 4.78 கோடி தங்கம் பரிசு : சவுதி நிர்வாகம் வினோத போட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum