புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவுகளின் ஊஞ்சல் I_vote_lcapநினைவுகளின் ஊஞ்சல் I_voting_barநினைவுகளின் ஊஞ்சல் I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
நினைவுகளின் ஊஞ்சல் I_vote_lcapநினைவுகளின் ஊஞ்சல் I_voting_barநினைவுகளின் ஊஞ்சல் I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவுகளின் ஊஞ்சல் I_vote_lcapநினைவுகளின் ஊஞ்சல் I_voting_barநினைவுகளின் ஊஞ்சல் I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
நினைவுகளின் ஊஞ்சல் I_vote_lcapநினைவுகளின் ஊஞ்சல் I_voting_barநினைவுகளின் ஊஞ்சல் I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
நினைவுகளின் ஊஞ்சல் I_vote_lcapநினைவுகளின் ஊஞ்சல் I_voting_barநினைவுகளின் ஊஞ்சல் I_vote_rcap 
10 Posts - 4%
prajai
நினைவுகளின் ஊஞ்சல் I_vote_lcapநினைவுகளின் ஊஞ்சல் I_voting_barநினைவுகளின் ஊஞ்சல் I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நினைவுகளின் ஊஞ்சல் I_vote_lcapநினைவுகளின் ஊஞ்சல் I_voting_barநினைவுகளின் ஊஞ்சல் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
நினைவுகளின் ஊஞ்சல் I_vote_lcapநினைவுகளின் ஊஞ்சல் I_voting_barநினைவுகளின் ஊஞ்சல் I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
நினைவுகளின் ஊஞ்சல் I_vote_lcapநினைவுகளின் ஊஞ்சல் I_voting_barநினைவுகளின் ஊஞ்சல் I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
நினைவுகளின் ஊஞ்சல் I_vote_lcapநினைவுகளின் ஊஞ்சல் I_voting_barநினைவுகளின் ஊஞ்சல் I_vote_rcap 
2 Posts - 1%
sram_1977
நினைவுகளின் ஊஞ்சல் I_vote_lcapநினைவுகளின் ஊஞ்சல் I_voting_barநினைவுகளின் ஊஞ்சல் I_vote_rcap 
1 Post - 0%
Shivanya
நினைவுகளின் ஊஞ்சல் I_vote_lcapநினைவுகளின் ஊஞ்சல் I_voting_barநினைவுகளின் ஊஞ்சல் I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவுகளின் ஊஞ்சல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 09, 2013 1:07 pm

நினைவுகளின் ஊஞ்சல் K0Zm3w0VSKKNHXjeaCKj+p269

புளிப்பு மிட்டாயை
பாவாடையில் வைத்துக்
கடித்துத் தருவேன்
எச்சிலூற வாங்கிக்கொள்வாய்

வாடகை சைக்கிளின்
பின்னிருக்கையில்
அமர்த்தி வேகமாக ஓட்டிச் செல்வாய்
உன் இடுப்பைக் கட்டிக்கொள்வேன்

ஏரிக்கரைப் பாதையெல்லாம்
கொட்டிக் கிடக்கும்
உன் சிரிப்புச் சத்தமும்
என் கொலுசுச் சத்தமும்

கிழிந்த என் புத்தகத்தை
எடுத்துக்கொண்டு பிரிக்கப்படாத
உன் புத்தகத்தைத் தருவாய்

நீ சர்ச்சுக்கு வரத் தொடங்கியபோது
நான் கோயிலுக்குப் போக
ஆரம்பித்தேன்

ஒருமுறை மத்தாப்பு கொளுத்தி
என் விரல் தீய்ந்ததிலிருந்து
நீ தீபாவளியைக்
கொண்டாடுவதில்லை

மனங்களைப்
பரிமாறிக்கொண்ட
அன்றிரவு வெகுநேரம்
நீயும் உறங்கவில்லையாம்

பள்ளியில் இருவரும்
நட்ட கொன்றை
பூக்க ஆரம்பித்த வேளை
திருமணமாகிவிட்டது

உனக்கு உன் மனைவியோடும்
எனக்கு என் கணவனோடும்.

சுகிர்தராணி


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Nov 09, 2013 2:22 pm

காதலின் வேதனை இதை அனுபவித்தவர்கள் மட்டுமே உணர முடியும்
எனக்கும் உண்டு இந்த மன வலி
கோவில் கோவிலாய் சுற்றியதும்
கோபமாய் பேசியதும்,
காதலியே மனைவியாக வருவாள் என
மனக் கோட்டை கட்டியதும்
அவளின் குடும்ப சூழ்நிலை கண்டு
இருவரும் பரஸ்பரம்
காதலுக்கு விவாகரத்து கொடுத்ததும்.
இன்னும் எத்தனை, எத்தனையோ




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக