ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் ஒரு போர்க்களம் !

4 posters

Go down

சென்னையில் ஒரு போர்க்களம் ! Empty சென்னையில் ஒரு போர்க்களம் !

Post by சிவா Sat Nov 09, 2013 12:34 pm

சென்னையில் ஒரு போர்க்களம் ! Ch04

அண்ணா பல்கலைக்கழக மைதானம் குருஷேத்திரப் போர்க்களம் போல் காட்சி அளித்தது. வீரர்களும் வீராங்கனைகளும் வில்லேந்திக் கணைதொடுத்த போர்க்களம்.

தமிழ்நாடு வில்வித்தை சங்கம் சார்பில், டிசம்பர் 26 முதல் 31 வரை 33-வது தேசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் 600-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

தேசிய வில்வித்தைப் போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்படுவது இதுவே முதல் முறை. இளம் வீரர்களோடு, கடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தீபிகா குமாரி போன்ற பல முன்னணி வீராங்கனைகளும் கலந்துகொண்டார்கள். மேலும், கடந்த காமன்வெல்த் வில்வித்தைப் போட்டியில் வெள்ளி வென்ற ஸ்ரீதரின் வருகை, இந்தப் போட்டியின் சிறப்பம்சம்.

போட்டியில் பங்கேற்றவர்கள், ஆறு நாட்களும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள். இந்த முறையும் தீபிகா குமாரி சாம்பியன்ஷிப் பதக்கத்தை வென்றார். போட்டியின் உச்சகட்டமாக ஒரு மாநிலத்துக்கு எட்டு பேர் கொண்ட அணி சர்வதேச வீரர்களுடன் 'வார்ச்செரி’ என்ற பிரிவில் மோதியது. இதில் தமிழ்நாடு அணி, சர்வதேச வீரர்களை வென்று சாதனை புரிந்தது.

தமிழ்நாடு வில்வித்தைச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஷிஹான் ஹுசைனி. 1982-ல் இவர் தொடங்கிய 'தி ஆர்ச்செரி அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு’ மூலம் திறமையான வில்வித்தை வீரர்களை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்.

''போட்டிகள் மிகச் சிறப்பாக நடந்து முடிந்ததில் மகிழ்ச்சி. ஒலிம்பிக்கில் பங்கேற்று சர்வதேச வீரர்களைச் சந்திக்க இந்த தேசியப் போட்டி சிறந்த பயிற்சிக் களமாக அமையும். தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சி அளித்து அதில் 64 ஆண்கள், 64 பெண்கள் எனத் தேர்வுசெய்து, அவர்களுக்கு சென்னையில் இரண்டு ஆண்டுகள் இலவசப் பயிற்சி அளிக்கிறேன். வில்வித்தை உடைமைகளையும் இலவசமாக அளித்து வருகிறேன். இப்போது, வில்வித்தை சங்கத்துக்கு முதல்வர் 50 லட்சம் ரூபாய் நிதி அளித்து இருக்கிறார். சர்வதேச அளவில் வளர்ந்த வீரர்களுக்கு மட்டும் செலவு செய்யாமல், இப்படி வளரும் வீரர்களுக்கும் ஊக்கம் அளித்தால், இன்னும் சில வருடங்களில் ஒலிம்பிக்கில் வில்வித்தையில் நம் கொடி உயரப் பறக்கும்'' என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் ஹுசைனி.

விகடன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சென்னையில் ஒரு போர்க்களம் ! Empty Re: சென்னையில் ஒரு போர்க்களம் !

Post by M.M.SENTHIL Sat Nov 09, 2013 3:10 pm

இப்படி வளரும் வீரர்களுக்கும் ஊக்கம் அளித்தால், இன்னும் சில வருடங்களில் ஒலிம்பிக்கில் வில்வித்தையில் நம் கொடி உயரப் பறக்கும்'' என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் ஹுசைனி.
சந்தோஷ வார்த்தை. காதுகளில் தேன் வந்து பாய்கிறது.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

சென்னையில் ஒரு போர்க்களம் ! Empty Re: சென்னையில் ஒரு போர்க்களம் !

Post by ayyasamy ram Sun Nov 10, 2013 9:46 am

தீபிகா குமாரி
-
சென்னையில் ஒரு போர்க்களம் ! FEDPTU7WSkG1hO3M8aMX+DEEPIKA-300_3
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சென்னையில் ஒரு போர்க்களம் ! Empty Re: சென்னையில் ஒரு போர்க்களம் !

Post by ayyasamy ram Sun Nov 10, 2013 9:48 am


தீபிகா குமாரி இந்தியாவைச் சேர்ந்த ஒரு வில்வித்தை
விளையாட்டு வீராங்கனை. இவர் இந்தியாவின்
சார்க்கண்டு மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் பிறந்தார்.

இவர் 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய
விளையாட்டுப் போட்டிகளில் தனியாள் பிரிவிலும்
குழுவாகவும் தங்கப் பதக்கம் வென்றார்.
மேலும் இவர் வில் வித்தையில் உலக அளவில் முதல்
இடத்தில் உள்ளார்.

2013 ஜூலை 22-ம் தேதி, கொலம்பியாவில் நடைபெற்ற
உலக கோப்பை வில்வித்தை போட்டியின் மூன்றாவது
கட்டத்தில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார்.
இந்த போட்டியில் இந்தியா நான்காவது இடத்தைப்
பெற்றது.
========
நன்றி: விக்கிபீடியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சென்னையில் ஒரு போர்க்களம் ! Empty Re: சென்னையில் ஒரு போர்க்களம் !

Post by amirmaran Sun Nov 10, 2013 11:45 am

மிகவும் நல்ல விஷயம்


அன்புடன் அமிர்தா

சென்னையில் ஒரு போர்க்களம் ! Aசென்னையில் ஒரு போர்க்களம் ! Mசென்னையில் ஒரு போர்க்களம் ! Iசென்னையில் ஒரு போர்க்களம் ! Rசென்னையில் ஒரு போர்க்களம் ! Tசென்னையில் ஒரு போர்க்களம் ! Hசென்னையில் ஒரு போர்க்களம் ! A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

சென்னையில் ஒரு போர்க்களம் ! Empty Re: சென்னையில் ஒரு போர்க்களம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum