Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியா: எப்போது ஓய்வு பெறுவீர்கள்? இறந்த பின்பா? – கிட் சியாங்கிடம் மகாதீர் கேள்வி
Page 1 of 1
மலேசியா: எப்போது ஓய்வு பெறுவீர்கள்? இறந்த பின்பா? – கிட் சியாங்கிடம் மகாதீர் கேள்வி
10 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட என்னைக் கண்டு ஜசெக கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் இன்னும் பயப்படுபடுகிறாரா? என்று முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் தனது வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை சுங்கை லிமாவ் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி பாஸ் வெற்றியடைந்த செய்தி அறிவிக்கப்பட்டதுமே, இந்த இரு தலைவர்களும் தங்களது வலைத்தளங்களில் ஒருவருக்கொருவர் வாதிடத் தொடங்கிவிட்டனர்.
சுங்கை லிமாவ் இடைத்தேர்தல் முடிவு முக்ரிஸை விட அவரது தந்தை மகாதீருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு என்று லிம் கிட் சியாங் கருத்துத் தெரிவித்திருந்தார்.
மேலும், கடைசி நேரத்தில் மகாதீர் பிரச்சாரத்தில் ஈடுபட்டும் அவரால் தன் மகனுக்கு வெற்றியைத் தேடித் தர முடியவில்லை என்றும் லிம் கிட் சியாங் விமர்சித்தார்.
அதனைத் தொடர்ந்து தற்போது லிம் கிட் சியாங்கிற்கு எதிராகக் கருத்துக்களை வெளியிட்டுள்ள மகாதீர், “கிட் சியாங்கும் தான் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் ஆனால் எனது நிழலைக் கண்டு அவர் இன்னும் பயப்படுவது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“என்னைக் கீழே தள்ளுவது தான் கிட் சியாங்கின் ஒரே நோக்கம். எனது ஓய்விற்குப் பிறகும் நான் இன்னும் துடிப்புடன் செயல்படுவதால் கிட் சியாங்கிற்கு அது பிடிக்கவில்லை” என்றும் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சுங்கை லிமாவ் இடைத்தேர்தலில் தேசிய முன்னணிக்காக தான் பிரச்சாரங்களில் ஈடுபடும் திட்டம் எதுவும் போடவில்லை என்றும், ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் தான் கடைசி நேரத்தில் அந்த முடிவை எடுத்ததாகவும் மகாதீர் தெரிவித்தார்.
“எப்போது கிட் சியாங் ஓய்வு பெறுவார்? இறந்த பின்பா? ஓய்வு பெற்றாலும் ஜசெக மூத்த தலைவராகவே தான் இருப்பாரா?” என்றும் மகாதீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
செல்லினம்!
Last edited by சிவா on Sat Nov 09, 2013 12:23 pm; edited 1 time in total
Re: மலேசியா: எப்போது ஓய்வு பெறுவீர்கள்? இறந்த பின்பா? – கிட் சியாங்கிடம் மகாதீர் கேள்வி
நீங்கள் 100 வருடம் வாழ வேண்டும் – மகாதீருக்கு கிட் சியாங் பதிலடி
கோலாலம்பூர், நவ 9 – ஓய்வு பெறுவது குறித்த மகாதீரின் கருத்துக்கு ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் இன்று பதிலடி கொடுத்துள்ளார்.
அதில், தான் சாக வேண்டும் என்று மகாதீர் விரும்புவதாகவும் ஆனால் மகாதீர் நீண்ட காலம் வாழ தான் பிரார்த்தனை செய்வதாகவும் லிம் கிட் சியாங் குறிப்பிட்டுள்ளார்.
“மகாதீருக்கு தற்போது 88 வயதாகிறது அவர் இன்னும் 12 வருடங்கள் வாழ்ந்து 100 வயதை அடைந்த பின்னர் மகாதீரிசம் ஒரு முடிவிற்கு வர வேண்டும்” என்றும் லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.
“மகாதீர் நான் சாக வேண்டும் என்று விரும்புகிறார். அதனால் தான் 13 வது பொதுத்தேர்தலில் கேலாங் பாத்தா தொகுதியில் பிரச்சாரம் செய்து எனது அரசியல் வாழ்விற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க எண்ணினார்.”
“ஆனால் அந்த அபாயத்தை எதிர்க்கொள்ள நான் தயாரானேன். நான் 2008 தேர்தலில் 21,000 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றிபெற்ற ஈப்போ தீமோர் தொகுதியை விட்டு கேலாங் பாத்தா தொகுதியில் துணிச்சலாகக் களமிறங்கினேன்.”
“மே 5 பொதுத்தேர்தல் அன்று இரவு மகாதீர் தோற்றார். நான் வென்றேன். மகாதீர் ஒரு தவறான தலைவர் என்பதையும், அவர் நான் போட்டியிட்ட கேலாங் பாத்தா தொகுதியில் சீனர்கள் மற்றும் மலாய் இனத்தவர்களுக்கிடையே இனவேறுபாட்டை ஏற்படுத்த ஏற்படுத்த பல பொய்களையும், தவறான பரப்புரைகளையும் செய்தார் என்பதையும் நிரூபித்தேன்” என்று லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.
சுங்கை லிமாவ் இடைதேர்தல் முடிவு அறிவித்து பாஸ் கட்சி வெற்றியடைந்தது முதல் மகாதீரும், லிம் கிட் சியாங்கும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
செல்லியல்!

Similar topics
» ஒரு குற்றவாளி உள்துறை அமைச்சரா?” – லிம் கிட் சியாங் கேள்வி
» ‘ ஓய்வு எப்போது ? நேரம் வரும்போது நானே அறிவிப்பேன் ’ - சச்சின் இன்று சிறப்பு பேட்டி
» மலேசியா: பிரதமரின் தவறுகளை யார் சுட்டிக் காட்டுவது? – அம்னோ மூத்த உறுப்பினர் கேள்வி
» முதல் நாள் டெஸ்ட் கிட் மறு நாள் மை கிட்
» பேரணிகள் ‘சீன இனவாதத்தை’ நிரூபிக்கின்றன – மகாதீர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|