ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட 'ஹயான்' சூறாவளி

2 posters

Go down

பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட 'ஹயான்' சூறாவளி Empty பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட 'ஹயான்' சூறாவளி

Post by சிவா Sat Nov 09, 2013 12:03 pm

பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட 'ஹயான்' சூறாவளி 09_typhoon_image_1647265g

பிலிப்பைன்ஸ் நாட்டை சக்தி வாய்ந்த சூறாவளி தாக்கியது. 'ஹயான்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி மணிக்கு 235 கி.மீ முதல் 275 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்டது. இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர். 5 இடங்களில் கரையைக் கடந்த ஹயான் பலத்த பொருட் சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஹயான் சக்தி வாய்ந்த சூறாவளியாக இருப்பதாகவும், உலகளவில் இந்த ஆண்டின் மிகவும் சக்தி வாய்ந்த சூறாவளி இது தான் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடைசியாக 1979-ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட டிப் சூறாவளி தான் மிகவும் சக்தி வாய்ந்த சூறாவளியாக இது நாள் வரை இருந்து வந்தது.

பிலிப்பைன்ஸ் நாட்டை ஹயான் என்னும் சக்தி வாய்ந்த சூறாவளி தாக்குமென்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. இதனையடுத்து அந்நாட்டு மக்கள் லட்சக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட 'ஹயான்' சூறாவளி Empty Re: பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட 'ஹயான்' சூறாவளி

Post by சிவா Sat Nov 09, 2013 12:03 pm

பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட 'ஹயான்' சூறாவளி 09_typhoon_jpg_1647237g
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட 'ஹயான்' சூறாவளி Empty Re: பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட 'ஹயான்' சூறாவளி

Post by சிவா Sat Nov 09, 2013 12:27 pm

பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல் தாக்கியதில் 100 பேர் பலியானார்கள்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்தியில் சமர் தீவு உள்ளது. அதன் அருகே கடலில் ‘ஹையான்’ என்ற பயங்கர புயல் உருவாகியது. இப்புயல் நேற்று அதிகாலை 5 மணியளவில் சமர் தீவில் கரையை கடந்தது.

அப்போது மணிக்கு 315 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசி தாக்குதல் நடத்தியது. அதில் வீடுகளின் கூரைகள் பறந்தன. கடலில் ராட்சத அலைகள் உருவாகி கரையோரம் இருந்த வீடுகளை தாக்கி அழித்தது.

பலத்த மழை கொட்டியது. ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்தன. மின்சாரம் மற்றும் தகவல் தொலை தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டன. பல இடங்களில் மின்சார கம்பங்கள் முறிந்தன. இதனால் மின்சாரம் இல்லாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்த புயல் தாக்குதலில் தக்லோபான் நகரம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. பலத்த மழை காரணமாக நகரம் முழுவதும் வெள்ளத்தால் மூழ்கி கிடக்கிறது. விமான நிலையம் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.

இதனால் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ராணுவ விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. அதன் மூலமே மீட்பு படையினர் வர முடிந்தது. உதவி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஹையான் புயல் தாக்கியதில் லெயத் தீவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. பிலிப்பைன்சின் 2–வது பெரிய நகரமான சிபு இங்கு தான் உள்ளது. 25 லட்சம் மக்கள் வாழும் இந்த நகருக்குள் ஆற்று நீர் புகுந்தது. ரோடுகள் சேதமடைந்தன.

புயல் தாக்கியதில் வீடுகள் இடிந்தும், நிலச்சரிவு மற்றும வெள்ளத்தில் சிக்கியும் 100–க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஏராளமான உடல்கள் தெருக்களில் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன.

100 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. ஆஸ்பத்திரிகள் 24 மணி நேரமும் திறந்து வைக்கப்பட்டு டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

‘ஹையான்’ புயல் தாக்கியதில் கான்கிரீட் வீடுகள் மட்டுமே தாக்கு பிடிக்க முடிந்தது. மரம் மற்றும் கூரை, ஓடுகளில் ஆன வீடுகள் காற்றில் பறந்து தரைமட்டமாயின.

ஏற்கனவே, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 12 லட்சம் பேரை அரசு வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளது. இருந்தும் 10 லட்சம் பேர் வீடுகள் இன்றி தவிக்கின்றனர். விளை நிலங்கள் தண்ணீரில் மிதக்கின்றன.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட 'ஹயான்' சூறாவளி Empty Re: பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட 'ஹயான்' சூறாவளி

Post by M.M.SENTHIL Sat Nov 09, 2013 3:03 pm

பாவம் அந்த மக்கள்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட 'ஹயான்' சூறாவளி Empty Re: பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட 'ஹயான்' சூறாவளி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சிங்கம்புணரியில் சூறாவளி
» ஆடிப்பெருக்கு, அமாவாசை, குருபெயர்ச்சி: பண்ருட்டியை புரட்டிப்போட்ட புரளி
» இத்தாலியை புரட்டிப்போட்ட கொரோனா; தனிமைப்படுத்தப்படும் 1.6 கோடி மக்கள்
» வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட ராம நாமம்! டிசம்பர் 1, யோகி ராம்சுரத்குமார் ஜயந்தி
» அமெரிக்க மாகாணங்களை புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த புயல்- 7 பேர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum