புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கைக்கு "ஜெ' வைத்த "செக்'! - காங்கிரஸுக்கு கிடுக்கிப்பிடி Poll_c10இலங்கைக்கு "ஜெ' வைத்த "செக்'! - காங்கிரஸுக்கு கிடுக்கிப்பிடி Poll_m10இலங்கைக்கு "ஜெ' வைத்த "செக்'! - காங்கிரஸுக்கு கிடுக்கிப்பிடி Poll_c10 
44 Posts - 41%
heezulia

34 Posts - 32%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

kavithasankar

2 Posts - 2%
Barushree

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலங்கைக்கு "ஜெ' வைத்த "செக்'! - காங்கிரஸுக்கு கிடுக்கிப்பிடி Poll_c10இலங்கைக்கு "ஜெ' வைத்த "செக்'! - காங்கிரஸுக்கு கிடுக்கிப்பிடி Poll_m10இலங்கைக்கு "ஜெ' வைத்த "செக்'! - காங்கிரஸுக்கு கிடுக்கிப்பிடி Poll_c10 
170 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
இலங்கைக்கு "ஜெ' வைத்த "செக்'! - காங்கிரஸுக்கு கிடுக்கிப்பிடி Poll_c10இலங்கைக்கு "ஜெ' வைத்த "செக்'! - காங்கிரஸுக்கு கிடுக்கிப்பிடி Poll_m10இலங்கைக்கு "ஜெ' வைத்த "செக்'! - காங்கிரஸுக்கு கிடுக்கிப்பிடி Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%
Rathinavelu
இலங்கைக்கு "ஜெ' வைத்த "செக்'! - காங்கிரஸுக்கு கிடுக்கிப்பிடி Poll_c10இலங்கைக்கு "ஜெ' வைத்த "செக்'! - காங்கிரஸுக்கு கிடுக்கிப்பிடி Poll_m10இலங்கைக்கு "ஜெ' வைத்த "செக்'! - காங்கிரஸுக்கு கிடுக்கிப்பிடி Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இலங்கைக்கு "ஜெ' வைத்த "செக்'! - காங்கிரஸுக்கு கிடுக்கிப்பிடி Poll_c10இலங்கைக்கு "ஜெ' வைத்த "செக்'! - காங்கிரஸுக்கு கிடுக்கிப்பிடி Poll_m10இலங்கைக்கு "ஜெ' வைத்த "செக்'! - காங்கிரஸுக்கு கிடுக்கிப்பிடி Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கைக்கு "ஜெ' வைத்த "செக்'! - காங்கிரஸுக்கு கிடுக்கிப்பிடி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 08, 2013 2:13 pm

"இலங்கையில் நடக்கு "காமன்வெல்த்' மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும். பிரதிநிதியைக் கூட அனுப்பக்கூடாது' - இப்படி ஒரு தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு சட்டசபையில் நிறைவேற்றி அதிர்வேட்டு கிளப்பியிருக்கிறார் தமிழக முதல்வர் "ஜெ'.

இதற்கிடையே, "மாநாட்டில் பங்கேற்கவில்லை என்றால் இந்தியா தனிமைப்படுத்தப்படும்!' என இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசகத்தின் வார்த்தைகளால் தமிழக மக்களிடம் அனல் அலை.

சர்வதேச நாடுகளின் பார்வையில் இலங்கை அதிபர் ஒரு போர்க் குற்றவாளியாக பார்க்கப்படும் நிலையில், அங்கே காமன்வெல்த் மாநாடு நடக்க இருக்கிறது. இதனைப் பயன்படுத்தி உலக நாடுகளிடம் நட்பை ஏற்படுத்துவதும், செய்த குற்றத்தை மறைப்பதுமே ராஜபக்ஷேவின் எண்ணம்.

ஆனால் அவரது எண்ணத்தில் முதல் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறது கனடா... மாநாட்டில் கலந்துக் கொள்ளப் போவதில்லை என அறிவித்து ராஜபக்ஷேவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது.

ஆனால், இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் மாநாட்டில் கலந்து கொள்வார் என வெளிவரும் தகவல்களால் தமிழக கட்சிகளிடம் கொந்தளிப்பு.

இது குறித்துப் பேசும் அ.தி.மு.க. துணை கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத், "இந்திராகாந்திப் பிறகு வந்த காங்கிரஸ் தலைவர்கள் அவர் கட்டிக் காத்து வந்த வெளிநாட்டுக் கொள்கையை கைவிட்டுவிட்டார்கள்.

அமெரிக்க அதிபர் ஜான் எஃப். கென்னடி, இந்தோனேசியாவின் சுகர்னோ, எகிப்தின் நாசர்... உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை பெயர் சொல்லி அழைத்தவர் இந்திராகாந்தி. அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த தலைவராக அவர் இருந்தார்.

104 நாடுகள் கலந்து கொண்ட அணிசேரா நாடுகளின் மாநாட்டில் இலங்கையில் நடந்தது இனப் படுகொலை என்பதை உரக்கச் சொன்னவர் அவர். ஆனால், இப்போது நாட்டின் தலைமைப் பதவியில் இருப்பவர் சுயமாக எந்த முடிவும் எடுப்பதில்லை. இலங்கைத் தமிழர் பிரச்னை மட்டுமல்ல, இந்தியத் தமிழர் பிரச்னையிலும் அவர் மௌனச் சாமியாராகத்தான் வலம் வருகிறார்!' என்கிறார்.

எப்போதுமே தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தி வந்திருக்கும் காங்கிரஸ் இம்முறையும் அதையே பின்பற்றுவதாகச் சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

இல்லையென்றால் "இந்தியா தனிமைப்படுத்தப்படும்' என்று சொன்ன இலங்கைத் தூதரை இதுவரை கண்டிக்காமல் இருந்திருக்குமா? என்று கேட்கிறார்கள் அவர்கள்.

"உண்மைதான். ஒரு மாநில அரசின் தீர்மானத்தை மத்திய அரசு உதாசீனப்படுத்தக்கூடாது. மாறாக அம்மாநிலத்தோடு கலந்து பேசி உரிய முடிவை எடுக்க வேண்டும். வெளியுறவுக் கொள்கை என காரணம் சொல்லி தப்பிக்கக் கூடாது. காரணம், தமிழகமும் இந்தியாவின் ஒரு அங்கம்தான். இல்லையென்றால் கூட்டாட்சித் தத்துவமே கேள்விக்குறியாகிவிடும். மாநிலத்தைப் பாதிக்கும் பிரச்னையின் அடிப்படையில் தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கு என்பதை கவனத்தில் கொள்வது அவசியம்.

இந்தியா தனிமைப்படுத்தப்படும்னு இலங்கைத் தூதர் சொல்வது சுத்த அபத்தம். நாம் என்ன காலனி ஆதிக்கத்தின் கீழா வாழ்ந்து கொண்டிருக்கோம்.

இதற்கு முன்பு வேறு எந்த நாட்டுத் தூதர்கள், அமைச்சர்களும் இப்படிப் பேசியதில்லை. அதுவும் நம் நாட்டுத் தலைநகரில் இருந்துகிட்டே இப்படிப் பேசியிருப்பது தவறு' எனச் சொல்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா.

இதில் எட்டாவது அதிசயம் என்ன தெரியுமா? தமிழகம் வரும் மத்திய அமைச்சர்கள் இலங்கைக்கு ஆதரவான கருத்தைப் பிரதிபலித்து வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் தீர்மானத்தை ஆதரித்திருப்பது.

தனித்து விடப்படுவதோடு, வாக்கு வங்கியும் பறி போய்விடும் என்கிற பயம்தான் தீர்மானத்தை ஆதரிக்கக் காரணமா? என்ன சொல்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன்!

"இலங்கையில் பாதிக்கப்படும் தமிழர்களுக்கு எதிர்காலத்தில் பேச்சு வார்த்தை மூலம் நிம்மதியான வாழ்வு கிடைக்க மயற்சி நடந்தால் அதனை எதிர்க்கக்கூடாது என்பதை பதிவு செய்துவிட்டுத்தான் தீர்மானத்தை காங்கிரஸ் ஆதரித்தது.

அதற்கும், காங்கிரஸ் வாக்கு வங்கிக்கும் சம்பந்தமில்லை. அதேபோல் தனித்து விடப்படுவோம் என்கிற பயமும் எங்களுக்கில்லை' எனச் சொல்லும் ஞானதேசிகன், "இந்தியா தனிமைப்படுத்தப்படும் என இலங்கைத் தூதர் சொல்லவில்லை. அவரது கருத்து திரித்துக் கூறப்பட்டிருக்கிறது அவ்வளவுதான்!' என தூதருக்கும் அவர் தேசத்திற்கும் மெலிதாக ஒரு நேசக்குரலும் கொடுக்கிறார்.

- எஸ். அன்வர். @ குமுதம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 08, 2013 4:32 pm

நமது பிரதமர் புரிந்து கொள்ளவேண்டிய ஒரு விஷயம். 
காமன்வெல்த் மகாநாட்டை புறகணிக்க சொல்லவில்லை.
இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மகாநாட்டை புறகணிக்க சொல்லுகிறோம்.
இந்தியாவின் ஒரு அங்கமான தமிழர்கள் . அவர்கள் இனம் கொடுமையான/மிருகத்தனமான  முறையில் கொலை செய்யப்பட்டும் /மானபங்கம் படுத்தப்பட்டு உள்ளனர். தலை சிறந்த எந்த தேசியவாதியும் இதை புரிந்து கொண்டு , புறக்கணிப்பர். நம் பிரதமரிடம் இதை எதிர்பார்க்கலாமா?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Nov 08, 2013 4:33 pm

T.N.Balasubramanian wrote:நமது பிரதமர் புரிந்து கொள்ளவேண்டிய ஒரு விஷயம். 
காமன்வெல்த் மகாநாட்டை புறகணிக்க சொல்லவில்லை.
இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மகாநாட்டை புறகணிக்க சொல்லுகிறோம்.
இந்தியாவின் ஒரு அங்கமான தமிழர்கள் . அவர்கள் இனம் கொடுமையான/மிருகத்தனமான  முறையில் கொலை செய்யப்பட்டும் /மானபங்கம் படுத்தப்பட்டு உள்ளனர். தலை சிறந்த எந்த தேசியவாதியும் இதை புரிந்து கொண்டு , புறக்கணிப்பர். நம் பிரதமரிடம் இதை எதிர்பார்க்கலாமா?

ரமணியன்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 08, 2013 10:03 pm

பிரதமர் காமன்வெல்த் மா நாட்டை புறக்கணிக்க கூடிய சாத்திய கூறுகள் உருவாகி உள்ளதாக தெரிகிறது. உறுதி ஆக்கப்பட வில்லை.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக