புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
93 வயதில் உலக சாதனை! Poll_c1093 வயதில் உலக சாதனை! Poll_m1093 வயதில் உலக சாதனை! Poll_c10 
284 Posts - 45%
heezulia
93 வயதில் உலக சாதனை! Poll_c1093 வயதில் உலக சாதனை! Poll_m1093 வயதில் உலக சாதனை! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
93 வயதில் உலக சாதனை! Poll_c1093 வயதில் உலக சாதனை! Poll_m1093 வயதில் உலக சாதனை! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
93 வயதில் உலக சாதனை! Poll_c1093 வயதில் உலக சாதனை! Poll_m1093 வயதில் உலக சாதனை! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
93 வயதில் உலக சாதனை! Poll_c1093 வயதில் உலக சாதனை! Poll_m1093 வயதில் உலக சாதனை! Poll_c10 
19 Posts - 3%
prajai
93 வயதில் உலக சாதனை! Poll_c1093 வயதில் உலக சாதனை! Poll_m1093 வயதில் உலக சாதனை! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
93 வயதில் உலக சாதனை! Poll_c1093 வயதில் உலக சாதனை! Poll_m1093 வயதில் உலக சாதனை! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
93 வயதில் உலக சாதனை! Poll_c1093 வயதில் உலக சாதனை! Poll_m1093 வயதில் உலக சாதனை! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
93 வயதில் உலக சாதனை! Poll_c1093 வயதில் உலக சாதனை! Poll_m1093 வயதில் உலக சாதனை! Poll_c10 
7 Posts - 1%
mruthun
93 வயதில் உலக சாதனை! Poll_c1093 வயதில் உலக சாதனை! Poll_m1093 வயதில் உலக சாதனை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

93 வயதில் உலக சாதனை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 08, 2013 2:03 pm

93 வயதில் உலக சாதனை! E_1383730132

93 வயதில் ஒருவருக்கு, கண்பார்வை மங்கி, கேட்கும் திறன் குறைந்து, ஞாபக மறதியின் ஆக்டோபஸ் பிடிக்குள் சிக்கித் திணறிக் கொண்டு, நடை தள்ளாடுவது என்பது பொதுவான நிகழ்வு.

"இல்லை அதெல்லாம் சுத்தம் ஹம்பக்' என்கிறார் நமது கண்களுக்கு ஓர் ஆரோக்ய தேவதையாக அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டு இருக்கும் ஞானம்மாள். கோவை கணபதியைச் சேர்ந்த இவர், இந்த வயதிலும் 50க்கும் அதிகமான யோகாக்களை அசராமல் செய்வதுடன் எங்கு போட்டிகள் நடந்தாலும் தங்கப் பதக்கங்களையும், பரிசுகளையும் பாராட்டுக்களையும் அள்ளிக் கொண்டு இருக்கிறார்.

நாம் அங்கு போனபொழுது மாமியாரும், மருமகளும் ஒரே மாதிரியான யோகாவை "நீயா, நானா?' என்று போட்டி போட்டுக் கொண்டு அசத்திக் கொண்டிருந்தார்கள்.

நாம் கொஞ்சம் தயங்கிப் பின்வாங்கிய பொழுது அருகிலிருந்த அவரது மகன் யோகா நிபுணர் டாக்டர். பாலகிருஷ்ணன் "அச்சச்சோ... அதெல்லாம் ஒண்ணும் இல்லைங்க; இது ஆரோக்கியமான போட்டி தானுங்க. என் அம்மாதான் என் மனைவிக்கு யோகா குரு. எங்க அம்மா எங்கெல்லாம் சாதனை செய்றாங்களோ மாமியார் மெச்சிய மருமகளாக அதை என் மனைவியும் தொடர்ந்து பரிசுகளைத் தட்டி வருகிறார்' என்றார் கூலாக.

அவர் பேச ஆரம்பித்த பொழுது, 23 வயது இளைஞியாகவே ஞானம்மாள் தெரிந்தார்.

"சொந்த ஊர் பொள்ளாச்சி பக்கத்தில் ஜமீன் காளியாபுரம். நான் 1920ல் பிறந்தேன். எங்கள் குடும்பத்தில் தொடர்ந்து ஐந்து தலைமுறையாக யோகா பயிற்சிகள் செய்து வருகின்றனர். எனது கணவரும் யோகா நிபுணர்.

எனது தாத்தா மன்னாருவிடம் சிறு வயதிலேயே யோகா கற்றுக் கொண்டேன். 50க்கும் அதிகமான யோகா ஆசனங்களைக் கற்றுக் கொண்ட நான் திருமணத்துக்குப் பின்பு பரம்பரையான யோகாவை கைவிடக்கூடாது என்று வீட்டிலேயே பயிற்சிகள் எடுக்க ஆரம்பித்தேன். என்னிடம் பயிற்சி பெற்ற 62 பேர் இன்று யோகா பயிற்சியாளர்களாக பல்வேறு இடங்களில் பயிற்சியளித்து வருகின்றனர். எனக்கு இரண்டு மகன்கள் மூன்று மகள்கள். எல்லோருமே யோகா ஆசிரியர்கள். ஐந்து குழந்தைகளும் வீட்டில்தான் எனக்கும் நார்மல் பிரசவத்தில் பிறந்தனர். எனக்கு இதுவரை எந்த வியாதியும் வந்ததில்லை, மருத்துவமனைக்குச் சென்றதுமில்லை. முழு உடல்நலத்துடன் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்' என்றார்.

"யோகா பயிற்சிகள் தினசரி செய்தால் உள்ளுறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் கிடைக்கும். கணையம், சிறுநீரகம், இதயம் முழு பலத்துடன் இயங்கி நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். யோகா செய்தால் பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்னை தாமாகவே நீங்கிவிடும். இந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த மருதமலையில் வாழும் ஆதிவாசிப் பெண்களுக்கு இலவசமாக யோகாசனம் கற்றுக் கொடுத்து வருகிறேன். எலும்பு மூட்டுகள் எனக்கு வலுவுள்ளதாக இருக்கின்றன. இந்த வயதிலும் இரவில் படுக்கப் போனால் அதிகாலையில்தான் விழிப்பேன். இடையில் விழிப்பு வராத ஆழ்ந்த உறக்கம் கிடைக்கிறது' என்றார்.

சாதனைகள்: கோவை ராமநாதபுரத்தில் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கான யோகா போட்டிகளில் 1500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள். இதில் இவரும் கலந்து கொண்டு பலவகையான கடினமான ஆசனங்களைச் செய்து அசத்தி தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். கோவை சி.எம்.எஸ். பள்ளியில் நடந்த மாநில அளவிலான யோகா போட்டியில் வெள்ளிப் பதக்கமும், புஞ்சை புளியம்பட்டியில் நடந்த மாநில அளவிலான போட்டிகளில் தங்கப்பதக்கமும், கோவை யோகா டிரஸ்ட் சென்øனை இன்டர்நேஷனல் சார்பில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான யோகாசனப் போட்டிகளில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் கைப்பற்றியதுடன் அந்தமானில் நடைபெற்ற யோகாசனப் போட்டிகளுக்கும் தேர்வாகி "சாம்பியன் ஆஃப் சாம்பியன்ஸ்' பிரிவில் தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறார்.

- கோவை பாலா

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Nov 08, 2013 2:24 pm

வாழ்த்துக்கள் ஞானம்மாள்.



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 08, 2013 5:00 pm

93 வயதில் உலக சாதனை! 103459460 93 வயதில் உலக சாதனை! 1571444738



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Nov 09, 2013 12:08 am

தகவலுக்கு நன்றி அண்ணா

வாழ்துக்கள் ஞானம்மாள் அம்மா




93 வயதில் உலக சாதனை! M93 வயதில் உலக சாதனை! U93 வயதில் உலக சாதனை! T93 வயதில் உலக சாதனை! H93 வயதில் உலக சாதனை! U93 வயதில் உலக சாதனை! M93 வயதில் உலக சாதனை! O93 வயதில் உலக சாதனை! H93 வயதில் உலக சாதனை! A93 வயதில் உலக சாதனை! M93 வயதில் உலக சாதனை! E93 வயதில் உலக சாதனை! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக