புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வினையாகிப் போன விருந்தினர்கள்
Page 1 of 1 •
ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டிய கதையாக... விருந்தினர்களாக வந்து மண்ணின் ஈரப்பதத்தையும் வளத்தையும் ஒருங்கே அழித்து விடுகின்றன அந்நிய நாட்டு செடிகள். மெதுவே வியாபாரத்துக்கென வந்து நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேய அரசு போல் அழகுக்காக என்று கொண்டு வரப்பட்ட ஆபத்துக்கள் இவை. நம் நாட்டுத் தாவர வகைகளை வளர அனுமதிப்பதில்லை. மண்ணின் வளத்தை உறிஞ்சி மலடாக்குகின்றன. அவற்றை பார்க்கலாமா?
"பசுமைப்புரட்சி வேண்டும். மழை வேண்டும். மரம் நடுங்கள்' என்பதால் மட்டும் வளம் பெருகிவிடாது. நம் தாவரங்களை வளரவிடாமல் தடுக்கும் அந்நியத் தாவரங்களை அழிப்பதன் மூலமே நாம் வளம் பெற முடியும். நம் நாட்டுப் பறவைகளோ கால்நடைகளோ இவற்றின் தேனை, பழங்களை இலைகளை நாடுவதேயில்லை. இதனால் நம்நாட்டு சூழலியல் மண்டலம் பாதிக்கப்படகிறது. ஓர் மரம் நடுவதை விட அளவற்ற உள்நாட்டு இனங்களை அழிக்கும் அந்நிய வினைகளை அழிப்பது முக்கியம்.
உலகின் எந்த நாடாக இருப்பினும் 30% காடுகளாக பல்லுயிர் பெருக்கும் உடையதாக இருக்க வேண்டும். இன்னுமோர் விந்தை! இந்த அந்நியத் தாவரங்கள் உள்ளூர் தாவரங்களைத்தான் அழிக்கின்றனவே தவிர அவை ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுத்து பெருகி வளர்கின்றன. பகைப்பூச்சிகள் ஏதும் இல்லாததால் தடையின்றி வளர முடிகிறது. இத்தாவரங்களுக்கு ஆக்ஸிஜனும் அதிகம் தேவைப்படுவதால் சுற்றுச் சூழலில் பிராணவாயுவின் அளவு குறைகிறது.
இவைகள் அழிக்கப்பட்ட பின்பு சிறிது வளம் சேர்த்து நம் தேசிய மரங்களை நட்டால் நம் நாடு வளம் பெற்ற நாடாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்தியனாக இருப்போம். இந்தியத் தாவரங்களை காப்போம்.
- சாமளி, திருச்சி
* சீமைக்கருவேலம்
தாயகம்: தென் மற்றும் மத்திய அமெரிக்கா.
வறட்சியான மாவட்டங்களில் விறகுக்காக அறிமுகப்படுத்தப்பட்டதுதான் இது. உச்சக்கட்ட வறட்சியையும் தாங்கும். வேர்கள் ஆழமாக ஊடுருவிச் செல்லக் கூடியவை. அதனால் ஆழத்திலுள்ள நீரையும் உறிஞ்சிவிடும். காற்றின் ஈரப்பதத்தை வெகுவாகக் குறைத்து விடும். அதிக அளவு கரியமிலவாயுவை வெளியிடும். இது இருக்கும் இடம் பாலைவனமாய் வறண்டுவிடும். இதன் இலைகளோ, காய்களோ கால்நடைகளுக்கு உணவாவதில்லை. மழையின் அளவைப் பெருமளவு குறைத்து விடும். துரதிஷ்டவசமாக தமிழகம் முழுவதும் சாலைகளில் இரு பக்கங்களிலும் காலியிடங்களிலும் வை ஆக்ரமித்துள்ளன. வேரோடு அழித்து எரிப்பதே இவற்றை அழிக்கும் வழி.* நெய்வேலி காட்டாமணக்கு:
தாயகம்: தென் அமெரிக்கா
ஆகாயத் தாமரை போன்றே நீர் நிலைகளுக்கருகே வளரும். நீண்ட தண்டுகளையும் ஊதா நிறப் பூக்களையும் கொண்டவை. இவை நீரை உறிஞ்சி நீர் நிலையை வற்றச் செய்து விடும். வறட்சியை உண்டாக்க வல்லன. உள்நாட்டு நீர்த் தாவரங்களை அழித்துவிடும். ஆணி வேரோடு முற்றிலுமாக அடியோடு பிடுங்கி எரிப்பதே இதை அழிக்கும் முறையாகும்.* யூகலிப்டஸ்
தாயகம்: ஆஸ்திரேலியா
மிகக்குறுகிய காலம் போதும் இது வளர, நிலத்தடி நீருக்கு இதுதான் வில்லன். கிடுகிடுவென நீரை உறிஞ்சி விடும். மருத்துவ குணமுடைய எண்ணெய், காகிதம் இவற்றுக்காகப் பயன்பட்டாலும் இது வளரும் மண் மலடாகிப் போகிறது. நம் நாட்டுத் தாவரங்கள் எதுவுமே இதன் நிழலில் வளர்வதில்லை. இது வளர்ந்த மண் பிறகு பயனற்றதாகி விடும்.* ஆகாயத்தாமரை
தாயகம்: தென் அமெரிக்கா
இதன் இலைகள் தடித்து பச்சை நிறத்தில் நீரில் மிதக்க வசதியாய் உருண்டிருக்கும். "ஐகோர்னியா' எனும் பெயரில் அழகான நீல வண்ணப் பூக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டவை. இவை அதிக நீர் வேட்கை உடைய தாவரம். ஏற்கெனவே இருந்த நீர்த்தாவரங்களை விரட்டி அழித்து விடும். இவைகளால் நீர்ப் பரப்பினுள் சூரியஒளி புகுதல் மிகவும் கடினமாகிறது. நீர்ப் போக்குவரத்துப் பாதிப்பு. நீர் நிலைகளில் உள்ள பிராணிகளுக்கு ஆக்ஸிஜன் எனும் பிராண வாயு கிடைப்பது கடினமாகிறது. அவை அழிந்து நீர் மாசுடையதாகிறது. இவை உள்ள இடங்கள் கொசுக்கள் தரைக்கு வந்த மேகக் கூட்டம் போல் காணப்படுகின்றன. ஒருவிதை இருந்தாலும் பெருகிவிடும். இவற்றை அடியோடு வாரி வெயிலில் இட்டு உலர்த்தி எரிக்க வேண்டும். அடிக்கடி களை நீக்கம் செய்ய வேண்டும்.* பார்த்தீனியம்
தாயகம்: வட அமெரிக்கா
கோதுமை இறக்குமதியோடு சேர்ந்து வந்து விட்ட விஷச்செடி. சாலையோரங்கள், காலியிடங்களில் மெல்லிய குத்துச் செடிகளாகக் காணப்படுகின்றன. புல்பூண்டுடன் சேர்ந்து வளர்வதால் வித்தியாசம் தெரியாது. கொத்துக் கொத்தான சிறு வெண்பூக்களை வைத்தே அடையாளம் காண முடியும். நம் கால்நடைகள் இவற்றை நெருங்காது. இதன் மகரந்தப் பொடி சுவாசக் கோளாறுகள், அலர்ஜி, தோல் நோய்கள், கண் நோய்கள் முதலிய பலநோய்களைத் தோற்றுவிக்க வல்லன. பூத்த செடிகளை தகுந்த பாதுகாப்புடன் வேரோடு பிடுங்கி எரித்து அழிக்க வேண்டும்.* லாண்டானாகேமரா (உணாப்பூ)
தாயகம்: தென் அமெரிக்கா
1930ல் தெரிந்தே அறிமுகப்படுத்தப்பட்ட தாவரம். அழகிய சிவப்பு ஆரஞ்சு நிற பூக்கொத்துக்களை உடையது. வண்ணத்துப் பூச்சிகளைக் கவரும் தன்மை உடையது. ஆனால் மண்ணிலுள்ள சத்துக்களை உறிஞ்சி மண்ணை விரைவில் மலடாக்கும் தன்மையுடையது. காடுகளில் தீ ஏற்பட இவையும் ஒரு காரணம்."பசுமைப்புரட்சி வேண்டும். மழை வேண்டும். மரம் நடுங்கள்' என்பதால் மட்டும் வளம் பெருகிவிடாது. நம் தாவரங்களை வளரவிடாமல் தடுக்கும் அந்நியத் தாவரங்களை அழிப்பதன் மூலமே நாம் வளம் பெற முடியும். நம் நாட்டுப் பறவைகளோ கால்நடைகளோ இவற்றின் தேனை, பழங்களை இலைகளை நாடுவதேயில்லை. இதனால் நம்நாட்டு சூழலியல் மண்டலம் பாதிக்கப்படகிறது. ஓர் மரம் நடுவதை விட அளவற்ற உள்நாட்டு இனங்களை அழிக்கும் அந்நிய வினைகளை அழிப்பது முக்கியம்.
உலகின் எந்த நாடாக இருப்பினும் 30% காடுகளாக பல்லுயிர் பெருக்கும் உடையதாக இருக்க வேண்டும். இன்னுமோர் விந்தை! இந்த அந்நியத் தாவரங்கள் உள்ளூர் தாவரங்களைத்தான் அழிக்கின்றனவே தவிர அவை ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுத்து பெருகி வளர்கின்றன. பகைப்பூச்சிகள் ஏதும் இல்லாததால் தடையின்றி வளர முடிகிறது. இத்தாவரங்களுக்கு ஆக்ஸிஜனும் அதிகம் தேவைப்படுவதால் சுற்றுச் சூழலில் பிராணவாயுவின் அளவு குறைகிறது.
இவைகள் அழிக்கப்பட்ட பின்பு சிறிது வளம் சேர்த்து நம் தேசிய மரங்களை நட்டால் நம் நாடு வளம் பெற்ற நாடாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்தியனாக இருப்போம். இந்தியத் தாவரங்களை காப்போம்.
- சாமளி, திருச்சி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1