ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரத ரத்னா விருது பெற்ற முதல் இந்தியப் பெண் பின்னணிப் பாடகி

3 posters

Go down

பாரத ரத்னா விருது பெற்ற முதல்  இந்தியப் பெண் பின்னணிப் பாடகி  Empty பாரத ரத்னா விருது பெற்ற முதல் இந்தியப் பெண் பின்னணிப் பாடகி

Post by ayyasamy ram Fri Nov 08, 2013 11:45 am

1.  சர்வதேச விருது பெற்ற முதல்

இந்தியப் பெண் இயக்குநர்

மீரா நாயர்

2.  இந்தியாவின் முதல் பெண் போலீஸ் டி.ஜி.பி. காஞ்சன் செüத்ரி

3.  முதல் இந்தியப் பெண்

செஸ் கிராண்ட் மாஸ்டர்

எஸ்.விஜயலெட்சுமி

4.  46 ஆண்டுகள் எம்.எல்.ஏ. பதவி வகித்த முதல் இந்தியப் பெண்மணி

கே.ஆர்.கெüரியம்மாள்

5.  இந்தியாவின் முதல் இசைப்

பெண்மணி எம்.எஸ்.சுப்புலெட்சுமி

6.  பாரத ரத்னா விருது பெற்ற முதல்

இந்தியப் பெண் பின்னணிப் பாடகி

லதா மங்கேஷ்கர்

7.  புக்கர் பரிசு பெற்ற முதல் இந்தியப் பெண் அருந்ததி ராய்

8.  வெளிநாடு சென்று பரதம் ஆடிய முதல் இந்தியப் பெண்

பால சரஸ்வதி

9.  உலக தடகளப் போட்டிகளில்

பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் அஞ்சு ஜார்ஜ்

10.  சிறந்த ஆடைவடிவமைப்பாளருக்கான ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியப் பெண்
-
பானு ஆதித்யா
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பாரத ரத்னா விருது பெற்ற முதல்  இந்தியப் பெண் பின்னணிப் பாடகி  Empty Re: பாரத ரத்னா விருது பெற்ற முதல் இந்தியப் பெண் பின்னணிப் பாடகி

Post by பாலாஜி Fri Nov 08, 2013 11:50 am

சிறப்பான தகவல் ... பகிர்வுக்கு நன்றி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பாரத ரத்னா விருது பெற்ற முதல்  இந்தியப் பெண் பின்னணிப் பாடகி  Empty Re: பாரத ரத்னா விருது பெற்ற முதல் இந்தியப் பெண் பின்னணிப் பாடகி

Post by T.N.Balasubramanian Fri Nov 08, 2013 4:47 pm

எவரெஸ்ட் ஏறிய முதல் பெண்மணி , பச்செந்த்ரி பால் அவர்களையும் இந்த லிஸ்டில் சேர்த்து பெருமை படுத்தலாமே !
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பாரத ரத்னா விருது பெற்ற முதல்  இந்தியப் பெண் பின்னணிப் பாடகி  Empty Re: பாரத ரத்னா விருது பெற்ற முதல் இந்தியப் பெண் பின்னணிப் பாடகி

Post by ayyasamy ram Fri Nov 08, 2013 8:16 pm

எவரெஸ்ட் ஏறிய முதல் பெண்மணி , பச்செந்த்ரி பால்
பெருமைப்படுத்தப்பட வேண்டியவர்தான்

-
இவர் டாடா ஸ்டீல்-ல் 1984 ல் சேர்ந்தார்.
இவரது வழிகாட்டுதலால் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவரும்
வயது முதிர்ந்த பெண்மணியுமான பிரேமலதா அகர்வால்
எவரெஸ்ட் சிகரத்தை 2011 ல் அடைந்து சாதனை
புரிந்தார்
-
பின்னர் அவர் எவரெஸ்டின் ஏழு சிகரங்களயும் கடந்த
மாதம் ஏறி சாதனை புரிந்துள்ளார்.
-
இவ்வாறாக பல பெண்களை முன்னேற்றம் காண
உழைத்தமைக்காக மத்திய பிரதேசம் பச்சேந்திரி பாலுக்கு
சமீபத்தில் விருது -
Virangana Lakshmibai Rashtriya Samman 2013-14
வழங்கி கௌரவித்ததுள்ளது
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பாரத ரத்னா விருது பெற்ற முதல்  இந்தியப் பெண் பின்னணிப் பாடகி  Empty Re: பாரத ரத்னா விருது பெற்ற முதல் இந்தியப் பெண் பின்னணிப் பாடகி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum