புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_c10செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_m10செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_c10 
21 Posts - 70%
heezulia
செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_c10செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_m10செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_c10செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_m10செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_c10செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_m10செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_c10 
1 Post - 3%
viyasan
செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_c10செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_m10செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_c10செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_m10செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_c10 
213 Posts - 42%
heezulia
செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_c10செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_m10செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_c10செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_m10செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_c10செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_m10செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_c10 
21 Posts - 4%
prajai
செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_c10செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_m10செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_c10செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_m10செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_c10செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_m10செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_c10செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_m10செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_c10செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_m10செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_c10 
7 Posts - 1%
mruthun
செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_c10செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_m10செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 07, 2013 11:44 pm



சென்னை: உலக செஸ் போட்டியை இன்று தொடங்கி வைத்துப்பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா என்று பெருமிதத்துடன் கூறினார்.

இந்தியாவில் முதல் முறையாக உலக செஸ் சாம்பியன் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டி வருகிற 9 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை சென்னை, அண்ணா சாலையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது.தமிழக அரசின் முழுமையான ஆதரவுடன் தமிழ்நாடு செஸ் சங்கம் இந்தப் போட்டியை நடத்துகிறது.

ஜெயலலிதா பேச்சு

இந்நிலையில், உலக செஸ் போட்டியின் தொடக்க விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. முதலமைச்சர் ஜெயலலிதா இப்போட்டியை தொடங்கி வைத்தார்.

தொடக்க விழாவில் பேசிய ஜெயலலிதா, 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா என்று பெருமிதத்துடன் கூறினார். மேலும் உலக செஸ் போட்டியை சென்னையில் நடத்துவதற்காக தமது அரசு ரூ.29 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

விஸ்வநாதன் ஆனந்துக்கு பாராட்டு

இந்தியாவின் செஸ் வீரர்களில் விஸ்வநாதன் ஆனந்த முதன்மையானவர் என்றும், தொடர்ந்து மூன்று முறை சர்வதேச சாம்பியன் பட்டத்தை வென்றவர் எனறும் ஜெயலலிதா தனது உரையில் பாராட்டு தெரிவித்தார்.

தொடக்க விழா நிகழ்ச்சி முடிந்ததும் வீணை காயத்திரியின் இசை நிகழ்ச்சி, நடிகை ஷோபனா மற்றும் ஊர்மிளா சத்யநாராயணா ஆகியோரின் பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. கார்ல்செனின் நாடான நார்வே நாட்டு இசை நிகழ்ச்சி இடம் பெறுகிறது.

விஸ்வநாதன் ஆனந்த் - மாக்னஸ் கார்ல்சென் மோதல்

இந்த போட்டியில், 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவரும், இந்திய கிராண்ட் மாஸ்டருமான விஸ்வநாதன் ஆனந்த்தும், நார்வே கிராண்ட் மாஸ்டர் மாக்னஸ் கார்ல்சென்னும் மோதுகிறார்கள்.

ஆனந்த், கார்ல்சென் மோதும் உலக செஸ் போட்டி 12 சுற்றுகளை கொண்டது. இருவரும் சமநிலை வகித்தால் 28 ஆம் தேதி அன்று டைபிரேக்கர் ஆட்டம் நடைபெறும். 11, 14, 17, 20, 23, 25, 27 ஆகிய தேதிகள் ஓய்வு நாட்களாகும்.

ஆனந்தும், கார்ல்சென்னும் இதுவரை 62 போட்டிகளில் மோதியுள்ளனர். இதில் ஆனந்த் 15 ஆட்டங்களில் (வெள்ளை நிற காய்கள் 7, கறுப்பு நிற காய்கள் 8) வெற்றி பெற்றுள்ளார். கார்ல் சென் 11 ஆட்டங்களில் வெற்றி (வெள்ளை 7, கறுப்பு 4) பெற்றுள்ளார். 36 ஆட்டம் சமனில் முடிந்தது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக