ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சின்மயி பாடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 12:48 pm

» நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்யராஜ் ,உதயா நீக்கம்
by ayyasamy ram Today at 12:12 pm

» வட கிழக்கு பருவ மழை 20-ம் தேதி தொடங்க வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்
by Dr.S.Soundarapandian Today at 10:01 am

» படித்ததில் பிடித்தது
by Dr.S.Soundarapandian Today at 10:00 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by Dr.S.Soundarapandian Today at 9:58 am

» மனைவியோட சண்டை போடாதீங்க…!
by Dr.S.Soundarapandian Today at 9:55 am

» கல்யாண வீட்டில் இரண்டு முறை சாப்பிட்டவர்…!
by Dr.S.Soundarapandian Today at 9:54 am

» பேல்பூரி -கண்டது
by Dr.S.Soundarapandian Today at 9:53 am

» பேல்பூரி -கேட்டது
by Dr.S.Soundarapandian Today at 9:53 am

» தாம்பத்ய நாடகத்தில் செவிடனாக நடி...!
by Dr.S.Soundarapandian Today at 9:51 am

» மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 8:23 am

» பேல்பூரி- கேட்டது
by ayyasamy ram Today at 8:05 am

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» வாழ்வளிக்கும் இறைவன் - நீதிக்கதை
by T.N.Balasubramanian Yesterday at 7:28 pm

» மூக்கு ஆபரேஷன் செய்கிறார் பூஜா ஹெக்டே
by T.N.Balasubramanian Yesterday at 7:27 pm

» உரைக்கல்
by T.N.Balasubramanian Yesterday at 7:21 pm

» சர்வ தேச முதியோர் தினம்
by T.N.Balasubramanian Yesterday at 7:15 pm

» Lansweeper Crack Free Download
by T.N.Balasubramanian Yesterday at 7:09 pm

» குரங்கு செய்த பிழை - வேடிக்கையான நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» ஆட்டின் தந்திரம் - வேடிக்கையான நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கிடைத்ததை இழக்காதே - வேடிக்கையான நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» அவசரபுத்தி ஆபத்தானது- நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» யார் அழகு - சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» சிங்கத்தின் வெட்கம் -சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» பொது அறிவு - பச்சை நிற முட்டை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 01/10/2022
by Dr.S.Soundarapandian Yesterday at 12:33 pm

» உளவுப் படை தலைவர்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:29 pm

» ஹீரோயின்களின் பிம்பம் உடைந்து விட்டது - தமன்னா
by Dr.S.Soundarapandian Yesterday at 12:27 pm

» மாரடைப்பு - சில தகவல்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:26 pm

» காந்திஜி
by Dr.S.Soundarapandian Yesterday at 12:25 pm

» சீன செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.5,551 கோடி மதிப்புள்ள டெபாசிட்டை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை
by ayyasamy ram Yesterday at 12:11 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சட்டவிரோத மென்பொருளால் ரயில் டிக்கெட் பதிவு மோசடி!
by ayyasamy ram Fri Sep 30, 2022 9:05 pm

» Link
by ayyasamy ram Fri Sep 30, 2022 9:03 pm

» பொது அறிவு தகவல்கள்!
by mohamed nizamudeen Fri Sep 30, 2022 8:45 pm

» கருப்பு அரிசி
by mohamed nizamudeen Fri Sep 30, 2022 8:39 pm

» Duplicate Photos Fixer Pro Crack Free Download
by itworld706 Fri Sep 30, 2022 4:58 pm

» ரஷ்யாவும் இந்தியாவும்: ஒரு புதிய அத்தியாயம்
by sncivil57 Fri Sep 30, 2022 4:31 pm

» பொன்னியின் செல்வன் - படக்கதை
by mohamed nizamudeen Fri Sep 30, 2022 3:53 pm

» கடவுளை நம்பி வாழ்க்கையை ஓட்டுறவன்…!
by Dr.S.Soundarapandian Fri Sep 30, 2022 1:02 pm

» உலக இதய தினம்!
by Dr.S.Soundarapandian Fri Sep 30, 2022 12:47 pm

» குதிகால் வெடிப்பு!
by Dr.S.Soundarapandian Fri Sep 30, 2022 12:46 pm

» திருமணமாகாமல் கர்ப்பம் ஆகலாம்! -
by ayyasamy ram Thu Sep 29, 2022 4:03 pm

» சும்மா இருக்க சம்பளம்
by ayyasamy ram Thu Sep 29, 2022 4:03 pm

» என்னடி சோறு கேட்டா கிஸ் பண்றே…!
by ayyasamy ram Thu Sep 29, 2022 4:02 pm

» அந்த விஷயத்தில் இந்திய பெண்கள்தான் கில்லாடி..!
by ayyasamy ram Thu Sep 29, 2022 4:00 pm

» தசை வலியைப் போக்கும் முட்டைக்கோஸ்
by ayyasamy ram Thu Sep 29, 2022 3:59 pm

» பபூன் - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Thu Sep 29, 2022 3:59 pm

» அம்மாவின் ஆதங்கம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Wed Sep 28, 2022 9:41 pm

» தீர்ந்து போனது- பேலன்ஸ்!
by ayyasamy ram Wed Sep 28, 2022 9:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை

+8
T.N.Balasubramanian
யினியவன்
பாலாஜி
krishnaamma
amirmaran
soplangi
ayyasamy ram
விஸ்வாஜீ
12 posters

60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை - Page 4 Empty 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை

Post by விஸ்வாஜீ Thu Nov 07, 2013 8:34 am

First topic message reminder :

நண்பர்களுக்கு காலை வணக்கம்.

எங்கள் அப்பாவிற்கு வரும் ஜனவரியில் 60 வயது ஆரம்பமாகிறது.
ஆதலால் 60 ஆம் கல்யாணம் நடத்த முடிவு செய்திருக்கிறோம்.
அங்கே எப்படி பதிவு செய்ய வேண்டும், முன்பே பதிவு செய்ய வேண்டுமா ?
அப்படி பதிவு செய்ய யாரை தொடர்பு கொள்ளலாம் என தெரிந்த நண்பர்கள்
அதற்கான வழிமுறைகளை கூறுங்கள், தெரிந்த குருக்கள் இருந்தாலும் அவர்களுடைய
தொடர்பு எண் கொடுங்கள்.
நன்றி
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1332
இணைந்தது : 25/09/2011
மதிப்பீடுகள் : 277

Back to top Go down

60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை - Page 4 Empty Re: 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை

Post by krishnaamma Mon Nov 04, 2019 7:43 pm

கா.சண்முகசுந்தரம் wrote:எனக்கு வரும்சித்திரை1ம்தேதி 60 வயது பூர்த்தி யாகிறது.திருக்கடையூரில் 60ம்கல்யாணம் நடத்த அவ்வூரில் யாரை அணுகி விபரம் கேட்கலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1306538

ரொம்ப சந்தோஷம்.....மனமார்ந்த வாழ்த்துகள் புன்னகை..............கோவிலுக்கே போன் செய்து கேளுங்கள், அவர்கள் சொல்வார்கள் ஐயா ...அல்லது இந்த பதிவை பாருங்கள் புன்னகை

N.S.Mani wrote:அன்பரே!

தங்களுடைய தந்தையின் 60 -ம் ஆண்டு திருமணம் செய்ய இருப்பது அறிந்து மகிழ்ச்சியடைந்தோம்.

தாங்களும் தங்கள் சகோதர சகோதரிகளும் அதிக புண்ணியம் செய்துள்ளபடியால் இந்த வைபவ வாய்ப்பு கிடைத்துள்ளது.

சிறந்த இடம் திருக்கடையூர். என்னுடைய பெற்றோர்களுக்கு என்பதாம் ஆண்டு வைபவமும், எங்களுடைய அறுபதாம் ஆண்டு திருமண நிகழ்ச்சியும் அங்குதான் செய்தோம்.

சகலவிதமான ஏற்பாட்டிற்கும் வைபவத்தை சிறப்பாக நடத்துவதற்கும் நாங்கள் கீழே கொடுத்துள்ள குருக்கள் உதவி செய்தார்.

திரு.அமிர்தகடேச குக்ருக்கள், தெற்கு வீதி, திருக்கடையூர் - 609311, தரங்கம்பாடி தாலுக்கா, நாகை மாவட்டம்.

தொடர்பு கொள்ள : 04364 287516, 287646. 9443850601

சுமார் 30 பேர்கள் தங்கும் வசதி, சாப்பாட்டு வசதி, மற்றும் ஆலயத்திற்கு தேவையான அனைத்து ஏற்பட்டிற்கும் அவரகளே பொறுப்பு எடுத்துக்கொள்கின்றனர்.

தாங்கள் நேரில் ஒருமுறை சென்று பேசி, பார்த்து முடிசெய்வது நலமாக இருக்கும் என்பது எனது கருத்து.

நா.செ.மணி
மேற்கோள் செய்த பதிவு: 1032785

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை - Page 4 Empty 60-ம் கல்யாணம் செய்வது பற்றி

Post by கல்பனா உதயகுமார் Sat Jun 13, 2020 1:21 pm

என் மாமனார் இறந்து ஒரு வருடம் முடிந்துவிட்டது. தற்போது சஷ்டியப்தி பூர்த்தி செய்யலாமா
avatar
கல்பனா உதயகுமார்
Guest

Back to top Go down

60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை - Page 4 Empty Re: 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை

Post by T.N.Balasubramanian Sun Jun 14, 2020 8:16 am

வ்ருஷாப்தீகம் முடிந்து விட்டது என்றால் பண்ணலாம். உங்கள் வீட்டு வாத்யாரை கலந்து ஆலோசிக்கவும். 

ramaniyan

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33113
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12222

Back to top Go down

60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை - Page 4 Empty Re: 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை

Post by மாணிக்கம் நடேசன் Sun Jun 14, 2020 9:23 am

75 வயதில் என்ன கல்யாணம் பண்ணலாம்? எப்படி பண்ணலாம், எனக்கு இன்னும் மூனு வருசம் இருக்கு 75க்கு. அதான் இப்பவே தயாராகிடனும். முக்கியமான கேள்வி, பொண்ணு அதே பொண்ணா இருக்கனுமா, அல்லது புது பொண்ணு பாக்கனுமா?? ரமணியன் ஐயா அவர்களே நீங்க தான் பதில் சரியான சொல்லனும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4578
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1438

Back to top Go down

60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை - Page 4 Empty Re: 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை

Post by T.N.Balasubramanian Sun Jun 14, 2020 10:37 am

மாணிக்கம் நடேசன் wrote:75 வயதில் என்ன கல்யாணம் பண்ணலாம்? எப்படி பண்ணலாம், எனக்கு இன்னும் மூனு வருசம் இருக்கு 75க்கு. அதான் இப்பவே தயாராகிடனும். முக்கியமான கேள்வி, பொண்ணு அதே பொண்ணா இருக்கனுமா, அல்லது புது பொண்ணு பாக்கனுமா?? ரமணியன் ஐயா அவர்களே நீங்க தான் பதில் சரியான சொல்லனும்.
மேற்கோள் செய்த பதிவு: 1322092

70 வயதிலிருந்து 75 வயதுக்குள் பீமரத சாந்தி என்ற கல்யாணம் செய்துக்கொள்ளலாம். இது உங்கள்/உங்களை சார்ந்தவர்கள் உடல் நலம் /செழிப்பு /தீர்க்காயுள் முதலியவைக்காக செய்யப்படும் சாந்தி.
அதே பொண்ணா இருக்கணுமா என்பது நல்ல கேள்வி.இருப்பதுதான் நலம்.ஆனால் ....ஆனால் ...அதே பெண் இதற்கு ஒத்துக்கொள்வாரா என்பது அறிந்துகொள்வதுதான் மிக முக்கியம்.ஒத்துக்கொண்டால் .......ம் ..ம் ...ம் நல்லது.
மனதை தேற்றிக்கொள்ளட்டும்.
 
ramaniyan

@மாணிக்கம் நடேசன்

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33113
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12222

Back to top Go down

60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை - Page 4 Empty Re: 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை

Post by Guest Sun Jun 14, 2020 12:18 pm

* பீம சாந்தி 55ஆவது வயது ஆரம்பத்திலும்,
* உக்ரரத சாந்தி 60ஆவது வயது ஆரம்பத்திலும்
* ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி 61ஆவது வயது ஆரம்பத்திலும்
* பீமரத சாந்தி 70ஆவது வயது ஆரம்பத்திலும்
* விஜய ரத சாந்தி 78ஆவது வயது ஆரம்பத்திலும்
* சதாபிஷேகம் 80 வருஷம் 8 மாதம் முடிந்து உத்தராயண சுக்லபக்ஷம் நல்லநாளிலும்
* ப்ரபௌத்ர ஜனன சாந்தி (கனகாபிஷேகம்) பௌத்ரனுக்கு புத்ரன் பிறந்த பிறகு ஒரு சுபதினத்திலும்
* ம்ருத்யுஞ்ஜய சாந்தி 85ஆவது முதல் 90க்குள்ளும்
* பூர்ணாபிஷேகம் 100ஆவது வயதில் சுபதினத்திலும் செய்யப்பட வேண்டும்.

(அரவிந்த் சுப்ரமணியன் நூலில் இருந்து)
avatar
Guest
Guest

Back to top Go down

60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை - Page 4 Empty Re: 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை

Post by மாணிக்கம் நடேசன் Sun Jun 14, 2020 2:21 pm

T.N.Balasubramanian wrote:
மாணிக்கம் நடேசன் wrote:75 வயதில் என்ன கல்யாணம் பண்ணலாம்? எப்படி பண்ணலாம், எனக்கு இன்னும் மூனு வருசம் இருக்கு 75க்கு. அதான் இப்பவே தயாராகிடனும். முக்கியமான கேள்வி, பொண்ணு அதே பொண்ணா இருக்கனுமா, அல்லது புது பொண்ணு பாக்கனுமா?? ரமணியன் ஐயா அவர்களே நீங்க தான் பதில் சரியான சொல்லனும்.
மேற்கோள் செய்த பதிவு: 1322092 மிக்க நன்றி ரமணியன் ஐயா, ஒரு பொண்ணு முகத்தை எத்தனை நாளைக்கு தான் பத்துண்டே இருக்கிறது. ஒரு மாற்றம் வேண்டாமா, புதுசு கிடைக்கலேண்ணா என்ன பண்ணுறது, பிள்ளைகள் கிட்ட சொல்லி 75 வயது கல்யாணத்தையை நிறுத்திப் புடுவோம்.

70 வயதிலிருந்து 75 வயதுக்குள் பீமரத சாந்தி என்ற கல்யாணம் செய்துக்கொள்ளலாம். இது உங்கள்/உங்களை சார்ந்தவர்கள் உடல் நலம் /செழிப்பு /தீர்க்காயுள் முதலியவைக்காக செய்யப்படும் சாந்தி.
அதே பொண்ணா இருக்கணுமா என்பது நல்ல கேள்வி.இருப்பதுதான் நலம்.ஆனால் ....ஆனால் ...அதே பெண் இதற்கு ஒத்துக்கொள்வாரா என்பது அறிந்துகொள்வதுதான் மிக முக்கியம்.ஒத்துக்கொண்டால் .......ம் ..ம் ...ம் நல்லது.
மனதை தேற்றிக்கொள்ளட்டும்.
 
ramaniyan

@மாணிக்கம் நடேசன்
மேற்கோள் செய்த பதிவு: 1322093
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4578
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1438

Back to top Go down

60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை - Page 4 Empty பிறந்த தினம் தெரியாதவர்

Post by pandy.azhwar@gmail.com Sat Aug 08, 2020 7:54 pm

பிறந்த நாள் தெரியவில்லை என்றால் எந்த நாளில் சாந்தி கழிப்பது விபரம் கூறவும் ப்ளீஸ்
avatar
pandy.azhwar@gmail.com
Guest

Back to top Go down

60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை - Page 4 Empty Re: 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை

Post by krishnaamma Sat Aug 08, 2020 8:14 pm

pandy.azhwar@gmail.com wrote:பிறந்த நாள் தெரியவில்லை என்றால் எந்த நாளில் சாந்தி கழிப்பது விபரம் கூறவும் ப்ளீஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1327106

இவர் ..Guest...எப்படி இங்கு கேள்வி கேட்க முடிகிறது?... ஆச்சர்யமாக உள்ளது.... ஒன்னும் புரியல

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை - Page 4 Empty Re: 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை

Post by krishnaamma Sat Aug 08, 2020 8:14 pm

சக்தி18 wrote:* பீம சாந்தி 55ஆவது வயது ஆரம்பத்திலும்,
* உக்ரரத சாந்தி 60ஆவது வயது ஆரம்பத்திலும்
* ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி 61ஆவது வயது ஆரம்பத்திலும்
* பீமரத சாந்தி 70ஆவது வயது ஆரம்பத்திலும்
* விஜய ரத சாந்தி 78ஆவது வயது ஆரம்பத்திலும்
* சதாபிஷேகம் 80 வருஷம் 8 மாதம் முடிந்து உத்தராயண சுக்லபக்ஷம் நல்லநாளிலும்
* ப்ரபௌத்ர ஜனன சாந்தி (கனகாபிஷேகம்) பௌத்ரனுக்கு புத்ரன் பிறந்த பிறகு ஒரு சுபதினத்திலும்
* ம்ருத்யுஞ்ஜய சாந்தி 85ஆவது முதல் 90க்குள்ளும்
* பூர்ணாபிஷேகம் 100ஆவது வயதில் சுபதினத்திலும் செய்யப்பட வேண்டும்.

(அரவிந்த் சுப்ரமணியன் நூலில் இருந்து)
மேற்கோள் செய்த பதிவு: 1322095

சரியான லிஸ்ட் சக்தி ...புன்னகை...

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை - Page 4 Empty Re: 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை

Post by ayyasamy ram Sat Aug 08, 2020 8:31 pm

அறுபதாம் கல்யாணம் செய்வதென்பது,ஒரு மனிதன்,
தான் இதுவரை தனக்கு அளிக்கப்பட்ட கடமைகள்
அனைத்தையும் நிறைவேற்றிய மன நிறைவுக்காகவும்,
இதுநாள்வரையிலும் யாருக்கும் ஏதேனும் தெரிந்தோ,
தெரியாமலோ தீங்கு செய்திருந்தால், அதற்கு இறைவனிடம்
மனமுருகி மன்னிப்பு கேட்பதற்கான ஒரு வாய்ப்பாகவும்
அமைகின்றது.

தனக்காகவும், தன் குடும்பத்துக்காகவும் வாழ்ந்த வாழ்க்கையில்
இருந்து விடுபட்டு, இறை வழிபாட்டிலும் ஆன்மிகச் சாதனைகளிலும்
தன்னை முழுமையாக ஒப்படைத்துக்கொள்ளும் நிகழ்வாகவும்
பார்க்கப்படுகின்றது.
--
60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை - Page 4 Tamil_News_large_228637420190529063305
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 77675
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13281

https://rammalar.wordpress.com/

Back to top Go down

60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை - Page 4 Empty Re: 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை

Post by krishnaamma Sat Aug 08, 2020 8:48 pm

ayyasamy ram wrote:
அறுபதாம் கல்யாணம் செய்வதென்பது,ஒரு மனிதன்,
தான் இதுவரை தனக்கு அளிக்கப்பட்ட கடமைகள்
அனைத்தையும் நிறைவேற்றிய மன நிறைவுக்காகவும்,
இதுநாள்வரையிலும் யாருக்கும் ஏதேனும் தெரிந்தோ,
தெரியாமலோ தீங்கு செய்திருந்தால், அதற்கு இறைவனிடம்
மனமுருகி மன்னிப்பு கேட்பதற்கான ஒரு வாய்ப்பாகவும்
அமைகின்றது.

தனக்காகவும், தன் குடும்பத்துக்காகவும் வாழ்ந்த வாழ்க்கையில்
இருந்து விடுபட்டு, இறை வழிபாட்டிலும் ஆன்மிகச் சாதனைகளிலும்
தன்னை முழுமையாக ஒப்படைத்துக்கொள்ளும் நிகழ்வாகவும்
பார்க்கப்படுகின்றது.
--
60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை - Page 4 Tamil_News_large_228637420190529063305
மேற்கோள் செய்த பதிவு: 1327122

அருமை அண்ணா, அந்தக்காலத்தில் இதற்குப் பிறகு வானப்பிரஸ்தம் போவார்களோ என்னவோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை - Page 4 Empty Re: 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை

Post by T.N.Balasubramanian Sun Aug 09, 2020 6:22 pm

krishnaamma wrote:
pandy.azhwar@gmail.com wrote:பிறந்த நாள் தெரியவில்லை என்றால் எந்த நாளில் சாந்தி கழிப்பது விபரம் கூறவும் ப்ளீஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1327106

இவர் ..Guest...எப்படி இங்கு கேள்வி கேட்க முடிகிறது?... ஆச்சர்யமாக உள்ளது.... ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1327117

முகப்பில் contact administrator என்று உள்ளது.
அது வழியாக guest உள் வரலாம் என எண்ணுகிறேன் 

@krishnaamma

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33113
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12222

Back to top Go down

60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை - Page 4 Empty Re: 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை

Post by krishnaamma Sun Aug 09, 2020 6:39 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
pandy.azhwar@gmail.com wrote:பிறந்த நாள் தெரியவில்லை என்றால் எந்த நாளில் சாந்தி கழிப்பது விபரம் கூறவும் ப்ளீஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1327106

இவர் ..Guest...எப்படி இங்கு கேள்வி கேட்க முடிகிறது?... ஆச்சர்யமாக உள்ளது.... ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1327117

முகப்பில் contact administrator என்று உள்ளது.
அது வழியாக guest உள் வரலாம் என எண்ணுகிறேன் 

@krishnaamma
மேற்கோள் செய்த பதிவு: 1327291

ஓ...சரி சரி....புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை - Page 4 Empty Reg.60 th marriage

Post by Srimadhubala Tue Dec 22, 2020 3:11 pm

Can 60 th marriage of 2 nd son done within one year of his father's death?
avatar
Srimadhubala
Guest

Back to top Go down

60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை - Page 4 Empty Re: 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை