புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Poll_c10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Poll_m10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Poll_c10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Poll_m10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Poll_c10 
2 Posts - 18%
heezulia
புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Poll_c10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Poll_m10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

புகைப்பிடிப்பவர்கள் ( அதில் இருந்து விடுபட )


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 30, 2009 6:16 am

First topic message reminder :

புகைப்பிடிப்பதால் 25 மில்லிகிராம் விட்டமின் (C) உங்கள் உடலிலிருந்து வீணாகிறது. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 60 மில்லி கிராம் விட்டமின் ‘C’ நம் உடலுக்குத் தேவை. பப்பாளி, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி ஆகியவற்றை நாம் கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உங்களின் மென்மையான பளபளப்பான சருமத்திற்கு விட்டமின் ‘ஏ’யினை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். காரட், பச்சைக் காய்கறிகள், பழங்கள், ஈரல், வெண்ணெய், பால் ஆகியவற்றிலும் விட்டமின் ‘ஏ’ சத்து அடங்கியிருக்கிறது. விட்டமின் ‘ஏ’ மாத்திரைகளையும் உட்கொள்ளலாம்.

உடல் இளைக்க வேண்டும் என விரும்புபவர்கள் உடற்பயிற்சி மட்டும் செய்தால் போதாது. போதிய உணவுக் கட்டுப்பாட்டையும் மேற்கொள்ள வேண்டும். கட்டுப்பாடான உணவு உட்கொள்வதால் கன்னத் தசைகள் குறைத்து குழிவாகிவிடும் என்று சிலர் சொல்வார்கள். இது உண்மையல்ல.

சத்துள்ள, கொழுப்பில்லாத ஆகாரங்களைச் சாப்பிட்டு முகத்திற்கு கிரீம் அல்லது மூலிகை எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்துவந்தால் இக்குறை நிகழாது.
வடிவழகும், முக அழகும் பெற நாம் அவசியம் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

மனச்சோர்வு ஆரோக்கியத்தின் எதிரி

மனத்தில் சந்தோஷமும், அமைதியும் நிலவுமானால் வாழ்க்கையில் எத்தனையோ சாதனைகளைச் செய்ய முடியும். வாழ்க்கையை அன்போடும், நம்பிக்கையோடும் எதிர்நோக்கும்போது, அது மனத்திற்கு உற்சாகத்தைத் தருகிறது.


சிரிப்பு எனும் அருமருந்து


புன்னகையோடு நாம் ஒருவரை எதிர்நோக்கினால் நமக்கும் அந்தப் புன்னகை பதிலாக வரும். இதற்குக் காசு, பணம் செலவழிக்க வேண்டியதில்லை. நட்புணர்வுடன் ஒரு புன்னகையை உதிர்க்கும் போது பெரும்பாலும் ஒவ்வொரு விஷயத்திலும் நமக்கு வெற்றி கிட்டுவது நிச்சயம். மனம் விட்டுச் சிரிக்கும்போது மனதில் இருக்கும் சுமைகள் எல்லாம் இறங்கி, டென்ஷனிலிருந்து விடுபடுகிறோம்; சோக உணர்ச்சிகள் எல்லாம் மறைந்துவிடுகின்றன. முகத்தில் உள தசைகளுக்கும் சிரிப்பு ஒரு சிறந்த பயிற்சியுமாகும்.

நடந்து முடிந்த துயரச் சம்பவங்களையும், ஏமாற்றங்களையும், தோல்விகளையும் எப்பொழுதும் நினைத்துக் கொண்டிராமல் வாழக்கையை ‘பாஸிடி’வாக எடுத்துக் கொண்டு, நடந்தவை நடந்தையாகவே இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாகவே இருக்கட்டும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு காரியத்திலும் ஈடுபட்டு முழு மூச்சுடன் செயல்பட்டால் வெற்றி கிட்டுவது நிச்சயம்.

சோர்வில்லாமல் அமைதியான மனத்தோடும், திடமான உடலோடும், தெளிந்த உள்ளத்தோடும் நடத்தப்படுகிற வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் பிடிப்பு ஏற்படும்.

சாதிக்க வேண்டும் என்ற வேகமும் பிறக்கும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மகிழ்ச்சியைவிட மற்றொன்று தேவையில்லை. மனம் முழுவதும் இனிமையான, சந்தோஷமான உணர்வுகள் நிரம்பி வழியும்போது, உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகின்றன.


நன்றி திருமதி புவனா


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 30, 2009 3:38 pm

வாழ்த்துக்கள் கிருபை புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 678642

ரூபன் அப்படி என்றால் குழல் ஊதுவதை குறைவாக பிடிங்கப்பா..... புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Icon_lol

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Oct 30, 2009 3:38 pm

புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Programmer300x225

ரூபனின் கீபோர்ட்...... புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Icon_lol



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Oct 30, 2009 3:40 pm

எப்படி விஜய், இது உங்களுக்கு கிடைத்தது?



புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Skirupairajahblackjh18
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Oct 30, 2009 3:41 pm

kirupairajah wrote:எப்படி விஜய், இது உங்களுக்கு கிடைத்தது?

உளவுத்துறை மூலமா தான்....... புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 182891

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 30, 2009 3:42 pm

இப்ப செம குளிர் தாமு ஒருநாளைக்கு இரண்டு பக்கட் குறையாமல் ஓடும்

தின் குடி சா இதுதான் என் குறிக்கோள்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Oct 30, 2009 3:43 pm

VIJAY wrote:
kirupairajah wrote:எப்படி விஜய், இது உங்களுக்கு கிடைத்தது?

உளவுத்துறை மூலமா தான்....... புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 182891

நீங்க என்னிடம் சொல்லவே இல்ல விஜய், உங்களிடம் உளவுத்துறை இருப்பதாகபுகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 67637



புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Skirupairajahblackjh18
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 30, 2009 3:43 pm

ரூபன் கீபோடு நல்லாவே இல்லை.... ரூபன், விஜய், கிருபை நலமா? புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 678642


ரூபன் அதை தினம் கொஞ்சம் கொஞ்சம் குறைச்சுக்கோங்க... புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Icon_lol

விஜய் உங்கலுக்கு எப்படி? புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Icon_question

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 30, 2009 3:45 pm

VIJAY wrote:
kirupairajah wrote:எப்படி விஜய், இது உங்களுக்கு கிடைத்தது?

உளவுத்துறை மூலமா தான்....... புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 182891

நீங்க என்னிடம் சொல்லவே இல்ல விஜய், உங்களிடம் உளவுத்துறை இருப்பதாகபுகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 67637



புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Affraid புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Affraid புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Affraid

அதுவும் விஜய் மாதிரி தான?புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 56667

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Oct 30, 2009 3:46 pm

தாமு wrote:ரூபன் கீபோடு நல்லாவே இல்லை.... ரூபன், விஜய், கிருபை நலமா? புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 678642


ரூபன் அதை தினம் கொஞ்சம் கொஞ்சம் குறைச்சுக்கோங்க... புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Icon_lol

விஜய் உங்கலுக்கு எப்படி? புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Icon_question

ஆம் தாமு நலம், நீங்கள் நலமா?



புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 Skirupairajahblackjh18
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Oct 30, 2009 3:46 pm

kirupairajah wrote:
நீங்க என்னிடம் சொல்லவே இல்ல விஜய், உங்களிடம் உளவுத்துறை இருப்பதாகபுகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 2 67637

அதான் சொல்லிட்டேனே கிருபை.......

இங்கேயும் குளிர் தான் தாமு ஆனா எனக்கு அந்த நல்ல பழக்கமெல்லாம் கிடையாது.........

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக