புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_c10மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_m10மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_c10மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_m10மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_c10மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_m10மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_c10மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_m10மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_c10மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_m10மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..!

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 06, 2013 5:55 pm

மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! 1388606_1394003874171528_1652626285_n

ஒரு மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான்.

ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய்.,

மூன்று சிலிண்டரின்விலை2100 ரூபாய்., ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது.,

ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் 5 கோடி ரூபாய்க்கு மேல் எட்டுகிறது.

இவ்வளவு விலையுயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது...அப்படி என்றால் நாம் மரங்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும்., மரங்கள், இயற்கை மனிதனுக்கு தந்த பொக்கிஷம்....,

இனியேனும் மரங்கள் என்னும் அட்சயபத்திரத்தை அழிக்கவிடாமல் தடுத்து காக்க உறுதி எடுப்போம்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Nov 06, 2013 5:58 pm

நல்ல விழிப்புணர்வு பதிவு ...

அதனால்தான் கிராம மக்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 06, 2013 6:01 pm

பாலாஜி wrote:
அதனால்தான் கிராம மக்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள்
ஆனால் இன்றைய கிராமங்கள், நகர வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு, கிராம வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு ரெண்டுங்கெட்டான் நிலையில் அல்லவா இருக்கிறது!

கிராமத்திலுள்ள வீடுகளில் வயதானவர்கள் மட்டுமே குடியிருக்கிறார்கள்!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Nov 06, 2013 6:02 pm

சிவா wrote:
பாலாஜி wrote:
அதனால்தான் கிராம மக்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள்
ஆனால் இன்றைய கிராமங்கள், நகர வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு, கிராம வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு ரெண்டுங்கெட்டான் நிலையில் அல்லவா இருக்கிறது!

கிராமத்திலுள்ள வீடுகளில் வயதானவர்கள் மட்டுமே குடியிருக்கிறார்கள்!
ஆமா தல, அதனால முன்பு கிராம மக்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள் என்று போட்டுகொள்வோம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 06, 2013 6:06 pm

பாலாஜி wrote:
சிவா wrote:
பாலாஜி wrote:
அதனால்தான் கிராம மக்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள்
ஆனால் இன்றைய கிராமங்கள், நகர வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு, கிராம வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு ரெண்டுங்கெட்டான் நிலையில் அல்லவா இருக்கிறது!

கிராமத்திலுள்ள வீடுகளில் வயதானவர்கள் மட்டுமே குடியிருக்கிறார்கள்!
ஆமா தல, அதனால முன்பு கிராம மக்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள் என்று போட்டுகொள்வோம்
உண்மைதானே தல!

ஆரோக்கியமான உணவு, உழைப்பு, இயற்கைச் சூழல் - இவைகளால அவர்கள் அதிக நாட்கள் வாழ்ந்தார்கள் என்பது உண்மைதானே!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Nov 06, 2013 6:14 pm

வீடுகள் இப்போ மிக நெருக்கமாக உள்ளன ..

பக்கத்து வீட்டு மரத்தின் சருகுகள் அடுத்த வீட்டில் விழுந்தாலே உலக போர் துவங்கிவிடுகின்றது.அதனால் சிலர் மரம் வளர்க்கவே பயபடுகின்றனர்

எனவே மரத்தின் பயனை அனைவரும் அறியவேண்டும் . மரம் வளர முதலில் மனிதம் வளர வேண்டும் .

பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Nov 06, 2013 11:48 pm

பாலாஜி wrote:வீடுகள் இப்போ மிக நெருக்கமாக உள்ளன ..

பக்கத்து வீட்டு மரத்தின் சருகுகள் அடுத்த வீட்டில் விழுந்தாலே உலக போர் துவங்கிவிடுகின்றது.அதனால் சிலர் மரம் வளர்க்கவே பயபடுகின்றனர்

எனவே மரத்தின் பயனை அனைவரும் அறியவேண்டும் . மரம் வளர முதலில் மனிதம் வளர வேண்டும் .

மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! 3838410834 மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! 3838410834 மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! 3838410834 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Mமரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Uமரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Tமரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Hமரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Uமரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Mமரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Oமரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Hமரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Aமரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Mமரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Eமரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Thu Nov 07, 2013 9:41 am

மிகவும் அருமையான பதிவு மரத்திற்கு இவ்வளவு மதிப்பு இருப்பதை இன்று தெரிந்து கொண்டேன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 07, 2013 10:20 am

திர்மணத்திற்கு வருபவர்களுக்கு இலவச பூஞ்செடி கன்று
மற்றும் மரக்கன்று
தருவதன் மூலம் மரம் வளர்க்கும் ஆசையை
வளர்க்கலாம்.!!

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Nov 07, 2013 3:04 pm

மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! 3838410834 மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! 3838410834

அன்புடன் அமிர்தா

மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Aமரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Mமரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Iமரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Rமரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Tமரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Hமரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! A
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக