புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'இந்தியர்களை விரட்டி அடிப்போம்!' நைஜீரிய தூதரக அதிகாரி மிரட்டல் ! Poll_c10'இந்தியர்களை விரட்டி அடிப்போம்!' நைஜீரிய தூதரக அதிகாரி மிரட்டல் ! Poll_m10'இந்தியர்களை விரட்டி அடிப்போம்!' நைஜீரிய தூதரக அதிகாரி மிரட்டல் ! Poll_c10 
37 Posts - 82%
heezulia
'இந்தியர்களை விரட்டி அடிப்போம்!' நைஜீரிய தூதரக அதிகாரி மிரட்டல் ! Poll_c10'இந்தியர்களை விரட்டி அடிப்போம்!' நைஜீரிய தூதரக அதிகாரி மிரட்டல் ! Poll_m10'இந்தியர்களை விரட்டி அடிப்போம்!' நைஜீரிய தூதரக அதிகாரி மிரட்டல் ! Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
'இந்தியர்களை விரட்டி அடிப்போம்!' நைஜீரிய தூதரக அதிகாரி மிரட்டல் ! Poll_c10'இந்தியர்களை விரட்டி அடிப்போம்!' நைஜீரிய தூதரக அதிகாரி மிரட்டல் ! Poll_m10'இந்தியர்களை விரட்டி அடிப்போம்!' நைஜீரிய தூதரக அதிகாரி மிரட்டல் ! Poll_c10 
3 Posts - 7%
mohamed nizamudeen
'இந்தியர்களை விரட்டி அடிப்போம்!' நைஜீரிய தூதரக அதிகாரி மிரட்டல் ! Poll_c10'இந்தியர்களை விரட்டி அடிப்போம்!' நைஜீரிய தூதரக அதிகாரி மிரட்டல் ! Poll_m10'இந்தியர்களை விரட்டி அடிப்போம்!' நைஜீரிய தூதரக அதிகாரி மிரட்டல் ! Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
'இந்தியர்களை விரட்டி அடிப்போம்!' நைஜீரிய தூதரக அதிகாரி மிரட்டல் ! Poll_c10'இந்தியர்களை விரட்டி அடிப்போம்!' நைஜீரிய தூதரக அதிகாரி மிரட்டல் ! Poll_m10'இந்தியர்களை விரட்டி அடிப்போம்!' நைஜீரிய தூதரக அதிகாரி மிரட்டல் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

'இந்தியர்களை விரட்டி அடிப்போம்!' நைஜீரிய தூதரக அதிகாரி மிரட்டல் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 06, 2013 2:21 pm

பனாஜி : 'கோவாவில், வசிக்கும் நைஜீரிய மக்களை, வெளியேற்றுவதை போலீசார் நிறுத்த வேண்டும்; இல்லையேல், நைஜீரியாவில் வசிக்கும் இந்தியர்களை விரட்டி அடிப்போம்' என, நைஜீரிய தூதரக அதிகாரி எச்சரித்துள்ளார்.

கோவாவில் அத்துமீறல்:

கோவாவில் வசிக்கும் நைஜீரியாவைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர், தங்கள் நாட்டை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதை கண்டித்து, சில நாட்களுக்கு முன், தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் குதித்தனர். இதனால், பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பின், நைஜீரியர்கள், வன்முறையில் இறங்கினர். போலீஸ் வேன்களை அடித்து நொறுக்கியதோடு, போலீசாரிடமிருந்து லத்திகளை பறித்து, போலீசாரையும், உள்ளூர் மக்களையும் மிரட்டினர்.பிணத்தை நடுரோட்டில் போட்டு, தங்கள் நாட்டு தூதரக அதிகாரி வந்தால் தான் வெளியே றுவோம் என, மிரட்டல் விடுத்தனர். வன்முறையில் ஈடுபட்டதாக, 50 நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

நைஜீரியர்களுடன் பேச்சு:

இதையடுத்து, டில்லியில் உள்ள நைஜீரிய தூதரக அதிகாரி, ஜேக்கப் நவாடியா நேற்று, கோவா வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட, நைஜீரிய மக்களை
சந்தித்து பேசினார்.

பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கோவாவில் வாடகை வீட்டில் வசிக்கும், நைஜீரிய மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில், போலீசாரும், அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். இதை நிறுத்த வேண்டும். இந்தியாவில், 50 ஆயிரம் நைஜீரியர்கள் தான் வசிக்கின்றனர். ஆனால், நைஜீரியாவில், 10 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர்.கோவா போலீசார், தங்கள் நடவடிக்கையை நிறுத்தா விட்டால், நைஜீரியாவில் உள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்களை விரட்டி அடிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து, கோவா முதல்வர், மனோகர் பாரிக்கர் கூறியதாவது:

பொய்யான புகார்:

போதை மருந்து விற்கும் கும்பல்களுக்கு இடையே நடந்த மோதலில், நைஜீரியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஆனால், உள்ளூர் மக்கள் தான் கொன்றுவிட்டதாக கூறி போராட்டம் நடத்துகின்றனர்.கோவாவில் வசிக்கும் பெரும்பாலான நைஜீரியர்களிடம், பாஸ்போர்ட் மற்றும் விசாக்களின் போட்டோ நகல் தான் உள்ளது. எனவே, அவர்களின் ஆவணங்களை சரிபார்க்க உத்தரவிட்டுள்ளோம். யாரும் கட்டாயமாக வெளியேற்றப்படவில்லை.இவ்வாறு மனோகர் பாரிக்கர் கூறினார்.

நன்றி - தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 06, 2013 2:23 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Wed Nov 06, 2013 2:48 pm

நான் நைஜீரியாவில் இருக்கிறேன் ,,,,,,
 நைஜீரியா(மொக்க நாடு) மிரட்டும்படி இந்தியா ஆகிவிட்டது என்பது இந்திய அரசாங்கத்தின் பெரிய வீழ்ச்சி,,,,,,
டார்வின்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் டார்வின்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 06, 2013 3:51 pm

டார்வின் wrote:நான் நைஜீரியாவில் இருக்கிறேன் ,,,,,,
 நைஜீரியா(மொக்க நாடு) மிரட்டும்படி இந்தியா ஆகிவிட்டது என்பது இந்திய அரசாங்கத்தின் பெரிய வீழ்ச்சி,,,,,,
உண்மைதான் டார்வின், இது இந்தியாவின் மதிப்பை சீர்குலைத்துள்ளது! ஆனால் இதைப் பற்றி இங்குள்ள அரசியல் நாய் எவனும் கவலைப்படமாட்டான்!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Nov 06, 2013 3:59 pm

ஏறு ஓட்டுறவன் கேனையனா இருந்தால் ஏறில் பூட்டிய மாடு இரண்டும் மச்சான், மச்சான் என்று கூப்பிடுமாம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Wed Nov 06, 2013 4:49 pm

சிவா wrote:
டார்வின் wrote:நான் நைஜீரியாவில் இருக்கிறேன் ,,,,,,
 நைஜீரியா(மொக்க நாடு) மிரட்டும்படி இந்தியா ஆகிவிட்டது என்பது இந்திய அரசாங்கத்தின் பெரிய வீழ்ச்சி,,,,,,
உண்மைதான் டார்வின், இது இந்தியாவின் மதிப்பை சீர்குலைத்துள்ளது! ஆனால் இதைப் பற்றி இங்குள்ள அரசியல் நாய் எவனும் கவலைப்படமாட்டான்!
இந்த  பிரச்சனையை உருவாகியது ஒரு MLA 'நைஜீரியர்கள் கேன்சர்' என குறிப்பிட்ட பிறகுதான்,,,,,
வெளிநாட்டவர் கொல்லப்படும் போது எப்படி சமாளிப்பது என்பது நம்ம ஊர் அரசியல்          வா(வி)யாதிகளுக்கு தரியவில்லை,,,,,,,,,,,

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Nov 06, 2013 6:18 pm

நைஜீரியா நாட்டின் சில போதை கும்பல்களுக்கு அங்கு உள்ள பெரிய அரசியல் கைகளுடன் தொடர்பு உண்டு .. போதை பொருள் மாற்றுவதில் ஏற்பட்ட சிக்கலில் இறந்தவர்களின் ஆட்களும் மற்றவர்களும் சேர்ந்து Traficc பண்ணி விட்டு எச்சரிக்கையும் கொடுக்கின்றனர் தூதரக அதிகாரியை கையில் போட்டுக் கொண்டு


டார்வின் அவர்களே ..அங்கு போதை கும்பல்களுக்கும் அரசுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்பது எனது சந்தேகம் ..உங்கள் கருத்து



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Wed Nov 06, 2013 6:32 pm

SajeevJino wrote:நைஜீரியா நாட்டின் சில போதை கும்பல்களுக்கு அங்கு உள்ள பெரிய அரசியல் கைகளுடன் தொடர்பு உண்டு .. போதை பொருள் மாற்றுவதில் ஏற்பட்ட சிக்கலில் இறந்தவர்களின் ஆட்களும் மற்றவர்களும் சேர்ந்து Traficc பண்ணி விட்டு எச்சரிக்கையும் கொடுக்கின்றனர் தூதரக அதிகாரியை கையில் போட்டுக் கொண்டு


டார்வின் அவர்களே ..அங்கு போதை கும்பல்களுக்கும் அரசுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்பது எனது சந்தேகம் ..உங்கள் கருத்து
உங்களுடய  சந்தேகம் மிக சரி ,,,,;
இங்கு சட்டம் ஒழுங்கு ஒண்ணும் சரி கிடையாது ,,,எல்லா பிரச்சனைக்கும் கடைசி எழுத்து  'பணம்; ,,,
இங்குள்ள இந்தியர்கள் நாட்டுக்கு திரும்பினால் நைஜீரிய பொருளாதரம் கோவிந்தா ,,,,,

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Nov 06, 2013 8:14 pm

டார்வின் wrote:உங்களுடய  சந்தேகம் மிக சரி ,,,,;
இங்கு சட்டம் ஒழுங்கு ஒண்ணும் சரி கிடையாது ,,,எல்லா பிரச்சனைக்கும் கடைசி எழுத்து  'பணம்; ,,,
இங்குள்ள இந்தியர்கள் நாட்டுக்கு திரும்பினால் நைஜீரிய பொருளாதரம் கோவிந்தா ,,,,,
சரி தான் ..உகாண்டாவில் இடி அமீன் செய்த தவறை இவர்களும் செய்ய மாட்டார்கள் என்று நம்புவோம்

இப்போது கோவா முதல் மந்திரி கூறுகையில் நைஜீரியர்கள் யாரெல்லாம் தகுந்த ஆவணம் இல்லாமல் தங்கி உள்ளனரோ அனைவரையும் பிடித்து வெளியேற்ற உத்தரவிட்டுள்ளார்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக