புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு! Poll_c10இனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு! Poll_m10இனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு! Poll_c10 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
இனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு! Poll_c10இனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு! Poll_m10இனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு! Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு!

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 07, 2013 2:10 pm

புதுடெல்லி:டீசல் விலையை மாதந்தோறும் லிட்டருக்கு ரூ.1 என்ற அளவிலும், சமையல் கேஸ் சிலிண்டரை மாதந்தோறும் ரூ.10 உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் காரணமாக 15 நாட்களுக்கு ஒரு முறை, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப உள்நாட்டில் பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து டீசல் விற்பனையில் ஏற்படும் இழப்பை சரிகட்ட மாதந்தோறும் 50 காசுகள் உயர்த்தி கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக டீசல் விலை மாதந்தோறும் 50 காசுகள் அதிகரித்து வருகிறது.

கடந்த மே மாத நிலவரப்படி ஒரு லிட்டர் டீசல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.4 இழப்பு இருந்தது. அதன்பின், ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இந்த இழப்பு ரூ.11 ஆக அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த பரேக் கமிட்டி பரிந்துரை செய்தது. தற்போது டெல்லி, ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் டீசல் விலையை கடுமையாக உயர்த்தினால் அது தேர்தல் முடிவுகளை பாதிக்கும். எனவே பரேக் கமிட்டி பரிந்துரையை மத்திய அரசு உடனடியாக ஏற்கவில்லை.

எனினும், டீசல் விற்பனையில் ஏற்படும் இழப்பை சரிகட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் மாதந்தோறும் ரூ.1 அளவுக்கு டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாதந்தோறும் ரூ.1 அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை 50 காசுகள் என்ற முறையில் டீசல் விலை உயர்த்தப்படலாம். இதே போல் சமையல் கேஸ் சிலிண்டர் விலையையும் மாதந்தோறும் ரூ.5 முதல் 10 வரை உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கேஸ் சிலிண்டருக்கு ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஒரு குடும்பத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 9 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும். இதனால் இந்த ஆண்டு சமையல் கேஸ் விற்பனையில் ஏற்படும் இழப்பு ஓரளவு குறையும் என எண்ணெய் நிறுவனங்கள் எதிர்பார்த்திருந்தன. ஆனால் அமெரிக்க டாலரின் மதிப்பு கணிசமாக உயர்ந்து எண்ணெய் நிறுவனங்களின் கனவில் மண்ணை வாரி போட்டன. இதன் காரணமாக கேஸ் விலையையும் உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தள்ளப்பட்டிருப்பதாக எண்ணெய் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த தகவல்கள் குறித்து பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.இதுகுறித்து பெட்ரோலிய துறை அதிகாரிகள் கூறுகையில, டீசல் விலையை ஒரேயடியாக உயர்த்தும் எண்ணம் இல்லை. படிப்படியாக உயர்த்தப்படும். அதன்படிதான் மாதந்தோறும் சிறிய அளவில் விலையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு மாதந்தோறும் ரூ.500க்கும் மேல் மானியம் வழங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு நஷ்டம் அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்க, டீசலை போலவே மாதந்தோறும் சிலிண்டருக்கும் விலை உயர்த்தலாம்Õ என்று அமைச்சகம் பரிசீலித்து வருகிறது என்றனர்.

டீசல் விலை உயர்ந்தால், அத்தியாவசிய பொருட்கள் விலை உடனடியாக உயரும். ஏற்கனவே, வெங்காயம் ஒரு கிலோ ரூ.100 என்ற அளவிலும், தக்காளி விலை ரூ.80 என்ற அளவுக்கும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. விலை குறைவதற்கான அறிகுறிகளே தெரியவில்லை. இந்நிலையில் டீசல் விலை உயர்ந்தால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Dinamani

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Nov 07, 2013 2:18 pm

இன்னும் கொஞ்சம் காலம்தான் உங்கள் ஆட்டம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Nov 07, 2013 2:21 pm

பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது
இதுக்கு மட்டும் அனுமதி கொடுப்பாங்க.... ஆனா கஷ்டப்பட்டு விவசாயம் பண்ற விவசாயிங்களுக்கு மட்டும் விலை  நிர்ணயித்து கொள்ள அனுமதி இல்லை என்ன கொடுமை..

அன்புடன் அமிர்தா

இனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு! Aஇனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு! Mஇனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு! Iஇனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு! Rஇனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு! Tஇனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு! Hஇனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு! A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 07, 2013 2:25 pm

amirmaran wrote:
பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது
இதுக்கு மட்டும் அனுமதி கொடுப்பாங்க.... ஆனா கஷ்டப்பட்டு விவசாயம் பண்ற விவசாயிங்களுக்கு மட்டும் விலை  நிர்ணயித்து கொள்ள அனுமதி இல்லை என்ன கொடுமை..
அதுதானே ? கோபம் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 07, 2013 2:29 pm

காஸ் விலை 250 ஏறும் என்று சொன்னாளே ? எங்க போகப்போகிறது நம் நாடு ? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Nov 07, 2013 2:35 pm

காஸ் விலை 250 ஏறும் என்று சொன்னாளே ? எங்க போகப்போகிறது நம் நாடு ?
இந்தியா என்று ஒரு பெரிய நாடு அதிக மக்கள் தொகையுடன்  இருந்தது... நாளும் அதிகரித்த விலைவாசி உயர்வால் மக்கள் உண்ண வழி இன்றி பட்டினியால் வாடி இறந்தனர்... இப்போது வெறும் பணக்காரர்கள் மட்டும் உள்ளனர் என்று நாளை வரலாறு சொல்லும்....

அன்புடன் அமிர்தா

இனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு! Aஇனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு! Mஇனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு! Iஇனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு! Rஇனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு! Tஇனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு! Hஇனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு! A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 07, 2013 2:47 pm

amirmaran wrote:
காஸ் விலை 250 ஏறும் என்று சொன்னாளே ? எங்க போகப்போகிறது நம் நாடு ?
இந்தியா என்று ஒரு பெரிய நாடு அதிக மக்கள் தொகையுடன்  இருந்தது... நாளும் அதிகரித்த விலைவாசி உயர்வால் மக்கள் உண்ண வழி இன்றி பட்டினியால் வாடி இறந்தனர்... இப்போது வெறும் பணக்காரர்கள் மட்டும் உள்ளனர் என்று நாளை வரலாறு சொல்லும்....
சோகம்சோகம்சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக