ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
இந்திய - சீனா 'ஹேண்ட் இன் ஹேண்ட்-2013' கூட்டு போர்பயிற்சி துவங்கியது Poll_c10இந்திய - சீனா 'ஹேண்ட் இன் ஹேண்ட்-2013' கூட்டு போர்பயிற்சி துவங்கியது Poll_m10இந்திய - சீனா 'ஹேண்ட் இன் ஹேண்ட்-2013' கூட்டு போர்பயிற்சி துவங்கியது Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய - சீனா 'ஹேண்ட் இன் ஹேண்ட்-2013' கூட்டு போர்பயிற்சி துவங்கியது

3 posters

Go down

இந்திய - சீனா 'ஹேண்ட் இன் ஹேண்ட்-2013' கூட்டு போர்பயிற்சி துவங்கியது Empty இந்திய - சீனா 'ஹேண்ட் இன் ஹேண்ட்-2013' கூட்டு போர்பயிற்சி துவங்கியது

Post by சிவா Wed Nov 06, 2013 10:14 pm

பீஜிங்:தீவிரவாதம் தடுப்பது குறித்து இந்திய ராணுவ வீரர்கள், சீன ராணுவ வீரர்களுடன் 'ஹேண்ட் இன் ஹேண்ட்-2013' கூட்டு போர்பயிற்சி நேற்று துவங்கியது.இந்தியா-சீனாவுக்குஇடையே நல்லுறவை வளர்க்கும் வகையில் இருநாட்டு ராணுவ வீரர்களும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.

2007,2008-கூட்டு போர் பயற்சி:

இதன்விளைவாக,சீனாவின் குன்மிங் நகரில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் கூட்டு போர் பயிற்சி நடந்தது. அதை தொடர்ந்து 2008-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெல்காமில் நடைபெற்றது. அதன்பின்னர் காஷ்மீரை பிரச்சினைக்குரிய பகுதி என கூறி அங்கு பணி புரிந்த ராணுவ தளபதிக்கு விசா வழங்க சீனா மறுத்ததை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரச்சினை இருந்து வந்தது.அதை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டு போர் பயிற்சியில் தடை ஏற்பட்டது. இரு தரப்பினருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட சுமூக முடிவின் கீழ் காஷ்மீரில் வாழ்பவர்களுக்கு விசா வழங்க சீனா சம்மதித்தது.

பதட்டமான சூழ்நிலை:

இதற்கிடையே கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீர் எல்லையில் உள்ள லடாக் பகுதியில் சீன ராணுவம் முகாமிட்டு ஆக்கிரமித்தது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.சீன பிரதமர் லீ கெகியாங் இந்தியாவுக்கு வருகை தந்தார். அவரை தொடர்ந்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சீனா சென்றார். அப்போது இரு நாட்டு பிரதமர்களும் எல்லை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதனால் எல்லையில் பதற்றம் தணிந்து தற்போது அமைதி நிலவுகிறது.

மீண்டும் கூட்டு பயிற்சி:

கடந்த ஜூலை மாதம் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி சீனா சென்றிருந்தபோது இரு நாட்டு ராணுவமும் இணைந்து மீண்டும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இந்த பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்ட 162 இந்திய ராணுவ வீரர்கள் ஒரு பிரிகேடியர் தலைமையில் சீனாவில் உள்ள செங்டு நகரை சென்றடைந்தனர்.'ஹேண்ட் இன் ஹேண்ட்-2013' என பெயரிடப்பட்டுள்ள முதல் நாள் கூட்டு போர்பயிற்சி நேற்று நடநதது.

தொடர்ந்து 10 நாட்களுக்கு இந்த கூட்டு போர்பயிற்சி நடக்கும்..அடுத்த ஆண்டு சீன வீரர்கள் இந்தியாவிற்கு வந்து இதேபோன்ற பயிற்சி செய்ய வர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்திய - சீனா 'ஹேண்ட் இன் ஹேண்ட்-2013' கூட்டு போர்பயிற்சி துவங்கியது Empty Re: இந்திய - சீனா 'ஹேண்ட் இன் ஹேண்ட்-2013' கூட்டு போர்பயிற்சி துவங்கியது

Post by ayyasamy ram Wed Nov 06, 2013 10:58 pm

நேரு பிரதமராக இருந்தபோது சீனா ஆக்ரமித்த
இந்திய பகுதியின் இப்போதைய நிலை என்ன?
-
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்திய - சீனா 'ஹேண்ட் இன் ஹேண்ட்-2013' கூட்டு போர்பயிற்சி துவங்கியது Empty Re: இந்திய - சீனா 'ஹேண்ட் இன் ஹேண்ட்-2013' கூட்டு போர்பயிற்சி துவங்கியது

Post by SajeevJino Thu Nov 07, 2013 7:42 am

பல பகுதிகளில் அவர்கள் முன்னேறினாலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி அவரவர் தங்கள் பழைய பகுதிக்கே சென்று விட்டனர் ..இருப்பினும் சீனா கொஞ்சம் முன்னேறி காஷ்மீரின் அகஷை சின் என்னும் இடத்தை திருப்பி தராமல் இப்போதும் அவர்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளனர்

இது தான் இப்போதைய உண்மை காஷ்மீரின் நிலை ...

இந்திய - சீனா 'ஹேண்ட் இன் ஹேண்ட்-2013' கூட்டு போர்பயிற்சி துவங்கியது Untitled-1_0009_Layer-2

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

இந்திய - சீனா 'ஹேண்ட் இன் ஹேண்ட்-2013' கூட்டு போர்பயிற்சி துவங்கியது Empty Re: இந்திய - சீனா 'ஹேண்ட் இன் ஹேண்ட்-2013' கூட்டு போர்பயிற்சி துவங்கியது

Post by ayyasamy ram Thu Nov 07, 2013 8:13 am

இந்திய - சீனா 'ஹேண்ட் இன் ஹேண்ட்-2013' கூட்டு போர்பயிற்சி துவங்கியது 1571444738 
-
இதனை மீட்க முயற்சி ஏதும் மேற்கொள்ளாத
அரசியல் தலைவர்கள்...
-
இலங்கையை போல சீனாவும் நட்பு நாடு...!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்திய - சீனா 'ஹேண்ட் இன் ஹேண்ட்-2013' கூட்டு போர்பயிற்சி துவங்கியது Empty Re: இந்திய - சீனா 'ஹேண்ட் இன் ஹேண்ட்-2013' கூட்டு போர்பயிற்சி துவங்கியது

Post by SajeevJino Thu Nov 07, 2013 2:05 pm

உலகின் பல நாடுகளில் இது போன்ற சர்ச்சைக்குரிய பகுதிகள் உள்ளன ..எல்லாவற்றையும் எதாவது ஒரு நாட்டுடன் இணைத்தாலே போதும் போருக்கு வழிகோலும்

ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் கூட சர்சைக்குரிய பகுதி இப்போதும் உண்டு ..இரண்டும் ஒரு முறை போர் கூட செய்துள்ளன

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

இந்திய - சீனா 'ஹேண்ட் இன் ஹேண்ட்-2013' கூட்டு போர்பயிற்சி துவங்கியது Empty Re: இந்திய - சீனா 'ஹேண்ட் இன் ஹேண்ட்-2013' கூட்டு போர்பயிற்சி துவங்கியது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய ராணுவ ரகசியங்களை திருடிய சீனா
» கடும் எதிர்ப்புக்கு இடையே துவங்கியது ஜி20 மாநாடு : இந்தியாவுக்கு சீனா பாராட்டு
» இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமித்தது எப்படி?
» இந்திய வளர்ச்சிக்கு காரணம் கூட்டு முயற்சியே: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பெருமிதம்
» இந்திய எல்லைக்குள் அத்துமீறவில்லை: சீனா மறுப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum