ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர் மன்மோஹன்சிங் ஸ்ரீலங்கா பயணம்

+2
ayyasamy ram
T.N.Balasubramanian
6 posters

Go down

பிரதமர் மன்மோஹன்சிங் ஸ்ரீலங்கா பயணம் Empty பிரதமர் மன்மோஹன்சிங் ஸ்ரீலங்கா பயணம்

Post by T.N.Balasubramanian Wed Nov 06, 2013 10:00 pm

டெல்லி: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதுடன் தமிழகத்தின் எதிர்ப்பை சமாளிக்கும் வகையில் யாழ்ப்பாணத்துக்கும் பிரதமர் மன்மோகன்சிங் சென்று வரலாம் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் யோசனை தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பல லட்சம் தமிழர்களை படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பது தமிழக அரசு மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் கோரிக்கை. அத்துடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன் மற்றும் ஜி.கே.வாசன் ஆகியோரும் கூட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்றால் எதிர்ப்பு தெரிவித்து வரும் மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால் மத்திய அரசுக்கும் பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------------
நன்றி தமிழ் ஒன் 


வரும் தேர்தலில் காங்கிரஸ் /அல்லது அத்துடன் கூட்டு சேரும் கட்சி 


ரமணியன்  


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிரதமர் மன்மோஹன்சிங் ஸ்ரீலங்கா பயணம் Empty Re: பிரதமர் மன்மோஹன்சிங் ஸ்ரீலங்கா பயணம்

Post by ayyasamy ram Wed Nov 06, 2013 11:12 pm

மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்கள் ...
-
என எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய பேராசை...?!

-
இலங்கையில் தமிழர் வசிக்கும் பகுதிகளுக்கும்
சென்று வருவார் எனபதால் பதவி விலகவில்லை
என அறிவிப்பார்கள்...!!
-
பொறுத்திருந்து பார்ப்போம்..!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிரதமர் மன்மோஹன்சிங் ஸ்ரீலங்கா பயணம் Empty Re: பிரதமர் மன்மோஹன்சிங் ஸ்ரீலங்கா பயணம்

Post by positivekarthick Thu Nov 07, 2013 7:22 am

சிங் வம்சாவளிக்கு இவர் ஒரு அவமான சின்னம்.ஒரு மேதை பேதை ஆனது காலத்தின் கோலம்.


பிரதமர் மன்மோஹன்சிங் ஸ்ரீலங்கா பயணம் Pபிரதமர் மன்மோஹன்சிங் ஸ்ரீலங்கா பயணம் Oபிரதமர் மன்மோஹன்சிங் ஸ்ரீலங்கா பயணம் Sபிரதமர் மன்மோஹன்சிங் ஸ்ரீலங்கா பயணம் Iபிரதமர் மன்மோஹன்சிங் ஸ்ரீலங்கா பயணம் Tபிரதமர் மன்மோஹன்சிங் ஸ்ரீலங்கா பயணம் Iபிரதமர் மன்மோஹன்சிங் ஸ்ரீலங்கா பயணம் Vபிரதமர் மன்மோஹன்சிங் ஸ்ரீலங்கா பயணம் Eபிரதமர் மன்மோஹன்சிங் ஸ்ரீலங்கா பயணம் Emptyபிரதமர் மன்மோஹன்சிங் ஸ்ரீலங்கா பயணம் Kபிரதமர் மன்மோஹன்சிங் ஸ்ரீலங்கா பயணம் Aபிரதமர் மன்மோஹன்சிங் ஸ்ரீலங்கா பயணம் Rபிரதமர் மன்மோஹன்சிங் ஸ்ரீலங்கா பயணம் Tபிரதமர் மன்மோஹன்சிங் ஸ்ரீலங்கா பயணம் Hபிரதமர் மன்மோஹன்சிங் ஸ்ரீலங்கா பயணம் Iபிரதமர் மன்மோஹன்சிங் ஸ்ரீலங்கா பயணம் Cபிரதமர் மன்மோஹன்சிங் ஸ்ரீலங்கா பயணம் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பிரதமர் மன்மோஹன்சிங் ஸ்ரீலங்கா பயணம் Empty Re: பிரதமர் மன்மோஹன்சிங் ஸ்ரீலங்கா பயணம்

Post by raghuramanp Thu Nov 07, 2013 9:43 am

ராஜீவ் வழியில் மன்மோகன்சிங்
raghuramanp
raghuramanp
பண்பாளர்


பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Back to top Go down

பிரதமர் மன்மோஹன்சிங் ஸ்ரீலங்கா பயணம் Empty Re: பிரதமர் மன்மோஹன்சிங் ஸ்ரீலங்கா பயணம்

Post by T.N.Balasubramanian Thu Nov 07, 2013 9:45 am

வேண்டாம் , ராஜீவ் போன வழியில் இவர் போகவேண்டாம் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிரதமர் மன்மோஹன்சிங் ஸ்ரீலங்கா பயணம் Empty Re: பிரதமர் மன்மோஹன்சிங் ஸ்ரீலங்கா பயணம்

Post by மாணிக்கம் நடேசன் Thu Nov 07, 2013 10:44 am

இந்த சிங்கு போனா திரும்பி வருவானா?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

பிரதமர் மன்மோஹன்சிங் ஸ்ரீலங்கா பயணம் Empty Re: பிரதமர் மன்மோஹன்சிங் ஸ்ரீலங்கா பயணம்

Post by பாலாஜி Thu Nov 07, 2013 11:17 am

வருத்தமான செய்தி .

இந்திய அளவில் தமிழர்கள் எவ்வாறு மதிக்கபடுகின்றனர் என்று இதன் மூலம் தெளிவாக புரிகிறது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பிரதமர் மன்மோஹன்சிங் ஸ்ரீலங்கா பயணம் Empty Re: பிரதமர் மன்மோஹன்சிங் ஸ்ரீலங்கா பயணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum