புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓடிவாங்கப்பா  ஆண்கலுக்கு  அழகு  குறிப்பு Poll_c10ஓடிவாங்கப்பா  ஆண்கலுக்கு  அழகு  குறிப்பு Poll_m10ஓடிவாங்கப்பா  ஆண்கலுக்கு  அழகு  குறிப்பு Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ஓடிவாங்கப்பா  ஆண்கலுக்கு  அழகு  குறிப்பு Poll_c10ஓடிவாங்கப்பா  ஆண்கலுக்கு  அழகு  குறிப்பு Poll_m10ஓடிவாங்கப்பா  ஆண்கலுக்கு  அழகு  குறிப்பு Poll_c10 
3 Posts - 8%
heezulia
ஓடிவாங்கப்பா  ஆண்கலுக்கு  அழகு  குறிப்பு Poll_c10ஓடிவாங்கப்பா  ஆண்கலுக்கு  அழகு  குறிப்பு Poll_m10ஓடிவாங்கப்பா  ஆண்கலுக்கு  அழகு  குறிப்பு Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஓடிவாங்கப்பா  ஆண்கலுக்கு  அழகு  குறிப்பு Poll_c10ஓடிவாங்கப்பா  ஆண்கலுக்கு  அழகு  குறிப்பு Poll_m10ஓடிவாங்கப்பா  ஆண்கலுக்கு  அழகு  குறிப்பு Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஓடிவாங்கப்பா  ஆண்கலுக்கு  அழகு  குறிப்பு Poll_c10ஓடிவாங்கப்பா  ஆண்கலுக்கு  அழகு  குறிப்பு Poll_m10ஓடிவாங்கப்பா  ஆண்கலுக்கு  அழகு  குறிப்பு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓடிவாங்கப்பா ஆண்கலுக்கு அழகு குறிப்பு


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 21, 2009 5:48 am




இப்போது அன‌ல் ப‌ற‌க்கும் வெயில் கால‌ம் என்ப‌தால்,
மோட்டார் சைக்கிளில் போகும் ஆண்கள் கைகளிலும்,
முகத்திலும் அரைமணி நேரத்துக்கு முன்பு சன்ஸ்க்ரீன் லோஷன்
தடவிக் கொண்டால் சருமம் கறுக்காது.


முன்னாடி எல்லாம் ஆண்கள் தலைக்கு எண்ணை வைத்து அழுத்தி படிகிற மாதிரி
தலைவாருவார்கள். இப்போது எல்லாம் ஆண்கள், பெண்களைப் பார்த்தவுடன் ஸ்டைலாக
விரலால் தலையை கோதிவிடுகிறார்கள். அதனால் தினமும் தலைக்கு குளிக்கிறார்கள்.


தினமும் தலைமுடியை வாஷ் செய்தால் தலைமுடியிலுள்ள இயற்கையான எண்ணெய்ப் பசப்பு
குறைந்து தலைமுடி உலர்ந்து போயிடும். வாரத்துக்கு ரெண்டு அல்லது மூன்று முறை
தலைக்குக் குளித்தால் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.


வெய்யிலில் அலைந்து திரிவதாலும், அதிக வேலையினாலும் எப்போதும் முகம் சோர்வாக
தெரியும். அதற்கு சிறந்த பலன் கிடைக்க கூடியதானது, அரை கப் பப்பாளியுடன்,
கொஞ்சம் அவித்த பூசணிக்காயைச் சேர்த்து மசித்து எடுக்கவும், பின்னர் முகத்தில்
தடவி இருபது நிமிடம் கழித்து முகம் கழுவுங்கள். களையிழந்த முகச்சருமம்
பளிச்சிடும்.

இது ஆண்களுக்கான ஃபேஸ்பேக்.

நன்றி; தமிழினி


avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Oct 21, 2009 9:25 am

என்ன தாமு ஓர் திடீர் மாற்றம். ஆண்களுக்கு அழகு குறிப்பு தாறீங்க?
அறியாத நல்ல தகவல்கள், பதிவிற்கு நன்றி தாமு!



ஓடிவாங்கப்பா  ஆண்கலுக்கு  அழகு  குறிப்பு Skirupairajahblackjh18
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Oct 21, 2009 9:42 am

ஓடிவாங்கப்பா  ஆண்கலுக்கு  அழகு  குறிப்பு 677196 ஓடிவாங்கப்பா  ஆண்கலுக்கு  அழகு  குறிப்பு 677196 நன்றி தாமு



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 21, 2009 10:19 am

ஆமா கிருபை எப்பையும் பெண்கக்லுக்கு கிடைக்கும் இப்ப நம்மக்கு கிடைச்சு இருக்கு அதுக்குதான் இந்த தலைப்பு...

நன்றி கிருபை, விஜய். ஓடிவாங்கப்பா  ஆண்கலுக்கு  அழகு  குறிப்பு 678642

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Oct 21, 2009 10:47 am

நன்றி தாமு. ஓடிவாங்கப்பா  ஆண்கலுக்கு  அழகு  குறிப்பு 677196

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 21, 2009 10:48 am

தாமு அவர்களே..ஆண்களில் பலருக்கு முடியே இல்லை..இதில் எதுக்கு முடி பற்றிய அழகு குறிப்பு..
முகம் ஓகே..முகம் இருக்குதான்..



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Oct 21, 2009 10:50 am

மீனு wrote:தாமு அவர்களே..ஆண்களில் பலருக்கு முடியே இல்லை..இதில் எதுக்கு முடி பற்றிய அழகு குறிப்பு..
முகம் ஓகே..முகம் இருக்குதான்..

ஓடிவாங்கப்பா  ஆண்கலுக்கு  அழகு  குறிப்பு 649524 மீனு ஓடிவாங்கப்பா  ஆண்கலுக்கு  அழகு  குறிப்பு 211781

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Oct 21, 2009 10:51 am

மீனு wrote:தாமு அவர்களே..ஆண்களில் பலருக்கு முடியே இல்லை..இதில் எதுக்கு முடி பற்றிய அழகு குறிப்பு..
முகம் ஓகே..முகம் இருக்குதான்..

ஹலோ உமக்கு இங்கு என்ன வேலை..? உடுட்டுக்கட்டை அடி வ



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 21, 2009 10:52 am

மீனு wrote:தாமு அவர்களே..ஆண்களில் பலருக்கு முடியே இல்லை..இதில் எதுக்கு முடி பற்றிய அழகு குறிப்பு..
முகம் ஓகே..முகம் இருக்குதான்..


ஹலோ உமக்கு இங்கு என்ன வேலை..? ஓடிவாங்கப்பா  ஆண்கலுக்கு  அழகு  குறிப்பு 246975


ஓடிவாங்கப்பா  ஆண்கலுக்கு  அழகு  குறிப்பு 649524 மீனு ஓடிவாங்கப்பா  ஆண்கலுக்கு  அழகு  குறிப்பு 211781



நன்றி தமிழன் அண்ணா, பாலாஜி, மீனு... ஓடிவாங்கப்பா  ஆண்கலுக்கு  அழகு  குறிப்பு 678642
நான் செய்ய‌னும் நினைச்ச‌த‌ நீங்க‌ செஞ்சுட்டிங்க‌ ந‌ன்றி... ஓடிவாங்கப்பா  ஆண்கலுக்கு  அழகு  குறிப்பு 359383 ஓடிவாங்கப்பா  ஆண்கலுக்கு  அழகு  குறிப்பு 942

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 21, 2009 10:53 am

எனக்கு இங்கே வேலை இருக்கு அண்ணா.. இவங்க சொல்லும் பொய்களை நீங்க நம்பலாம்..மீனு உளவுப் பிரிவு..
அதுசரி உங்களுக்கு எதுக்கு கோபம் வருது...ஓஓஓஓ முடி இல்லா மன்னரோ..



Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக