ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்?

5 posters

Go down

 ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? Empty ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்?

Post by சிவா Wed Nov 06, 2013 5:20 pm

 ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? 59ea2b29-8bae-4db0-a60d-6c91ae98771a_S_secvpf

இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்– நார்வே கிராண்ட் மாஸ்டர் மாக்னஸ் கார்ல்சென் மோதும் உலக செஸ் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி வருகிற 9–ந்தேதி முதல் 26–ந்தேதி வரை அண்ணாசாலையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது.

இந்த போட்டி மொத்தம் 12 சுற்றுகளை கொண்டது. அதிக புள்ளிகளை பெறுபவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார். 12 சுற்றுகள் முடிவில் சமநிலை ஏற்பட்டதால் டைபிரேக்கர் முறையில் பந்தயம் நடைபெறும். 28–ந் தேதி அன்று டைபிரேக்கர் ஆட்டம் நடைபெறும்.

சென்னையில் உலக செஸ் போட்டி நடைபெறுவதால் இதில் யார் சாம்பியன் பட்டம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு செஸ் ரசிகர்கள் மத்தியில் ஆர்வமாக உள்ளது.

ஆனந்த் உலக சாம்பியன் பட்டத்தை 5 முறை வென்றுள்ளார். 2000–ம் ஆண்டு ஈரான் தலைநகர் டெக்ரானில் நடந்த போட்டியில் அலெக்சி ஹிரோவை வீழ்த்தி முதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 2007–ம் ஆண்டு மெக்சிகோவில் நடந்த போட்டியில் 2–வது முறையாக உலக சாம்பியன் ஆனார். 2008–ம் ஆண்டு ஜெர்மனியில் நடந்த போட்டியில் கிராம்னிக்கை வீழ்த்தி 3–வது முறையாக பட்டம் வென்றார்.

2010–ம் அண்டு வாஸ்லின் தபோலோவையும், கடந்த ஆண்டு போரிஸ் ஜெல் பாண்டையும் வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார்.

தற்போது 6–வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் ஆனந்த் உள்ளார்.

நார்வேயை சேர்ந்த 22 வயதான மாக்னஸ் கார்ல்சென் 43 வயதான ஆனந்துக்கு கடும் சவாலாக விளங்குவார். 21 வயது இடை வெளி கார்ல்செனுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

19 வயதில் கார்ல்சென் உலகின் முதல்நிலை வீரராக திகழ்ந்தார். தொடர்ந்து இன்று வரை அவர் நம்பர் ஒன் வீரராக திகழ்கிறார். உலக தரவரிப்பட்டியலில் அவர் 2870 ரேட்டிங் புள்ளிகளை வைத்துள்ளார். உலக செஸ் வரலாற்றில் எந்த ஒரு வீரரும் இந்த ரேட்டிங் புள்ளியை பெற்றது கிடையாது.

நடப்பு சாம்பியன் என்பதால் ஆனந்த் நேரடியாக உலக போட்டியில் ஆடுகிறார். லண்டனில் நடைபெற்ற கேன்டிடட் போட்டியில் ரஷியாவின் விளாடிமிர் கிராம்னிக்கை மாக்னஸ் கார்ல்சென் வீழ்த்தியதால் ஆனந்துடன் மோதும் வாய்ப்பை பெற்றார்.

முதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் அவர் உள்ளார்.

சொந்த மண்ணில் போட்டி நடைபெறுவதால் சென்னையை சேர்ந்த ஆனந்த் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆவலில் உள்ளார்.

இந்தப் போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.14 கோடியாகும். வெற்றி பெறுபவருக்கு 60 சதவீதம் வழங்கப்படும். சுமார் ரூ.8.4 கோடி கிடைக்கும். தோல்வி அடைபவருக்கு 40 சதவீதம் (ரூ.5.6 கோடி) கிடைக்கும்.


மாலைமலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? Empty Re: ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்?

Post by சிவா Wed Nov 06, 2013 5:20 pm

சென்னையில் உலக செஸ் போட்டி: ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார்

உலக செஸ் சாம்பியன் போட்டி இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் நடத்தப்படுகிறது.

5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவரும், இந்திய கிராண்ட் மாஸ்டருமான விஸ்வநாதன் ஆனந்த்–நார்வே கிராண்ட் மாஸ்டர் மாக்னஸ் கார்ல்சென் உலக செஸ் சாம்பியன் போட்டியில் மோதுகிறார்கள்.

இந்த போட்டி வருகிற 9–ந் தேதி முதல் 26–ந் தேதி வரை சென்னை அண்ணா சாலையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது.

தமிழக அரசின் முழுமையான ஆதரவுடன் தமிழ்நாடு செஸ் சங்கம் இந்தப் போட்டி நடத்துகிறது. இந்தப் போட்டியை நடத்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா ரூ.29 கோடி ஒதுக்கீடு செய்தார்.

தமிழ்நாட்டுக்கு மிகவும் பெருமை சேர்க்கக்கூடிய உலக செஸ் போட்டியின் தொடக்க விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நாளை (7–ந் தேதி) மாலை 4 மணிக்கு நடக்கிறது.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமை விருந்தினராக கலந்து கொண்டு இந்தப் போட்டியை தொடங்கி வைக்கிறார்.

உலக செஸ் சம்மேளனத் தலைவர் கிர்சான் இல்யும் ஷினோவ் தலைமை உரையாற்றுகிறார். பள்ளி கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் வீரமணி வரவேற்று பேசுகிறார். தமிழ்நாடு செஸ் சங்க தலைவர் வெங்கட்ராம ராஜா நன்றி கூறுகிறார்.

தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை முதன்மை செயலர் முகமது நசீமுத்தின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதன்மை செயலர் ராஜாராமன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

தொடக்க விழா நிகழ்ச்சி முடிந்ததும் பிரமாண்ட கலை நிகழ்ச்சி நடக்கிறது. பாரம்பரிய கலையான வீணை கச்சேரியும், நார்வே நாட்டு கலை நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது.

வீணை காயத்திரியின் இசை நிகழ்ச்சி, நடிகை ஷோபனா மற்றும் ஊர்மிளா சத்யநாராயணா ஆகியோரின் பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. கார்ல் செனின் நாடான நார்வே நாட்டு இசை நிகழ்ச்சி இடம் பெறுகிறது.

ஆனந்த்–கார்ல் சென் மோதும் உலக செஸ் போட்டி 12 சுற்றுகளை கொண்டது. இருவரும் சமநிலை வகித்தால் 28–ந் தேதி அன்று டைபிரேக்கர் ஆட்டம் நடைபெறும். 11, 14, 17, 20, 23, 25, 27 ஆகிய தேதிகள் ஓய்வு நாட்களாகும்.

ஆனந்துக்கும், கார்ல் சென்னுக்கும் வயது இடைவெளி 21 ஆகும். ஆனந்துக்கு 43 வயதாகிறது. கார்ல் சென்னுக்கு 22 வயதாகிறது. இருவரும் இதுவரை 62 போட்டிகளில் மோதியுள்ளனர். இதில் ஆனந்த் 15 ஆட்டங்களில் (வெள்ளை நிற காய்கள் 7, கறுப்பு நிற காய்கள் 8) வெற்றி பெற்றுள்ளார். கார்ல் சென் 11 ஆட்டங்களில் வெற்றி (வெள்ளை 7, கறுப்பு 4) பெற்றுள்ளார். 36 ஆட்டம் சமனில் முடிந்தது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? Empty Re: ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்?

Post by பாலாஜி Wed Nov 06, 2013 6:01 pm

இந்திய கிராண்ட் மாஸ்டருமான விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற வாழ்த்துகள்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? Empty Re: ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்?

Post by Muthumohamed Wed Nov 06, 2013 11:43 pm

ஆனந்த் வெற்றிபெற வாழ்துக்கள்



 ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? M ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? U ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? T ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? H ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? U ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? M ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? O ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? H ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? A ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? M ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? E ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? Empty Re: ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்?

Post by amirmaran Thu Nov 07, 2013 3:17 pm

கிராண்ட் மாஸ்டர்  விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற வாழ்த்துகள்


அன்புடன் அமிர்தா

 ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? A ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? M ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? I ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? R ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? T ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? H ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

 ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? Empty Re: ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்?

Post by ரேவதி Thu Nov 07, 2013 4:59 pm

இருவருக்கும் வாழ்த்துக்கள் புன்னகை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

 ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? Empty Re: ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 3 வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் ஆனந்த்
» 5-வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் விஸ்வநாதன் ஆனந்த்
» உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘சாம்பியன்’ பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசு - ஐசிசி அறிவிப்பு
» சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய உலகின் அசிங்கமான நாய்
» இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது பாகிஸ்தான்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum