Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்?
5 posters
Page 1 of 1
ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்?
![ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? 59ea2b29-8bae-4db0-a60d-6c91ae98771a_S_secvpf](https://2img.net/h/mmimages.maalaimalar.com/Articles/2013/Nov/59ea2b29-8bae-4db0-a60d-6c91ae98771a_S_secvpf.gif)
இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்– நார்வே கிராண்ட் மாஸ்டர் மாக்னஸ் கார்ல்சென் மோதும் உலக செஸ் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி வருகிற 9–ந்தேதி முதல் 26–ந்தேதி வரை அண்ணாசாலையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது.
இந்த போட்டி மொத்தம் 12 சுற்றுகளை கொண்டது. அதிக புள்ளிகளை பெறுபவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார். 12 சுற்றுகள் முடிவில் சமநிலை ஏற்பட்டதால் டைபிரேக்கர் முறையில் பந்தயம் நடைபெறும். 28–ந் தேதி அன்று டைபிரேக்கர் ஆட்டம் நடைபெறும்.
சென்னையில் உலக செஸ் போட்டி நடைபெறுவதால் இதில் யார் சாம்பியன் பட்டம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு செஸ் ரசிகர்கள் மத்தியில் ஆர்வமாக உள்ளது.
ஆனந்த் உலக சாம்பியன் பட்டத்தை 5 முறை வென்றுள்ளார். 2000–ம் ஆண்டு ஈரான் தலைநகர் டெக்ரானில் நடந்த போட்டியில் அலெக்சி ஹிரோவை வீழ்த்தி முதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 2007–ம் ஆண்டு மெக்சிகோவில் நடந்த போட்டியில் 2–வது முறையாக உலக சாம்பியன் ஆனார். 2008–ம் ஆண்டு ஜெர்மனியில் நடந்த போட்டியில் கிராம்னிக்கை வீழ்த்தி 3–வது முறையாக பட்டம் வென்றார்.
2010–ம் அண்டு வாஸ்லின் தபோலோவையும், கடந்த ஆண்டு போரிஸ் ஜெல் பாண்டையும் வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார்.
தற்போது 6–வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் ஆனந்த் உள்ளார்.
நார்வேயை சேர்ந்த 22 வயதான மாக்னஸ் கார்ல்சென் 43 வயதான ஆனந்துக்கு கடும் சவாலாக விளங்குவார். 21 வயது இடை வெளி கார்ல்செனுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
19 வயதில் கார்ல்சென் உலகின் முதல்நிலை வீரராக திகழ்ந்தார். தொடர்ந்து இன்று வரை அவர் நம்பர் ஒன் வீரராக திகழ்கிறார். உலக தரவரிப்பட்டியலில் அவர் 2870 ரேட்டிங் புள்ளிகளை வைத்துள்ளார். உலக செஸ் வரலாற்றில் எந்த ஒரு வீரரும் இந்த ரேட்டிங் புள்ளியை பெற்றது கிடையாது.
நடப்பு சாம்பியன் என்பதால் ஆனந்த் நேரடியாக உலக போட்டியில் ஆடுகிறார். லண்டனில் நடைபெற்ற கேன்டிடட் போட்டியில் ரஷியாவின் விளாடிமிர் கிராம்னிக்கை மாக்னஸ் கார்ல்சென் வீழ்த்தியதால் ஆனந்துடன் மோதும் வாய்ப்பை பெற்றார்.
முதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் அவர் உள்ளார்.
சொந்த மண்ணில் போட்டி நடைபெறுவதால் சென்னையை சேர்ந்த ஆனந்த் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆவலில் உள்ளார்.
இந்தப் போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.14 கோடியாகும். வெற்றி பெறுபவருக்கு 60 சதவீதம் வழங்கப்படும். சுமார் ரூ.8.4 கோடி கிடைக்கும். தோல்வி அடைபவருக்கு 40 சதவீதம் (ரூ.5.6 கோடி) கிடைக்கும்.
மாலைமலர்
Re: ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்?
சென்னையில் உலக செஸ் போட்டி: ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார்
உலக செஸ் சாம்பியன் போட்டி இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் நடத்தப்படுகிறது.
5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவரும், இந்திய கிராண்ட் மாஸ்டருமான விஸ்வநாதன் ஆனந்த்–நார்வே கிராண்ட் மாஸ்டர் மாக்னஸ் கார்ல்சென் உலக செஸ் சாம்பியன் போட்டியில் மோதுகிறார்கள்.
இந்த போட்டி வருகிற 9–ந் தேதி முதல் 26–ந் தேதி வரை சென்னை அண்ணா சாலையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது.
தமிழக அரசின் முழுமையான ஆதரவுடன் தமிழ்நாடு செஸ் சங்கம் இந்தப் போட்டி நடத்துகிறது. இந்தப் போட்டியை நடத்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா ரூ.29 கோடி ஒதுக்கீடு செய்தார்.
தமிழ்நாட்டுக்கு மிகவும் பெருமை சேர்க்கக்கூடிய உலக செஸ் போட்டியின் தொடக்க விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நாளை (7–ந் தேதி) மாலை 4 மணிக்கு நடக்கிறது.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமை விருந்தினராக கலந்து கொண்டு இந்தப் போட்டியை தொடங்கி வைக்கிறார்.
உலக செஸ் சம்மேளனத் தலைவர் கிர்சான் இல்யும் ஷினோவ் தலைமை உரையாற்றுகிறார். பள்ளி கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் வீரமணி வரவேற்று பேசுகிறார். தமிழ்நாடு செஸ் சங்க தலைவர் வெங்கட்ராம ராஜா நன்றி கூறுகிறார்.
தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை முதன்மை செயலர் முகமது நசீமுத்தின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதன்மை செயலர் ராஜாராமன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
தொடக்க விழா நிகழ்ச்சி முடிந்ததும் பிரமாண்ட கலை நிகழ்ச்சி நடக்கிறது. பாரம்பரிய கலையான வீணை கச்சேரியும், நார்வே நாட்டு கலை நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது.
வீணை காயத்திரியின் இசை நிகழ்ச்சி, நடிகை ஷோபனா மற்றும் ஊர்மிளா சத்யநாராயணா ஆகியோரின் பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. கார்ல் செனின் நாடான நார்வே நாட்டு இசை நிகழ்ச்சி இடம் பெறுகிறது.
ஆனந்த்–கார்ல் சென் மோதும் உலக செஸ் போட்டி 12 சுற்றுகளை கொண்டது. இருவரும் சமநிலை வகித்தால் 28–ந் தேதி அன்று டைபிரேக்கர் ஆட்டம் நடைபெறும். 11, 14, 17, 20, 23, 25, 27 ஆகிய தேதிகள் ஓய்வு நாட்களாகும்.
ஆனந்துக்கும், கார்ல் சென்னுக்கும் வயது இடைவெளி 21 ஆகும். ஆனந்துக்கு 43 வயதாகிறது. கார்ல் சென்னுக்கு 22 வயதாகிறது. இருவரும் இதுவரை 62 போட்டிகளில் மோதியுள்ளனர். இதில் ஆனந்த் 15 ஆட்டங்களில் (வெள்ளை நிற காய்கள் 7, கறுப்பு நிற காய்கள் 8) வெற்றி பெற்றுள்ளார். கார்ல் சென் 11 ஆட்டங்களில் வெற்றி (வெள்ளை 7, கறுப்பு 4) பெற்றுள்ளார். 36 ஆட்டம் சமனில் முடிந்தது.

இந்திய கிராண்ட் மாஸ்டருமான விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற வாழ்த்துகள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்?
ஆனந்த் வெற்றிபெற வாழ்துக்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்?
கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற வாழ்த்துகள்
amirmaran- இளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 3 வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் ஆனந்த்
» 5-வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் விஸ்வநாதன் ஆனந்த்
» உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘சாம்பியன்’ பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசு - ஐசிசி அறிவிப்பு
» இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது பாகிஸ்தான்
» ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய பெண்கள் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|