ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்வி - செய்திகள் - தொடர்பதிவு

3 posters

Go down

கல்வி - செய்திகள் - தொடர்பதிவு Empty கல்வி - செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram Wed Nov 06, 2013 6:19 am

கல்வி - செய்திகள் - தொடர்பதிவு 2szYDbjJRyipECfK434O+IGNOU1
-

புதுதில்லியில் இயங்கி வரும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின், தொலைதூரக் கல்வி மையத்தில் 2014ம் கல்வியாண்டுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இக்னோவில், தொலைதூரக் கல்வி மையத்தில் ஜனவரி மாதத்துக்கான சேர்க்கையில், இளங்கலை மற்றும் முதுகலை, முதுகலை சான்றிதழ் உள்ளிட்ட படிப்புகளுக்கு தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப படிவங்களை இக்னோ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம் 16ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

சேர்க்கை குறித்து கூடுதல் தகவல்கள் பெற இக்னோ பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.
-
நன்றி: தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கல்வி - செய்திகள் - தொடர்பதிவு Empty Re: கல்வி - செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram Wed Nov 06, 2013 6:21 am

மேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவ., 16 கடைசி
-


ஆல் இந்தியா மேனேஜ்மென்ட் அசோஸியேஷன் அமைப்பால் நடத்தப்படும் 2013ம் ஆண்டுக்கான மேனஜ்மென்ட் அப்டிடியூட் டெஸ்ட் தேர்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியாக இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இளங்கலை இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க்லாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க apps.aima.in/matdec 13 என்ற இணையதளத்தைக் காணவும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நவ.,16 கடைசி நாளாகும்.

டிசம்பர் 01 எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. ஆன்லைன் வழியாக தேர்வு டிசம்பர் 7ம் தேதி நடைபெறுகின்றது. கூடுதல் தகவல்களுக்கு www.aima.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
-
நன்றி: தினமணி
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கல்வி - செய்திகள் - தொடர்பதிவு Empty Re: கல்வி - செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram Wed Nov 06, 2013 6:23 am

மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் எம்.பில்., படிப்புக்கு அழைப்பு
-
கல்வி - செய்திகள் - தொடர்பதிவு TzCr0dBuRm6kPbdfigmp+college_admission
-


கோட்டயம், மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் எம்.பில்., படிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

2013-14 கல்வியாண்டில் எம்.பில் படிப்பில் சேர தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எம்.பி.ஏ, எம்.காம் ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது எம்.ஏ., பொருளாதாரம்/மனிதவள மேலாண்மை பாடப்பிரிவில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப படிவங்களை www.mgu.ac.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்ய விண்ணப்பங்களை நவ.,8க்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.
--
நன்றி: தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கல்வி - செய்திகள் - தொடர்பதிவு Empty Re: கல்வி - செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram Wed Nov 06, 2013 6:26 am


கான்பூர்-ஐஐடி.,யில் பி.எச்டி படிப்புக்கு விண்ணப்பம்


கான்பூரில் இயங்கி வரும் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் பி.எச்டி., படிப்பிற்கு சேர்க்கை அறிப்பு வெளியிட்டுள்ளது.


பி.எச்டி., படிப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் எம்.எஸ்சி., எம்.ஏ., பட்டம் பெற்றிருக்க வேண்டும். GATE/UGC/CSIR போன்ற நுழைவுத்தேர்வுகளில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப படிவத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவ.,13ம் தேதிக்குள் கல்வி நிறுவன முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பொதுப்பிரிவினர் ரூ.400ம், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250ம் விண்ணப்பக் கட்டணமாக வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும்.

மேலும் விரிவான தகவல்களுக்கு ஐஐடி-கான்பூர் இணையதளதத்தை காணலாம்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கல்வி - செய்திகள் - தொடர்பதிவு Empty Re: கல்வி - செய்திகள் - தொடர்பதிவு

Post by raghuramanp Wed Nov 06, 2013 10:26 am

நன்றி ராம் பயனுள்ள தகவல்
raghuramanp
raghuramanp
பண்பாளர்


பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Back to top Go down

கல்வி - செய்திகள் - தொடர்பதிவு Empty Re: கல்வி - செய்திகள் - தொடர்பதிவு

Post by சிவா Wed Nov 06, 2013 4:57 pm

பயனுள்ள திரி, தொடருங்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கல்வி - செய்திகள் - தொடர்பதிவு Empty Re: கல்வி - செய்திகள் - தொடர்பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum