Latest topics
» கருத்துப்படம் 05/11/2024by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 7:42 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சேனல் 4 இயக்குநர் கல்லம் மேக்ரேவுக்கு இந்திய விசா மறுப்பு,,,
5 posters
Page 1 of 1
சேனல் 4 இயக்குநர் கல்லம் மேக்ரேவுக்கு இந்திய விசா மறுப்பு,,,
இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலைகளை வீடியோ காட்சிகள் மூலம் வெளி உலகுக்குக் கொண்டு வந்த சேனல் 4 தொலைக்காட்சியின் இயக்குநர் கல்லம் மேக்ரே இந்தியா வர விசா மறுக்கப்பட்டுள்ளது.
புது தில்லியில் நவம்பர் 7ம் தேதி லாபநோக்கற்ற அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நவம்பர் 6ம் தேதி இந்தியா வர கல்லம் மேக்ரே திட்டமிட்டிருந்தார்.
இந்த நிலையில், கல்லம் மேக்ரேவின் விசாவை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
தமிழீழ படுகொலைகள், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் கொல்லப்பட்டது முதல் இறுதியாக விடுதலைப் புலிகளின் செய்தி தொடர்பு பிரிவில் பணியாற்றிய இசைப்பிரியா, இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டது வரை அனைத்தையும் வீடியோக்கள் மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த சேனல் 4 தொலைக்காட்சியின் இயக்குநருக்கு விசா மறுக்கப்பட்டிருப்பது தமிழ் ஆர்வலர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
thinamani,,
டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Re: சேனல் 4 இயக்குநர் கல்லம் மேக்ரேவுக்கு இந்திய விசா மறுப்பு,,,
நல்லதும் செய்ய மாட்டிங்க செய்பவர்களையும் விட மாட்டிங்க உங்க அரசியலில் மண்ணை அள்ளி போட
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: சேனல் 4 இயக்குநர் கல்லம் மேக்ரேவுக்கு இந்திய விசா மறுப்பு,,,
விசா மறுப்பு: கல்லம்மெக்ரே வருத்தம்
டெல்லி வருவதற்கு மத்திய அரசு விசா வழங்காமல் இருப்பது, தம்மை கவலையடைய செய்துள்ளதாக சேனல்-4 தொலைக்காட்சியின் இயக்குநர் கல்லம் மெக்ரே தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தாம் தயாரித்த ''போர் இல்லா மண்டலம் - இலங்கையின் கொலைக்களங்கள்'' என்ற ஆவணப்படம் டெல்லியில் வரும் 7 ஆம் தேதி திரையிடப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, மத்திய அரசிடம் விசா கேட்டு, கடந்த பிப்ரவரி மாதம் விண்ணப்பித்தாகவும், ஆனால் எட்டு மாதங்கள் ஆகியும் இதுவரை விசா வழங்கப்படவில்லை என்றும் கல்லம் மெக்ரே கூறியுள்ளார்.
விசா தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகளுடன் பல முறை தொடர்பு கொண்டும், எந்த காரணமும் கூறாமல் விசா வழங்க மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கவலைத் தெரிவித்துள்ளார்.
டெல்லி வருவதற்கு மத்திய அரசு விசா வழங்காமல் இருப்பது, தம்மை கவலையடைய செய்துள்ளதாக சேனல்-4 தொலைக்காட்சியின் இயக்குநர் கல்லம் மெக்ரே தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தாம் தயாரித்த ''போர் இல்லா மண்டலம் - இலங்கையின் கொலைக்களங்கள்'' என்ற ஆவணப்படம் டெல்லியில் வரும் 7 ஆம் தேதி திரையிடப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, மத்திய அரசிடம் விசா கேட்டு, கடந்த பிப்ரவரி மாதம் விண்ணப்பித்தாகவும், ஆனால் எட்டு மாதங்கள் ஆகியும் இதுவரை விசா வழங்கப்படவில்லை என்றும் கல்லம் மெக்ரே கூறியுள்ளார்.
விசா தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகளுடன் பல முறை தொடர்பு கொண்டும், எந்த காரணமும் கூறாமல் விசா வழங்க மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கவலைத் தெரிவித்துள்ளார்.
டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Re: சேனல் 4 இயக்குநர் கல்லம் மேக்ரேவுக்கு இந்திய விசா மறுப்பு,,,
இந்திய அரசியல் மேல் மட்ட தலைவர்களை இவ்வளவு நாள்களாக மனிதர்கள் என்று நினைத்திருந்தேன், இப்பொழுதுதான் தெரிகிறது அவர்கள் மனிதாபமற்ற சாத்தானின் பிள்ளைகள் என்று.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: சேனல் 4 இயக்குநர் கல்லம் மேக்ரேவுக்கு இந்திய விசா மறுப்பு,,,
இதுவரை அவரின் கோரிக்கையை நிலுவையிலேயே வைத்திருக்கிறார்கள் ..ஒரு வேலை அனுமதி வழங்கப்படலாம்மத்திய அரசிடம் விசா கேட்டு, கடந்த பிப்ரவரி மாதம் விண்ணப்பித்தாகவும், ஆனால் எட்டு மாதங்கள் ஆகியும் இதுவரை விசா வழங்கப்படவில்லை என்றும் கல்லம் மெக்ரே கூறியுள்ளார்.
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: சேனல் 4 இயக்குநர் கல்லம் மேக்ரேவுக்கு இந்திய விசா மறுப்பு,,,
Meanwhile Macrae has stated that India’s decision to deny him visa was not acceptable while Sri Lankan government has consented to issue him visa to cover forthcoming Commonwealth Summit in Colombo.
Similar topics
» 7 நாடுகளுக்கு விசா மறுப்பு கோர்ட்டு தடை உத்தரவை நிராகரித்தார், டிரம்ப்
» ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்க விசா மறுப்பு ஈரான் வெளியுறவு மந்திரி அமெரிக்காவுக்குள் நுழைய தடை
» 40 ஆயிரம் பேர் மாயமானதால் மலேசியா செல்ல இந்தியர்களுக்கு விசா அனுமதி மறுப்பு
» ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் விசா ரத்து
» இந்திய மாணவர்களுக்கு இங்கிலாந்து புதிய விசா விதிமுறை
» ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்க விசா மறுப்பு ஈரான் வெளியுறவு மந்திரி அமெரிக்காவுக்குள் நுழைய தடை
» 40 ஆயிரம் பேர் மாயமானதால் மலேசியா செல்ல இந்தியர்களுக்கு விசா அனுமதி மறுப்பு
» ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் விசா ரத்து
» இந்திய மாணவர்களுக்கு இங்கிலாந்து புதிய விசா விதிமுறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum