புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
5 ஏக்கர் மூலிகை பூங்கா போச்சு : ஒரு கோடி ரூபாய் வீண் !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஓட்டேரி : ஒரு கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட மாநகராட்சி மூலிகை பூங்கா, சீரழிந்து, விபசார மையமாக மாறி வருகிறது.திரு.வி.க.,நகர் மண்டலத்திற்கு உட்பட்ட, 74வது வார்டில், ஐந்து ஏக்கர் பரப்பளவில், 2001ல் பூங்கா அமைக்கப்பட்டது. இது, கடந்த 2011ல், ஒரு கோடி ரூபாய் செலவில், மூலிகை பூங்காவாக மாற்றப்பட்டு, முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்டது.பின், அ.தி.மு.க., ஆட்சியில், ஏறத்தாழ ஐந்து லட்சம் ரூபாய் செலவில், இங்கு கழிப்பறைகளும் கட்டப்பட்டன.6 மாதங்களாக...இந்த பூங்காவின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு, டெண்டர் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது.தற்போது, இதற்கான ஒப்பந்த காலம் முடிந்து ஆறு மாதங்கள் ஆகிறது. இருப்பினும், ஒப்பந்த நீட்டிப்பு அல்லது மறு டெண்டர் குறித்து மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், கடந்த ஆறு மாதங்களாக பாதுகாவலர் மற்றும் பராமரிப்பாளர் இல்லாமல், பூங்கா சீரழிந்து வருகிறது. செடிகள் கண்டபடி வளர்ந்து, நாற்காலிகளை விழுங்கிவிட்டன. நடைபாதைகள் இருக்கும் இடம் தெரியாமல், இலைகளால் மூடப்பட்டு உள்ளன. ஆடுகளும் அவ்வப்போது மேய்கின்றன.விபசார மையம் இது தவிர; பூங்கா எந்த நேரமும் திறந்து இருப்பதால், 24 மணி நேர குடிமையமாக மாறியுள்ளது. மின்விளக்குகள் எரியாததால், மாலை 6:00 மணிக்கு மேல், விபசார தொழில் களைகட்டுகிறது
ரவுடிகள் சிலர், பூங்கா வளாகத்தை தங்கள் 'கோட்டை'யாக பயன்படுத்தி வருகின்றனர்
சமூக விரோத செயல்கள் மற்றும் துஷ்பிரயோகத்தால், தாவரங்கள் குறித்த தகவல் பலகைகள் பொலிவிழந்து போயுள்ளன
போலீசாரும் இந்த இடத்தை கண்டுகொள்ளாததால், பகலில் கூட, பெண்கள், பூங்காவிற்குள் நுழைய முடியாத நிலை உள்ளது.
இந்த நிலையில், 'இரவு நேரத்தில், நடக்கக் கூடாதது எல்லாம் நடக்கிறது. மாநகராட்சி சம்மதித்தால், நாங்களே கூட, காவலாளியை நியமித்து பராமரிக்க காத்திருக்கிறோம்' என்று பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.
வெறும் போட்டி?
இது குறித்து, பகுதி கவுன்சிலர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'இன்னும் ஒரு மாத காலத்தில், பூங்கா சீரமைப்பு பணி துவங்கிவிடும். அதன்பின், பூங்கா தற்போது இருப்பதை விட, கூடுதல் பொலிவு பெறும்' என்றனர்.
மேலும், 'தலைமை செயலக குடியிருப்பு வழியாக பூங்காவிற்கு ஒரு பாதையுடன், நடைபாதை பூங்காவும் அமைக்கப்பட
உள்ளது. சீரமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தம் விரைவில் கோரப்படும்' என்றனர்.
அதாவது, பூங்காவில் உள்ள பிரச்னைகள் மாநகராட்சிக்கு தெரியாமல் இல்லை. ஆனால், அரசியல் போட்டியால், பூங்காவை மீண்டும் சீரமைத்து, பூங்கா கல்வெட்டில் தங்கள் பெயரை பொறித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, பூங்கா சீரழிக்கப்பட்டதா என்ற சந்தேகம் உருவாகி உள்ளது.இதனால், கடந்த ஆறு மாத காலமாக ஓட்டேரி மக்கள் அவதிப்பட்டு வருவது தான் மிச்சம்.
நன்றி : தினமலர்

- Sponsored content
Similar topics
» 8 கோடி ரூபாய் உதவித் தொகை வழங்க 12 கோடி ரூபாய் செலவிட்ட உ.பி., அரசு
» 336 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது கே.ஆர்.எஸ். அணைப்பகுதியில் ரூ.1,500 கோடியில் பொழுதுபோக்கு பூங்கா மந்திரி டி.கே.சிவக்குமார் தகவல்
» நாடாளுமன்றம் செயல்படாததால் 146 கோடி ரூபாய் வீண்!
» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
» மீம்ஸ் "ரெண்டு இட்லி.. 10 ரூபாய்... நீ அப்பல்லோ போய் தின்றதால் கோடி ரூபாய்"!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|