ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணில் பட்ட மணல் போல… - ஓஷோவின் சிந்தனைகள்

3 posters

Go down

கண்ணில் பட்ட மணல் போல… - ஓஷோவின் சிந்தனைகள் Empty கண்ணில் பட்ட மணல் போல… - ஓஷோவின் சிந்தனைகள்

Post by ayyasamy ram Tue Nov 05, 2013 8:10 am

கண்ணில் பட்ட மணல் போல… - ஓஷோவின் சிந்தனைகள் CoLqiOpVSeePk6kqLZfW+osho
-

எப்படி கண்ணில் பட்ட மணல் இந்த அழகிய உலகைப்
பார்க்க முடியாமல் செய்து விடுகிறதோ,அதைப்போல
சிறிய சந்தேகம் அல்லது தயக்கம் இந்த வாழ்வின்
பெருமை,அழகு,உங்கள் பலம்,உங்களது மலரும் தன்மை
அனைத்தையும் மறைத்துவிடும்.
-
————————————–
-
பொதுவாக மனிதர்கள் கோபம்,வெறுப்பு போன்றவைகளை
தங்களிடம் சேர்த்து வைத்துக்கொண்டு,அந்தக் கெடுதல்
உணர்வுகளை வெளியேற்ற தகுந்த சந்தர்ப்பத்தை
தேடுகிறார்கள்.ஏதாவது சிறு காரணம் போதும்.அவை
வெளிப்பட்டுவிடும்.
-
———————————-

-
செயல்பாட்டில் ஒவ்வொரு மனிதனும் ஒரு குழுவுக்குத்
தலைவனாக இருக்கவே விரும்புவான்.ஒவ்வொருவரும்
அடுத்தவரை அதிகாரம் செய்யவும் அடுத்தவரை வழி
நடத்திச் செல்லவும் ஆசைப் படுவான்.அவன் மக்களுக்கு
சொல்லும் அறிவுரையில் உண்மை அல்லது நன்மை
இருக்கிறதா என்பது பற்றி அவனுக்கு அக்கறை
கிடையாது.

இங்கு எது முக்கியம் எனில்,அப்படி எடுத்து சொல்வதால்
அவனுக்கு ஒரு திருப்தி ஏற்படுகிறது.ஏனெனில் அவனை
பிறர் புத்திசாலி என்று மதிக்கிறார்கள்,என்று தனக்குத்
தானே எண்ணிக் கொள்கிறான்.பல பேர் அவனை
அண்ணாந்து பார்ப்பதில் அவனுக்கு ஒரு ஆத்ம திருப்தி.
-
————————————
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கண்ணில் பட்ட மணல் போல… - ஓஷோவின் சிந்தனைகள் Empty Re: கண்ணில் பட்ட மணல் போல… - ஓஷோவின் சிந்தனைகள்

Post by amirmaran Tue Nov 05, 2013 10:42 am

கண்ணில் பட்ட மணல் போல… - ஓஷோவின் சிந்தனைகள் 3838410834 கண்ணில் பட்ட மணல் போல… - ஓஷோவின் சிந்தனைகள் 3838410834 அருமையான வரிகள் பதிவு செய்தமைக்கு நன்றி


அன்புடன் அமிர்தா

கண்ணில் பட்ட மணல் போல… - ஓஷோவின் சிந்தனைகள் Aகண்ணில் பட்ட மணல் போல… - ஓஷோவின் சிந்தனைகள் Mகண்ணில் பட்ட மணல் போல… - ஓஷோவின் சிந்தனைகள் Iகண்ணில் பட்ட மணல் போல… - ஓஷோவின் சிந்தனைகள் Rகண்ணில் பட்ட மணல் போல… - ஓஷோவின் சிந்தனைகள் Tகண்ணில் பட்ட மணல் போல… - ஓஷோவின் சிந்தனைகள் Hகண்ணில் பட்ட மணல் போல… - ஓஷோவின் சிந்தனைகள் A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

கண்ணில் பட்ட மணல் போல… - ஓஷோவின் சிந்தனைகள் Empty Re: கண்ணில் பட்ட மணல் போல… - ஓஷோவின் சிந்தனைகள்

Post by ayyasamy ram Tue Nov 05, 2013 11:08 am

கண்ணில் பட்ட மணல் போல… - ஓஷோவின் சிந்தனைகள் 1571444738 
-
மேலும் அவர் சொன்னது:
-

-
ஒரு மனிதர் சாவைக் கண்டு அஞ்சாதபோது,அவரை ஒரு
செயலைச் செய்யச் சொல்லி வற்புறுத்த முடியாது.

உங்களுடையஅச்ச உணர்வுதான் உங்களை அடிமையாக்குகிறது.
உண்மையில்,நீங்கள,எங்கே மற்றவர்களால் அவமானப்படுத்தப்
பட்டு விடுவோமோ என்ற அச்சத்தால் தான் மற்றவர்களை
அடிமையாக்க முயற்சி செய்கிறீர்கள்


.ஒருவர் தைரியமாகஇருந்தால் யாரையும் அச்சப்படுத்தவோ
,மற்றவர்களால் அச்சுறுத்தப்படவோ மாட்டார்கள்.
0

-----------------------------------
-
அமைதியாய் இருங்கள்.ஆனால் அந்த அமைதியை ஒரு
சோகமாக ஆக்கி விடாதீர்கள்.

அதை ஒரு சிரிப்பாகவும்,நடனமாகவும் இருக்க விடுங்கள்
.அந்த அமைதியானது குழந்தைத் தன்மையுடன் கூடியதாக
இருக்கட்டும்.

ஆற்றல் நிரம்பி வழிவதாக இருக்கட்டும்.
அது செத்துப்போன சவமாக இருக்க வேண்டாம்.
-
==================================
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கண்ணில் பட்ட மணல் போல… - ஓஷோவின் சிந்தனைகள் Empty Re: கண்ணில் பட்ட மணல் போல… - ஓஷோவின் சிந்தனைகள்

Post by krishnaamma Tue Nov 05, 2013 11:21 am

அருமையான வரிகள் ! நல்ல பகிர்வு புன்னகை கண்ணில் பட்ட மணல் போல… - ஓஷோவின் சிந்தனைகள் 1571444738 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கண்ணில் பட்ட மணல் போல… - ஓஷோவின் சிந்தனைகள் Empty Re: கண்ணில் பட்ட மணல் போல… - ஓஷோவின் சிந்தனைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum