புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணிடம் பேசியதால் தாக்கப்பட்டவர் பரிதாபமாக பலி Poll_c10பெண்ணிடம் பேசியதால் தாக்கப்பட்டவர் பரிதாபமாக பலி Poll_m10பெண்ணிடம் பேசியதால் தாக்கப்பட்டவர் பரிதாபமாக பலி Poll_c10 
31 Posts - 79%
heezulia
பெண்ணிடம் பேசியதால் தாக்கப்பட்டவர் பரிதாபமாக பலி Poll_c10பெண்ணிடம் பேசியதால் தாக்கப்பட்டவர் பரிதாபமாக பலி Poll_m10பெண்ணிடம் பேசியதால் தாக்கப்பட்டவர் பரிதாபமாக பலி Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
பெண்ணிடம் பேசியதால் தாக்கப்பட்டவர் பரிதாபமாக பலி Poll_c10பெண்ணிடம் பேசியதால் தாக்கப்பட்டவர் பரிதாபமாக பலி Poll_m10பெண்ணிடம் பேசியதால் தாக்கப்பட்டவர் பரிதாபமாக பலி Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
பெண்ணிடம் பேசியதால் தாக்கப்பட்டவர் பரிதாபமாக பலி Poll_c10பெண்ணிடம் பேசியதால் தாக்கப்பட்டவர் பரிதாபமாக பலி Poll_m10பெண்ணிடம் பேசியதால் தாக்கப்பட்டவர் பரிதாபமாக பலி Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
பெண்ணிடம் பேசியதால் தாக்கப்பட்டவர் பரிதாபமாக பலி Poll_c10பெண்ணிடம் பேசியதால் தாக்கப்பட்டவர் பரிதாபமாக பலி Poll_m10பெண்ணிடம் பேசியதால் தாக்கப்பட்டவர் பரிதாபமாக பலி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணிடம் பேசியதால் தாக்கப்பட்டவர் பரிதாபமாக பலி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 4 Nov 2013 - 17:52


நியூசிலாந்தில் ஒரு உணவு விடுதிக்கு அருகே தாக்கப்பட்ட இந்திய வம்சாவளி வாலிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான தருண் அஸ்தானா என்னும் 25 வயது இளைஞர் வசித்துவந்தார். பகுதி நேரமாக ஒரு உணவு விடுதியில் வேலை பார்த்துவந்த இவர், ஆக்லாந்து பல்கலைக்கழகத்தின் தொடக்க பள்ளியில் பயிற்சி ஆசிரியராக இருந்து வந்தார்.

இந்நிலையில், தருண் அஸ்தானா நேற்று முன்தினம் இரவு உணவு விடுதிக்கு சென்று விட்டு நண்பர்களுடன் வெளியே வந்தார். அப்போது, அஸ்தானாவின் அருகே வந்த ஒரு நபர் அவரை கடுமையாக தாக்கினார். முகத்தில் தாக்கப்பட்ட அஸ்தானா நிலைதடுமாறி விழுந்ததில் அவரது தலை படிக்கட்டில் மோதி காயம் ஏற்பட்டது.

உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஸ்தானாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கிரன் வில்லே மேக்பார்லேண்ட் என்னும் 27 வயது நபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த தருண் அஸ்தானா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

அஸ்தானாவை பற்றி அவர் வேலை செய்து வந்த விடுதியின் உரிமையாளர் மற்றும் நண்பர்கள் கூறுகையில், தருண் அஸ்தானா மிகவும் அமைதியான, மரியாதையான நபர் எனக் கூறியிருப்பதும், இந்த சம்பவதிற்கு அஸ்தானா ஒரு பெண்ணிடம் பேசியதுதான் காரணமென தெரிவிக்கபட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Mon 4 Nov 2013 - 18:10

அடப்பாவமே....பெண்ணிடம் பேசியதால் தாக்கப்பட்டவர் பரிதாபமாக பலி 433338962



அன்புடன் அமிர்தா

பெண்ணிடம் பேசியதால் தாக்கப்பட்டவர் பரிதாபமாக பலி Aபெண்ணிடம் பேசியதால் தாக்கப்பட்டவர் பரிதாபமாக பலி Mபெண்ணிடம் பேசியதால் தாக்கப்பட்டவர் பரிதாபமாக பலி Iபெண்ணிடம் பேசியதால் தாக்கப்பட்டவர் பரிதாபமாக பலி Rபெண்ணிடம் பேசியதால் தாக்கப்பட்டவர் பரிதாபமாக பலி Tபெண்ணிடம் பேசியதால் தாக்கப்பட்டவர் பரிதாபமாக பலி Hபெண்ணிடம் பேசியதால் தாக்கப்பட்டவர் பரிதாபமாக பலி A
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84170
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 5 Nov 2013 - 4:16

வருந்த தக்கதாக உள்ளது...பெண்ணணிடம் பேசியது
ஒரு குத்தமா...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக